Dieser Artikel kann eine automatische Übersetzung enthalten. Die Originalquelle ist zur Überprüfung verlinkt.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஹாலோவீன் விழாவில் பிரபல மாடலும் Heidi Klum (Heidi Klum) அணிந்திருந்த வித்தியாசமான உடை அனைவரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. தனது இடது கையை மையமாகக் கொண்டு, உடலின் பெரும்பகுதி ஒரு பெரிய கையின் வடிவத்திற்குள் மறைக்கப்பட்டிருப்பது போன்ற விசித்திரமான உடையை அவர் அணிந்திருந்தார். தனது கற்பனைத் திறனுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்த உடை சற்று வெப்பமாக உணரச் செய்தாலும், இந்த வித்தியாசமான வேடத்தில் வலம் வருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வேடிக்கையான அனுபவமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மேலும் அறிக
மிகச் சமீபத்தியது
காணொளி, இந்தியாவின் 'கிஃப்ட் சிட்டி' உலகின் முக்கிய நிதி மையங்களுள் ஒன்றாக மாறுமா?, கால Siehe 7,13
காணொளி, குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின்னிருந்து ரசிகர்களை சந்தித்த அமிதாப், Ungefähr 0,36
காணொளி, அமெரிக்காவில் தனியார் ஜெட் விமான 9 Minuten, 0,35 Minuten
காணொளி, காணொளி: ஹாலோவீன் கொண்டாட்டத்தில் வித்தியாசமான உடையால் கவனம் ஈர்த்த மாடல், Ungefähr 0,38
Der russische Regierungssprecher Dmitri Peskow sagte am Montag gegenüber Reportern, dass „die Zunahme terroristischer Aktivitäten im Baltikum“ ein „gefährlicher Trend“ sei.
Canadian Prime Minister Mark Carney invited a Donald Trump impersonator on stage during a weekend press gala, a move one critic said risks provoking a president known to bristle at being mocked.