Quelle: Getty Images
நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் வரும் 30 Minuten vor dem Start. 30 ஆம் தேதியும், மாநிலங்களவை டிசம்பர் 2ஆம் தேதியும் மீண்டும் கூடவுள்ளன. 3ஆம் தேதி வரை இரு அவைகளின் கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி 100 Minuten, 100 Minuten பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை தொடர்பான திருத்தப்பட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்தான் நேற்று (நவம்பர் 27) காலை, „தொகுதி மறுவரையறை தொடர்பாக, ஒன்றிய அரசு திமுகவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது கவலை அளிக்கிறது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், „தொகுதி மறுவரையறை தொடர்பான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை" எனத் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார்.
Laut Prakash Singh/Bloomberg über Getty Images
திமுகவின் நிலைப்பாடு குறித்த விவாதங்கள்
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம், அரசியலமைப்பு (131. September) September 2026, September 2026 März 2026. Die letzte Woche ist vorbei (திருத்தம்) 2026 ஆகிய மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை Mehr als 850 Minuten 'மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்' என மத்திய அரசு கூறியது.
Am 2023.09.2023 wurde das Buch veröffentlicht இடஒதுக்கீடு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. இச்சட்டம் மக்களவை மற்றும் மாநில 33 % இடஒதுக்கீட்டை வழங்குகிறது. ஆனால் அதன் அமலாக்கத்தை எதிர்கால மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் இணைத்திருந்தது.
அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்துடன் தொடர்புடைய இந்த மசோதாக்களை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், கடந்த ஏப்ரலில் நடைபெற்ற கூட்டத்தொடரில் போதிய ஆதரவு கிடைக்காததால், அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியடைந்தது.
Ende von அதிகம் படிக்கப்பட்டது
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறையுடன் மகளிர் இடஒதுக்கீட்டை இணைக்க மத்திய அரசு முயல்வதாகக் கூறி எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், மக்களவையில் அனைத்து மாநிலங்களின் Mindestens 50 % des Preises என மத்திய அரசு கூறியிருந்தாலும், அதற்கு உறுதியான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
பின்தொடர கிளிக் செய்யவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
528 உறுப்பினர்களில், 298 Minuten, 230 Minuten எதிராகவும் வாக்களித்தனர். Mehr, மசோதாவை நிறைவேற்றத் 352 வாக்குகள் கிடைக்கவில்லை. அப்போது காங்கிரஸ் கட்சியுடனான 'இந்தியா' 22 Minuten உறுப்பினர்கள் அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைந்ததைத் தொடர்ந்து, 'இந்தியா' கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக அறிவித்தது. அதன் பிறகு, தற்போது நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக-வின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த விவாதங்கள் எழுந்தன.
இந்த நிலையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பதிவில், „தொகுதி மறுவரையறை குறித்த மசோதாவை நிறைவேற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அரசு திமுகவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது கவலை அளிக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.
„தமிழ்நாட்டின் நலன் மற்றும் தென் மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும், „யூகங்களுக்கு இடம் தராமல் தொகுதி மறுவரையறை குறித்த தங்களது நிலைபாட்டை திமுக தலைமை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றும் அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், „தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன்முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான். நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்திய தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்" எனத் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும், மக்களவையில் 7,18 % பிரதிநிதித்துவம் எந்தச் சூழலிலும் 1971, 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே நிர்ணயிக்கப்பட்டு ஏற்கெனவே நிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்றப் Seite 25 ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும் என்றும் திமுக உறுதியாக இருப்பதாகத் தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், „இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க இருக்கிறது இந்த நிலைப்பாட்டிலத மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது" என்றும் அவர் கூறியிருந்தார்.
Was ist los?
2024 பிப்ரவரி, 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ' என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Juli, 1971, 1971 அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே தற்போதுள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் விகிதம் தொடர்ந்து மாற்றமின்றி நீடிப்பதை உறுதி செய்யும் வகையில், உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
"இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தபோதே நியாயமான தொகுதி மறுவரையறை என்ற நிலைப்பாட்டில்தான் திமுக இருந்தது தொகுதி மறுவரையறையில் நியாயமான அணுகுமுறை இருக்க வேண்டும் என்பதற்கும், தற்போதுள்ள மாநிலங்களுக்கு இடையிலான நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கும் இடையே பெரிய " என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.
„இந்த விவகாரத்தில் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் பெரிய அளவில் முரண்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கருதுகிறேன், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்ற கவலை இரு கட்சிகளுக்கும் இருக்கிறது. Mehr, தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்ற திமுகவின் மற்றொரு கோரிக்கை இருக்கிறது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் " என்கிறார் அவர்.
அதேபோல, திமுகவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், „மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனம் அபத்தமானது" எனக் கூறினார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், „தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நாங்கள் ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்ற விமர்சனம் அடிப்படை ஆதாரம்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முன்வைப்பது சரியல்ல குறித்த எங்களது நிலைப்பாட்டில் கடைசி வரை உறுதியாக இருப்போம்" என்று கூறினார்.
பட மூலாதாரம், Facebook/Kanagaraj
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுவது Ja?
„தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடுகளுக்கும் தற்போது விவாதிக்கப்படும் சில யோசனைகளுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. எனவே வெறுமனே தற்போதுள்ள விகிதாசார அடிப்படையிலான இடப் பங்கீடு பாதுகாக்கப்பட்டால் மட்டும் போதாது, " என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ்.
உதாரணமாக, „மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 % des Preises வைத்துக்கொண்டாலும், அதற்கேற்ப நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்குக் கிடைக்கும் நேரம் உள்ளிட்ட வசதிகளையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் விவாத நேரமே போதுமானதாக இல்லை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் படிகள் மட்டுமின்றி, மருத்துவம், விமானப் பயணம், ரயில் பயணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கான தனித்தனி சலுகைகளும் உள்ளன. இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
அதேபோல, „பாஜக அரசு முதலில் மாநிலங்களுடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் விவகாரத்தில் மிக முக்கியமான பங்குதாரர்கள் மாநிலங்கள்தான் கருத்துகளையும் பிற முக்கிய அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகே முடிவெடுக்க வேண்டும் கொள்ள வேண்டும் இரண்டு கோரிக்கைகளுடன் மட்டும் இந்த விவகாரத்தைச் சுருக்கிவிடக் கூடாது, என்றார் கனகராஜ்.
பட மூலாதாரம், Facebook/Narayanan Tirupathy
Was ist los?
„தொகுதி மறுவரையறை என்பது திமுகவின் கொள்கை சார்ந்த விவகாரம் மட்டுமல்ல அது நாட்டின் ஜனநாயகம், மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான மிக முக்கியமான பிரச்னை,“ என்று கூறுகிறார் தமிழக பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
„தற்போதுள்ள விகிதாசார அடிப்படையிலான இடப் பங்கீடு உறுதியாகப் பாதுகாக்கப்படும் என்றும், தமிழ்நாட்டின் இடப் பங்கீட்டு சதவிகிதம் குறையாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் பிரதமரும் உள்துறை அமைச்சரும் இதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள் அதைத்தான் வலியுறுத்துகிறது" என்கிறார் அவர்.
ஆனால், „25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை முடக்குவது போன்ற விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் " என்று கூறிய அவர், „ஜனநாயகத்தை விரும்புவோரும் அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்போரும் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மேலும் அறிக
குறுங்காணொளிகள்
குறுங்காணொளிகள் முடிவு




