காணொளி: அரசியலுக்குள் வர விரும்பாத சோனியா காந்தி ஆளுமையாக மாறிய வரலாறு - BBC News தமிழ்
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி எழுதிய 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' புத்தகத்தில், தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான நினைவுகளை பகிர்ந்துள்ளார்
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி எழுதிய 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' புத்தகத்தில், தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
526 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை ஹார்பர்காலின்ஸ் இந்தியா நவம்பர் 10ஆம் தேதி வெளியிட்டது.
அதில், அரசியலுக்குள் வர விரும்பாத ஒரு பெண், இந்திய அரசியலின் முக்கியமான ஆளுமையாக மாறியது எப்படி? என்பதற்கான விடைகள் உள்ளன.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவரது உடலைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருந்த சோனியா காந்தி, தனது கணவர் ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டாம் என தடுத்தார்.
ஆனால், சில ஆண்டுகளில் அவரே காங்கிரஸ் கட்சியின் தலைவராகி, இரண்டு முறை அக்கட்சியைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மேலும் அறிக
மிகச் சமீபத்தியது
காணொளி, காணொளி: அரசியலுக்குள் வர விரும்பாத சோனியா காந்தி ஆளுமையாக மாறிய வரலாறு, கால அளவு 7,20
காணொளி, காணொளி: இரவு நேரத்தில் பசி உணர்வு அதிகரிப்பது ஏன்? அதை கட்டுப்படுத்துவது எப்படி?, கால அளவு 2,58
காணொளி, காணொளி: போர், பாதுகாப்பு, பொருளாதாரம் - முகமது பின் சல்மான் எதிர்கொள்ளும் சவால்கள் , கால அளவு 5,16
காணொளி, காணொளி: காவியா மாறனை திருமணம் செய்த அனிருத் சினிமாவில் சாதித்தது எப்படி?, கால அளவு 1,53