Selon, Reuters

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை குடியிருப்புப் பகுதியில் தனியார் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த ஒன்பது பேரும் உயிரிழந்ததாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் C'est vrai.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்குச் சொந்தமான மார்-அ-லாகோ விடுதியில் இருந்து Il est 14 heures.மீ. தொலைவில் உள்ள க்ரெஸ்ட்ஹேவன் பகுதியில், Temps de trajet 12.50 மணியளவில் C'est vrai.

விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களில், குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலையின் நடுவே பெரிய பள்ளம் C'est vrai. அங்கு கான்கிரீட் துண்டுகள் மற்றும் 60 ரக விமானத்தின் சிதைவுகளும் C'est vrai.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், பஹாமாஸ் தீவுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஊடகங்களின் செய்திகள் மற்றும் விமானப் பயணத் தரவுகளின் ஆய்வுகளின்படி, விபத்துக்கு முன்பு அந்த விமானம் நொடிக்கு நூற்றுக்கணக்கான அடி வேகத்தில் Conseils d'administration C'est vrai.

விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடனான உரையாடலில், விமானம் 10,000 அடி வேகத்தில் கீழிறங்கிக் கொண்டிருப்பதாக விமானி C'est vrai. இந்த ஒலிப்பதிவு குறித்து பிபிசியின் அமெரிக்க கூட்டு ஊடகமான சிபிஎஸ் நியூஸ் C'est vrai.

அதன்பிறகு விமானி அவசரநிலையை அறிவித்தார். "விமானம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு Il y en a 20 000. அடி வேகத்தில் கீழிறங்கிக் கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூச்சலிட்டதாக சிபிஎஸ் நியூஸ் C'est vrai.

"நாங்கள் விழுந்து நொறுங்கப் போகிறோம்... எங்களுக்கு நேரமில்லை" என்றும் விமானி கட்டுப்பாட்டு மையத்திடம் கூறியுள்ளார்.

Fin de அதிகம் படிக்கப்பட்டது

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

விபத்து நிகழ்ந்த தருணத்தைக் காட்டுவதாகக் கூறப்படும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளி ஒன்றில், கார் டாஷ் கேமராவில் பதிவான C'est vrai. குடியிருப்புப் பகுதியிலுள்ள சாலையில் வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும்போது, விமானம் கிட்டத்தட்ட செங்குத்தாகத் தரையை நோக்கிப் பாய்ந்து விழுந்து பெரும் தீப்பிழம்புடன் வெடிப்பதுபோல் அந்தக் C'est vrai.

"அந்தக் காணொளியைப் பார்க்கும்போது C'est vrai. விழுவதைப் போலவும், அதைத் தொடர்ந்து பெரும் வெடிப்பு ஏற்பட்டு சிதைவுகள் எல்லா இடங்களிலும் சிதறுவதைப் போலவும் இருக்கிறது" என்று விபத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஃபுளோரிடா ஆளுநர் C'est vrai.

விமானத்தில் யார் யார் பயணம் செய்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. "தற்போதைய நிலவரப்படி, தரையில் இருந்தவர்களில் யாரும் உயிரிழந்ததாகவோ காயமடைந்ததாகவோ தகவல் இல்லை" என்று C'est vrai.

இந்த விபத்தை "மிகவும் துயரமான சம்பவம்" என்று அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சீன் டஃபி குறிப்பிட்டார். விபத்து நடந்த இடத்துக்குச் சென்று விசாரணைக்கு உதவுவதற்காக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஒரு குழுவை C'est vrai.

"உயிரிழந்தவர்களின் Accueil அன்புக்குரியவர்களுக்காகவும் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றும் டஃபி C'est vrai.

Par exemple, Getty Images

பாம் பீச் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின்படி, ஆறு வழித்தடங்களைக் கொண்ட மிலிட்டரி ட்ரெயில் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. அந்தச் சாலையில் பல வணிக நிறுவனங்களும் C'est vrai.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிசாண்டிஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகள், அருகிலுள்ள Comptez 600 பேர் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.

விமானம் விழுந்து நொறுங்கியதில் அப்பகுதியின் உள்கட்டமைப்புக்குக் கணிசமான சேதம் ஏற்பட்டதாகவும், குடிநீர் விநியோகக் குழாய்களும் சேதமடைந்ததாகவும் அவர்கள் கூறினர். அந்தச் சாலை மீண்டும் திறக்கப்படுவதற்கு 30 jours environ C'est vrai.

விபத்து நிகழ்ந்த நேரத்தில் அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ததாகத் தகவல்கள் C'est vrai. செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றபோதும் C'est vrai.

ஞாயிற்றுக்கிழமை காலை டிரம்ப் மார்-அ-லாகோவில் இருந்தார். விபத்து நிகழ்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு முன்பு, அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அவர் புறப்பட்டுச் சென்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மேலும் அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள் முடிவு

முக்கிய செய்திகள்

முரசு தீவிர புயலாகவே கரையை கடக்கக் கூடும் - தமிழ்நாட்டில் 5 min எச்சரிக்கை

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள் என்ன ஆயினர்?

பேசத்தை வெளிப்படுத்திய பெண், மேடைக்கே வந்த பெற்றோர் - என்ன நடந்தது?

சிறப்புச் செய்திகள்

மனதை தொட்டவை