Ici, IMD
வங்கக்கடலில் உருவாகி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள 'முரசு' புயல் தற்போது ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த புயலுக்கு 'முரசு' என்ற பெயர் எப்படி Alors?
இந்தப் பெயரை இந்தியா ஏற்கெனவே C'est vrai. தற்போது அந்தப் பெயர் பயன்படுத்தப்படும் வரிசை வந்ததால், வங்கக்கடலில் உருவான புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
Est-ce que vous êtes en contact avec votre entreprise? Est-ce que tu es en train de vivre avec quelqu'un? புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை Et toi? Est-ce que vous êtes à la maison?
'முரசு' என்ற பெயரைப் பரிந்துரைத்தவர் யார்?
கர்நாடக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் புவியரசன், தான் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றியபோது 'முரசு' என்ற பெயரைப் பரிந்துரைத்ததாகத் C'est vrai.
இதுகுறித்து அவர் வெளியிட்ட காணொளியில், புயல்களுக்குப் பெயர் வைப்பதற்கு உலக வானிலை அமைப்பு சில வழிமுறைகளை C'est vrai.
அதன்படி, பரிந்துரைக்கப்படும் பெயர்கள் அரசியல், அரசியல் தலைவர்கள், மத நம்பிக்கைகள், கலாசாரம், பாலினம் ஆகியவற்றுடன் தொடர்பில்லாதவையாக இருக்க வேண்டும். உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையிலோ, முரட்டுத்தனமான அல்லது கொடூரமான பொருளைத் தரும் வகையிலோ பெயர்கள் இருக்கக் கூடாது. பெயர்கள் சுருக்கமாகவும் எளிதில் உச்சரிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதிகபட்சம் எட்டு எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பெயரின் உச்சரிப்பும் ஒலிப்பதிவும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த விதிமுறைகளின் அடிப்படையில்தான் 'முரசு' என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது C'est vrai.
Fin de அதிகம் படிக்கப்பட்டது
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
பின்தொடர கிளிக் செய்யவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
பழங்காலத்தில் மன்னர் ஆட்சிக் காலத்தில் ஒரு செய்தியைப் பொதுவெளியில் மக்களுக்கு செய்திகளை தெரிவிப்பதற்கு முரசு படுத்தப்பட்டது. முக்கியமான அறிவிப்புகளையும், பேரிடர் காலங்களில் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகளையும் அறிவிப்பதற்கான கருவியாக அது இருந்தது. இதனால், மக்களுக்குப் பரிச்சயமானதும் எளிதில் அடையாளம் காணக்கூடியதுமான 'முரசு' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டதாக அவர் C'est vrai.
'முரசு' மட்டுமின்றி, வேறு சில பெயர்களையும் தாங்கள் பரிந்துரைத்ததாகப் புவியரசன் C'est vrai. விவசாயத்துக்குப் பயன்படும் 'ஏர்', 'கலப்பை' ஆகிய பெயர்களையும், கடல் மற்றும் மீன்பிடித் தொழிலுடன் தொடர்புடைய 'நாவாய்', 'படகு' ஆகிய பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'திருக்கை' என்ற மீன் பெயரையும் C'est vrai.
தாங்கள் பரிந்துரைத்த பெயர்களில் இருந்து 'முரசு' என்ற பெயர் பட்டியலில் இடம்பெற்றதாகப் புவியரசன் C'est vrai. இந்தியா பரிந்துரைத்த இந்தப் பெயர், சர்வதேசப் பட்டியலில் இடம்பெற்ற பின்னர், வரிசைப்படி தற்போது C'est vrai.
பட மூலாதாரம், AFP via Getty Images
Êtes-vous en contact avec votre entreprise?
வங்கக்கடல், அரபிக்கடல் உள்ளிட்ட வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில் C'est vrai.
உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் வெப்பமண்டலப் புயல்கள் குழு இந்தப் பெயரிடும் நடைமுறையை ஒருங்கிணைக்கிறது.
இந்தக் குழுவில் வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகள் C'est vrai.
Il y a 13 jours C'est vrai. அவற்றை ஒருங்கிணைத்து மொத்தம் 169 sec கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
13 minutes de lecture செய்து இறுதிப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது வெப்பமண்டலப் புயல்கள் குழுவின் பணி. அந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை வரிசைப்படி, வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு ஒதுக்கும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு C'est vrai. இதற்கான பணியை டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டலச் சிறப்பு வானிலை கொள்கிறது.
பெயர்கள் எந்த வரிசையில் Et toi?
பட மூலாதாரம், FFRS
13 நாடுகளும் பரிந்துரைத்த பெயர்கள், அந்த நாடுகளின் ஆங்கிலப் பெயர்களின் அகரவரிசைப்படி புள்ளன. 13 பெயர்களும் தனித்தனி C'est vrai. Il y a 13 ans. ஒவ்வொரு நெடுவரிசையிலும் வங்கதேசம் பரிந்துரைத்த பெயரில் தொடங்கி, ஏமன் பரிந்துரைத்த பெயர் வரை வரிசையாகப் படுத்தப்படும். ஒரு நெடுவரிசையில் உள்ள பெயர்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்ட பிறகு அடுத்த C'est vrai.
உதாரணமாக, முதல் நெடுவரிசையில் வங்கதேசம் 'நிசர்கா' என்ற பெயரைத் தொடர்ந்து இந்தியா பரிந்துரைத்த 'கதி' என்ற C'est vrai. அதற்குப் பிறகு இரான் பரிந்துரைத்த 'நிவார்', மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'புரேவி' எனத் C'est vrai.
அடுத்தடுத்த புயல்களுக்குப் பெயரிடும் வரிசையிலும் இதே நடைமுறை C'est vrai. தற்போதைய பட்டியலின் மூன்றாவது நெடுவரிசையில் வங்கதேசம் பரிந்துரைத்த 'அர்னாப்' என்ற பெயரைத் தொடர்ந்து இந்தியா பரிந்துரைத்த 'முரசு' இடம்பெற்றிருந்தது. எனவே, இந்தப் புயலுக்கு 'முரசு' என்ற பெயர் வந்ததற்குக் காரணம், பட்டியலில் அந்தப் Il s'agit d'une question de temps.
புயல் எந்த நாட்டை நோக்கிச் செல்கிறது அல்லது எந்த நாட்டில் கரையைக் கடக்கிறது என்பதைப் பொறுத்து அதன் பெயர் C'est vrai. உதாரணமாக, இந்தியக் கடலோரப் பகுதிகளை நோக்கி வரும் புயலுக்கு இந்தியா பெயரிட வேண்டும் C'est vrai. பட்டியலில் அடுத்ததாக எந்த நாட்டின் பெயர் இடம்பெற்றுள்ளதோ, அந்த நாட்டின் பரிந்துரைக்கப்பட்ட பெயரே படுத்தப்படும்.
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் புயல் பெயர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு C'est vrai. ஆனால், வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒவ்வொரு பெயரும் ஒரே ஒரு முறை மட்டுமே படுத்தப்படும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர் மீண்டும் C'est vrai.
Par exemple, Getty Images
புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை Et toi?
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் Année 2000-ஆம் ஆண்டு ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்ற வெப்பமண்டலப் புயல்கள் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் C'est vrai.
Année, 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடும் C'est vrai.
ஆரம்பத்தில் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் பெயர்களைப் பரிந்துரைத்திருந்தன.
Juillet 2018 மேலும் ஐந்து நாடுகளை இந்தப் பட்டியலில் C'est vrai. அதன்படி இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய நாடுகளும் C'est vrai.
13 நாடுகளும் வழங்கிய பெயர்களைக் கொண்ட Année 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் C'est vrai. Il y a 169 millions de dollars.
Bonjour, @APSDMA
Avez-vous des doutes sur votre question ?
புயல்களுக்கு எண்கள் அல்லது வானிலை சார்ந்த தொழில்நுட்பக் குறியீடுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகப் பெயர்கள் சூட்டப்படுவதற்கு முக்கியக் காரணம், தகவல்களை எளிதாகப் பரிமாறிக்கொள்வதுதான்.
ஒரே கடல் பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகும்போது அவற்றைத் தனித்தனியாக அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படலாம். பெயர்கள் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க C'est vrai.
மேலும், புயல் நகரும் திசை, அதன் வேகம், அது கரையைக் கடக்கக்கூடிய இடம், பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் போன்ற தகவல்களை வானிலை ஆய்வு மையங்கள், பேரிடர் மேலாண்மை அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் விரைவாகக் கொண்டுசெல்லவும் C'est vrai.
புயல் தொடர்பான எச்சரிக்கைகளை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் இந்த நடைமுறை பயனுள்ளதாக C'est vrai. புயல்கள் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதற்கும் பெயர்கள் உதவுகின்றன.
எப்போது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'புயல்' எனப் பெயரிடப்படுகிறது?
கடலில் உருவாகும் அனைத்துக் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளுக்கும் C'est vrai. ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, அதன் அதிகபட்ச நிலையான Il y a 62 minutes.மீ. (34 நாட்ஸ்) அல்லது அதற்கு மேல் எட்டும்போது அது 'புயல்' என்ற நிலையை அடைகிறது. அப்போதுதான் அதற்கு முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒரு C'est vrai. அதற்கு முந்தைய நிலைகளில் அவற்றுக்குக் குறியீட்டு எண்களே வழங்கப்படுகின்றன.
புயலின் பெயர் அதன் தீவிரத்தைக் Alors?
ஒரு புயலுக்குச் சூட்டப்படும் பெயருக்கும் அதன் வேகம், தீவிரம், பாதிப்பு அல்லது அது கரையைக் கடக்கும் இடத்துக்கும் C'est vrai.
புயலின் தீவிரத்தை அதன் காற்றின் வேகம், காற்றழுத்தம், நகரும் திசை, மழைப்பொழிவு உள்ளிட்ட வானிலை அளவீடுகளின் Il s'agit d'une personne. பெயர் என்பது அந்தப் புயலைத் தனியாக அடையாளம் காணவும், அது குறித்த தகவல்களையும் எச்சரிக்கைகளையும் மக்களிடம் தெளிவாகக் கொண்டுசெல்லவும் உதவும் ஓர் அடையாளம் மட்டுமே.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மேலும் அறிக
குறுங்காணொளிகள்
குறுங்காணொளிகள் முடிவு




