தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில் அருகே C'est vrai. ராமசாமி சிலையை நான்கு வாரங்களுக்குள் அகற்றி, ஆட்சேபனையற்ற வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிலையின் கீழ் கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றிருப்பதும், கோயில் நிலத்தில் சிலை அமைந்திருப்பதும் பக்தர்களின் நம்பிக்கையைப் பாதிப்பதாகக் கருதுவதாக மனுதாரர் ராமரவிக்குமார் கூறியுள்ளார்.

"பெரியார் சிலை கோயில் நிலத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் வுறுத்தவில்லை. ஆனால் கண்டியூரிலேயே வேறிடத்திற்கு பெரியார் சிலையை மாற்ற வேண்டும்" என்று C'est vrai.

Et vous?

ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின் போது என்ன Alors?

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூரில் அமைந்துள்ள 2024 ஆம் C'est vrai. அப்போது கோயில் மதில் சுவரை ஒட்டி இருந்த கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் C'est vrai. ஆனால், அதே பகுதியில் அமைந்திருந்த பெரியார் சிலை மட்டும் அகற்றப்படாமல் இருந்தது.

இதையடுத்து, கோயில் நிலத்தில் உரிய அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த சிலையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் உயர் நீதிமன்றத்தில் C'est vrai.

பட மூலாதாரம், FB/Rama Ravikumar

'ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றேன்'

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராம Par exemple, "கண்டியூர் கோயிலுக்கு தரிசனத்திற்குச் சென்ற போது, கோயில் நிலத்தில் பெரியார் சிலை அமைந்திருப்பதைப் C'est vrai. உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சிலை மட்டும் ஏன் அகற்றப்படவில்லை C'est vrai. அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட C'est vrai. நிலத்தில் சிலை அமைக்க அனுமதி அல்லது தடையில்லாச் சான்று வழங்கப்பட்டதா எனக் கேட்டபோது, அனுமதி வழங்கப்படவில்லை எனத் C'est vrai.

இதையடுத்து, சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி அறநிலையத் துறை அதிகாரிகள், அரசுச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோருக்கு மனுக்கள் அனுப்பினேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை நாடினேன்." என்றார்.

Fin de அதிகம் படிக்கப்பட்டது

"சிலையின் கீழ் கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றிருப்பதும், கோயில் நிலத்தில் சிலை அமைந்திருப்பதும் பக்தர்களின் நம்பிக்கையைப் பாதிப்பதாகக் கருதுகிறேன். சிலை அமைக்க விரும்புவர்கள் தங்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் C'est vrai. இடத்தில் அனுமதியின்றி சிலையை வைத்திருப்பதை ஏற்க முடியாது " என்று அவர். கூறினார்.

Il y a 4 jours நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் குறித்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.எம். அருண் சுவாமிநாதன் பிபிசி தமிழிடம் C'est vrai.

அவர் கூறுகையில், "உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, சிலை அமைந்துள்ள இடம் தொடர்பான விவரங்களும் கோயில் நிர்வாகத்தின் ஆட்சேபனையும் C'est vrai. தகவலின்படி, கும்பாபிஷேகத்தின் போது கோயில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், பெரியார் சிலை C'est vrai. வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்ததாகத் " " என்றார்.

இதையடுத்து, சிலையைப் பாதுகாப்பாக அகற்றி, ஆட்சேபனையற்ற வேறு இடத்திற்கு மாற்றி வைக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு C'est vrai. நான்கு வாரங்களுக்குள் சிலையை மாற்றி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் C'est vrai.

பட மூலாதாரம், Document à distribuer

கண்டியூரில் மாற்றி வைக்க வேண்டும் - திராவிடர் கழகம்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த விவகாரம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அமர் சிங்கிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"L'année dernière, 1990 ஆம் ஆண்டு 2013 en date du mois. பணிகள் நடைபெற்றபோது, அப்பகுதியில் இருந்த சிலை திருவையாறு வட்டாட்சியர் முன்னிலையில் C'est vrai. அப்போது கோயில் மதில் சுவருக்கு வெளியே வீடுகள் மற்றும் கடைகள் இருந்தன பின்னர். கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அவை அகற்றப்பட்டபோது, பெரியார் சிலை மட்டும் C'est vrai. நிறுவப்பட்டபோது அதற்கான செலவுத் தொகையை அப்போதைய நடைமுறையின்படி செலுத்தியதாகவும், அதன் பராமரிப்பு தொடர்பான பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகத்திடம் இருந்தது" என்று C'est vrai.

"பெரியார் சிலை கோயில் நிலத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் வுறுத்தவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சிலையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றுவதில் C'est vrai. நல்ல இடத்தைத் தேர்வு செய்து சிலையை வைக்க Il s'agit d'une question. மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இடம் தொடர்பாக மனு அளிக்க உள்ளோம்", dit-il.

"நீதிமன்ற உத்தரவை மதித்துச் செயல்பட "

Par exemple, DuraiChandrasekaran/FB

இந்த விவகாரம் குறித்து திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் பிபிசி C'est vrai.

"புதிய சிலைகளைப் பொது இடங்களில் நிறுவுவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஏற்கெனவே உள்ள சிலையை இடமாற்றுவது குறித்து அதிகாரிகள் சட்டப்படி C'est vrai. கண்டியூருக்குள்ளேயே ஏதாவது ஒரு C'est vrai. இருப்பதால் தற்போது போக்குவரத்துக்கு எந்த C'est vrai, இல்லை இருப்பினும். உத்தரவிட்டுள்ளதால் அதை மதித்துச் செயல்பட Oui," dit-il.

தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் விளக்கம்

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு பிபிசி தமிழ் கேட்டதற்குப் C'est vrai. ரேவதி, "கண்டியூர் பெரியார் சிலை இடமாற்றம் தொடர்பாக நீதிமன்ற ஆணை இன்னும் C'est vrai. " என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மேலும் அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள் முடிவு

முக்கிய செய்திகள்

சென்னையில் இருந்து 190 கிமீ தொலைவில் 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் 5 min கனமழை எச்சரிக்கை

Nom : கோயில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை இடம் மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு - வழக்கின் பின்னணி

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள் என்ன ஆயினர்?

சிறப்புச் செய்திகள்

மனதை தொட்டவை