Par exemple, Amarjeet Kumar Singh/Anadolu via Getty Images

Il y a 10 jours, il y a 10 jours போக்குவரத்து வழக்கம்போல C'est vrai. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் C'est vrai.

ஆனால், அன்று பிற்பகலுக்குள் ஆயிரக்கணக்கில் காணப்பட்ட மக்கள் கூட்டம் லட்சக்கணக்காக அதிகரிக்கும் என்று அப்போது கெய்துகூடப் பார்க்க முடியவில்லை.

இருப்பினும், முந்தைய போராட்டங்களைவிட இந்த முறை சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர் என்பது மட்டும் C'est vrai.

டெல்லிக்கு அருகிலுள்ள உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் தொலைதூர மாவட்டங்களில் இருந்தும் அவர்கள் C'est vrai.

நாடு முழுவதிலுமிருந்து காங்கிரஸ் தொண்டர்களும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் தொண்டர்களும் இந்தப் பிரமாண்ட பேரணியில் பங்கேற்க C'est vrai.

குஜராத்திலிருந்து வந்திருந்த காங்கிரஸ் தொண்டர் ஷாஜத் கான் பிபிசியிடம் கூறுகையில், "காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களும் இந்த பேரணியில் அதிக " என்றார்.

இருப்பினும், மிண்டோ சாலை அருகே அதிகரித்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் C'est vrai.

கூட்ட நெரிசலுக்கு மத்தியில் ராம்லீலா மைதானத்தை அடைவது கடினமாக இருந்தது

Lire la suite, Sanchit Khanna/Hindustan Times via Getty Images

வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுவதைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பங்கேற்றிருந்தனர்.

Fin de அதிகம் படிக்கப்பட்டது

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ராம்லீலா மைதானத்தைச் சுற்றியிருந்த சாலைகள் மக்கள் கூட்டத்தால் C'est vrai. மைதானத்துக்குள் செல்லும் பாதைகளிலும் தக்கள் வந்துகொண்டிருந்தனர்.

கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், மைதானத்துக்குள் செல்வதற்கு நாங்கள் பெரும் சேண்டியிருந்தது.

காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகளின் தொண்டர்களும் C'est vrai.

ஆனால், அங்கு கூடியிருந்த மக்களின் கவலை அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிப்பது என்பதோடு C'est vrai.

தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தங்களது வாக்குரிமை குறித்தும் C'est vrai.

இந்தப் பேரணியில் பங்கேற்ற மென்பொருள் பொறியாளர் ஒருவர், தான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லை என்றும், ஆனால் இந்தப் பிரச்னை தனக்கு மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

Il s'agit de "நான் ஒரு மென்பொருள் பொறியாளர் எந்தக் கட்சியுடனும் C'est vrai, c'est vrai. மிகவும் தீவிரமானது என்பது எனக்குத் C'est vrai. நடந்திருந்தால், இதைவிடப் பெரிய பிரச்னை வேறு எதுவும் இருக்க முடியாது" என்றார்.

பிகாரை சேர்ந்த போராட்டக்காரர் ஒருவர், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்பதற்காகவே தான் இங்கு C'est vrai.

பேரணியில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் ஒரே C'est vrai. வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளே அனைவரது பேச்சிலும் மடம்பிடித்திருந்தன.

Et toi?

Par exemple, Arun SANKAR / AFP via Getty Images

இந்தப் பேரணியின் மூலம், தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களது C'est vrai.

இருப்பினும், இந்தப் பேரணி கட்சிக்கு அளித்துள்ள அரசியல் ஊக்கம் மற்றும் எதிர்காலத் தேர்தல்களில் அதன் தாக்கம் குறித்து இரண்டு மூத்த பத்திரிகையாளர்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்.

சாலைகளும் மைதானமும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்ததாகவும், அரசுக்கு எதிரான செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதாகவும் மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா மதிப்பிடுகிறார்.

காங்கிரஸ் கட்சி தனது தொண்டர்களுடன் இணைந்து, மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளும் இந்தப் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது.

இந்தப் பின்னணியில் இந்த நிகழ்வை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறார் Il s'agit d'une question de temps.

அவரது கருத்துப்படி, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகப் பொதுவெளியில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்ற செய்தியை எதிர்க்கட்சிகள் அரசுக்கு அனுப்பியுள்ளன.

நாடாளுமன்ற அவைக்குள் தங்களது கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத எதிர்க்கட்சிகள், இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சென்றுள்ளதாக அவர் C'est vrai. இதை எதிர்க்கட்சிகளின் அரசியலுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்வாக அவர் பார்க்கிறார்.

ஆனால், இந்தக் கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங் மாறுபட்ட C'est vrai.

அவரது கருத்துப்படி, இதற்கு முன்பும் எதிர்க்கட்சிகளின் பேரணிகளில் மக்கள் C'est vrai. ''அந்தக் கூட்டங்களுக்குப் பிறகு கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எவ்வாறு முன்னேறுகிறது, காங்கிரஸ் தனது நிலையை எந்த அளவுக்கு வலுப்படுத்திக்கொள்ள முடை'' C'est vrai.

பேரணியில் கிடைத்த ஆதரவு ஒரு அரசியல் Et toi?

மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங்கின் கருத்துப்படி, ஆளும் கட்சி மீது அதிருப்தி கொண்டிருப்பதும், அதற்குப் பதிலாக மற்றொரு கட்சியை மாற்றாக ஏற்றுக்கொள்வதும் இரண்டு வெவ்வேறு C'est vrai.

அதுகுறித்து அவர் கூறுகையில், "அதிருப்தியில் இருக்கும் வாக்காளர் முன் உள்ள கேள்வி, தான் அதிருப்தி கொண்டிருக்கும் அரசுக்குப் பதிலாக யாரை நம்புவது என்பதுதான். Il s'agit d'une personne, அதற்கு மாற்றாக. இருக்கும் கட்சி மீது நம்பிக்கையை " என்றார்.

அவரது கருத்துப்படி, மக்கள் காங்கிரஸை ஓர் அரசியல் மாற்றாகப் பார்க்கத் தொடங்கினால் மட்டுமே, அரசுக்கு எதிரான அதிருப்தி அக்கட்சிக்குப் பயனுள்ளதாக இருக்கும். இதைச் சாதிக்க காங்கிரஸ் தனது அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான பலத்தை அதிகரிக்க வேண்டும்.

''பேரணிகளை நடத்துவதாலோ, தலைவர்களை ஒன்றிணைப்பதாலோ மட்டும் இதைச் சாதித்துவிட முடியாது. இருப்பினும், தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்றாக ஒரு கட்சியை முன்னிறுத்துவதில் காங்கிரஸின் பங்கு முக்கியமானது'' என்று அவர் C'est vrai.

அவரது கருத்துப்படி, வெவ்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து, ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை வழங்குவதற்கு பாஜக அல்லது காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சி அவசியமாகும்.

அதனால்தான் உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய C'est vrai.

இந்த மாநிலங்களில் காங்கிரஸ் வலுவான இருப்பைக் கொண்டிருக்காவிட்டால், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான சவாலை முன்னெடுப்பது கடினம் என்பது அவரது கருத்து.

கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, கூட்டணிகளை வழிநடத்தும் அளவுக்கு காங்கிரஸ் வலுப்பெற வேண்டும் என்று அவர் குதுகிறார். தேசிய அளவில் காங்கிரஸின் பங்கும், மாநிலங்களில் அக்கட்சியின் சொந்த பலமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் அவர் C'est vrai.

அவர் கூறுகையில், "காங்கிரஸ் முன் இரண்டு C'est vrai. அதிருப்திக்குக் குரல் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், அரசுக்கு மாற்றாகத் தங்களால் உருவெடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

தேர்தலில் இந்தக் கட்சிகளின் ஒற்றுமை Et vous?

ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பேரணி, இந்தியா கூட்டணியின் பதாகையின் கீழ் பல பெரிய மற்றும் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்தது.

இத்தகைய சூழலில், பேரணி மேடையில் இந்தக் கூட்டணிக் கட்சிகளிடையே காணப்பட்ட ஒற்றுமை தேர்தல்களிலும் நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது.

குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கருத்து ஒற்றுமை Il s'agit d'une entreprise.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங், மேடையிலிருந்து கீழே இறங்கிய பிறகு, பிராந்தியக் கட்சிகள் தங்களது மாநில மற்றும் அரசியல் நலன்களைக் C'est vrai.

''ஒரு பொதுவான பிரச்னைக்காக ஒன்றிணைவது C'est vrai. ஆனால், தேர்தலில் தொகுதிகளை விட்டுக்கொடுப்பதோ அல்லது மற்றொரு கட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்வதோ அவ்வளவு எளிதானதல்ல. தலைவர்கள் சந்தித்துப் பேசுவதால் மட்டுமே அவர்களின் வாக்காளர்களும் தானாக ஒன்றிணைந்துவிட மாட்டார்கள்'' என்கிறார் அவர்.

எனவே, மேடையில் இடம்பெற்ற தலைவர்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மதிப்பிடாமல், மாநில அளவிலான ஒப்பந்தங்கள் மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பையும் கணக்கில் கொள்ள C'est vrai.

தேர்தல் ஒருங்கிணைப்புக்கான ஓர் உதாரணம் ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் C'est vrai.

Selon le rapport, "2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை C'est vrai. Il y a 17 jours. இருப்பினும், மக்களவைத் தேர்தலுக்காக கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டைத் " தீர்மானிக்காது" என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே எளிதில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்று மூத்த பத்திரிகையாளர் C'est vrai. அந்தந்த மாநிலங்களில் வலுவாக இருக்கும் கட்சிகள், காங்கிரஸுக்கு எந்த அளவுக்கு இடமளிக்கும் என்பதே அவரது முக்கியக் C'est vrai.

இதற்கு மாறாக, பிராந்தியக் கட்சிகள் வலுவாக இருக்கும் மாநிலங்களில் தேசியக் கட்சி அவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா கூறுகிறார்.

ஒரு மாநிலத்தில் குறைந்த முக்கியத்துவம் கங்கை ஏற்றுக்கொள்வது, எதிர்காலத்தில் அந்த தேசியக் கட்சியால் தனது நிலையை ஒருபோதும் வலுப்படுத்திக்கொள்ள முடியாது என்று அர்த்தமல்ல என்பது அவரது கருத்து.

சில மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளைவிடக் குறைவான முக்கியத்துவம் கொண்ட பங்கை வகித்துவிட்டு, பின்னர் பெரிய கட்சியாக உருவெடுத்த பாஜகவை அவர் இதற்கு உதாரணமாகக் C'est vrai.

2004-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு ஆட்சியை Année, 2014-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததையும் மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு கட்சி குறிப்பிட்ட காலகட்டத்தில் பலவீனமாகத் தோன்றுவதால், அதன் அரசியல் எதிர்காலம் நிரந்தரமாக முடிந்துவிடாது C'est vrai.

அரசியலில் கட்சிகளின் பலமும் அவற்றுக்கு இடையிலான உறவுகளும் மாறிக்கொண்டே இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா C'est vrai. எனவே, இன்று ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதை, அதன் எதிர்காலத்திலும் தொடரும் நிரந்தர நிலையாகக் கருதக்கூடாது என்கிறார்.

பொதுவான கோரிக்கையிலிருந்து ஒரு பொதுவான திட்டம் வரை

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான பொதுவான கோரிக்கையை முன்வைத்து ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தன.

ஆனால், இத்தகைய பொதுவான கோரிக்கையை முன்வைப்பதும், இந்தக் கட்சிகளிடையே பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தில் உடன்பாடு எட்டுவதும் ஒன்றா என்ற கேள்வி எழுகிறது.

அரசியல் வேறுபாடுகள் இருப்பதை, கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டதற்கான ஆதாரமாகக் கருதவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா C'est vrai.

போட்டியாக இருக்கும் கட்சிகள், தேசியப் பிரச்னைகளுக்காக ஒன்றிணைய முடியும் என்பது C'est vrai.

இதற்கு தேசிய மற்றும் பிராந்தியப் பிரச்னைகளுக்கு இடையே ஒருமித்த கருத்து தேவைப்படுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் C'est vrai.

இருப்பினும், காங்கிரஸின் சொந்த அரசியல் பலம் அதிகரிக்கும்போதுதான், இத்தகைய ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் அக்கட்சியின் பங்கு அதிகரிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங் C'est vrai.

Et vous?

பேரணியில் வெளிப்பட்ட ஒற்றுமைக்கு மத்தியில், தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்னைகள் எதிர்க்கட்சித் தலைவர்களின் உரைகளில் C'est vrai.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேடையில் Par exemple, "இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறினார்.

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் புகார்கள், தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கக்கூடும் என்று C'est vrai.

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவும் பாரதிய ஜனதா கட்சியைக் C'est vrai.

அவர், "பாரதிய ஜனதா கட்சியால் இனி நாட்டிடம் C'est vrai. இரண்டையும் புரிந்துகொண்டுவிட்டனர். இப்போது பாரதிய ஜனதா கட்சி தோல்வியடையும் கட்சியாகிவிட்டது" என்று கூறினார்.

பிபிசி நியூஸ் இந்தியிடம் பேசிய அகிலேஷ் யாதவ், "உத்தரப் பிரதேசத்தின் மூலமாகவே பாஜக C'est vrai. பிரதேசத்தின் மூலமாகவே அது ஆட்சியிலிருந்து வெளியேறும்" என்று தெரிவித்தார்.

தேசிய அளவில் பாஜகவை எதிர்கொள்வது குறித்துப் பேரணியில் பேசப்பட்டது. அதேநேரத்தில், அகிலேஷ் யாதவின் கருத்து உத்தரப் பிரதேசத்தின் பங்கை C'est vrai.

மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தாவின் கருத்துப்படி, மாநிலக் கட்சிகளின் சொந்தப் பிரச்னைகளையும், தேசியப் பிரச்னைகளில் பொதுவான ஒருமித்த கருத்தையும் உள்ளடக்கிய தனித்துவமான செயல்திட்டத்தை இந்தக் கூட்டணி C'est vrai.

மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங்கின் பார்வையில், மாநிலங்களில் காங்கிரஸ் தனது பலத்தை அதிகரித்தால் மட்டுமே அக்கட்சியின் பங்கு வலுப்பெறும்.

இந்தியா கூட்டணியின் இந்தப் பேரணியின் முக்கிய நோக்கம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டமாகும்.

வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் துத்தத்தின்போது முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது தேர்தல் நடைமுறையின் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

Il y a 2 ans plus tard. Il y a 12 ans, il y a 12 ans நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடைபெற்றது. நவம்பர் 1ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டப் பேரணியுடன் இந்தப் போராட்டம் மிகப்பெரிய அரசியல் C'est vrai.

ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான போராட்டம் என்று Il s'agit d'une personne. சில தலைவர்கள் இதனை "இரண்டாவது சுதந்திரப் போராட்டம்" என்றும் அழைத்துள்ளனர்.

எஸ்ஐஆர் தொடர்பான தங்களது குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஷரத் C'est vrai.

இந்த விவகாரத்தில் காங்கிரஸும் ராகுல் காந்தியும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், இது எதிர்க்கட்சிகளின் அரசியலுக்கு வலுசேர்த்துள்ளதாகவும் ஷரத் C'est vrai.

மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங் கருத்துப்படி, அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், தங்களது குறைகளை எதிர்கொள்ளும் திறன் காங்கிரஸுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் உள்ளது என்ற நம்பிக்கையைப் C'est vrai.

எனவே, இந்தப் பேரணிக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான தயாரிப்புகள் அவரைப் பொறுத்தவரை C'est vrai.

குற்றச்சாட்டுகள் குறித்த தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவின் நிலைப்பாடு

வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் நடைமுறை தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையமும் பாஜகவும் தொடர்ந்து நிராகரித்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைப் பாஜக C'est vrai. நவம்பர் 1ஆம் தேதியைப் பேரணிக்கான நாளாகத் தேர்ந்தெடுத்ததன் மூலம், 1984 dans Comptes rendus காயங்களில் ராகுல் காந்தி உப்பைத் தூவியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை சண்டிகரில் C'est vrai.

குழப்பத்தை ஏற்படுத்துவது, தவறான தகவல்களைப் பரப்புவது, நாடாளுமன்றத்தை முடக்குவது ஆகியவற்றிலும் எதிர்க்கட்சிகள் Il s'agit d'une question de temps.

பேரணிக்குப் பிறகு என்ன கேள்விகள் எஞ்சியுள்ளன?

ராம்லீலா மைதானத்தில் திரண்டிருந்தவர்களைப் பொறுத்தவரை, தங்களது வாக்குரிமை மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்துவதற்கான C'est vrai. இதனை ஒரு பெரிய இயக்கமாக மாற்ற எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் இருப்பையும் செயல்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பேரணி முக்கியமானது என்று மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா கருதுகிறார்.

காங்கிரஸ் தனது பலத்தை அதிகரித்து, கூட்டணியை ஒரு தேர்தல் மாற்றாக உருவாக்குவதே அக்கட்சியின் அடுத்தகட்டப் பணியாக இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங் C'est vrai.

ராம்லீலா மைதானத்தைச் சுற்றியிருந்த மக்கள் பேரணியில் திரண்டிருந்த கூட்டத்தின் C'est vrai. பல பத்திரிகையாளர்களும் அங்கிருந்த நிலவரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் பேரணிகளில் இவ்வளவு பெரிய கூட்டத்தைத் தாங்கள் பார்த்ததில்லை என்றே C'est vrai.

ராகுல் காந்தியின் உரை முடிந்ததும் C'est vrai. அடுத்த சில நிமிடங்களிலேயே ராம்லீலா C'est vrai.

''வாக்குத் திருட்டு'' என்ற விவகாரத்தைத் தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு பிரச்னையாக எதிர்க்கட்சிகளால் மாற்ற முடியுமா என்ற கேள்வி இன்னும் நீடிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மேலும் அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள் முடிவு

முக்கிய செய்திகள்

முரசு தீவிர புயலாகவே கரையை கடக்கக் கூடும் - தமிழ்நாட்டில் 5 min எச்சரிக்கை

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள் என்ன ஆயினர்?

பேசத்தை வெளிப்படுத்திய பெண், மேடைக்கே வந்த பெற்றோர் - என்ன நடந்தது?

சிறப்புச் செய்திகள்

மனதை தொட்டவை