பட மூலாதாரம்、FB/シバラサ アノジャン
பேஸ்புக் பதிவொன்றின் ஊடாக முகமது நபி குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டின் கீழ் சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரான சிவராசா அனோஜன், அனைத்துフォローするசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது。
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ள சிவராசாフォローするவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்。
フォローする14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில், ஏனைய 9 番目の数字 9 番目の数字விடுவிக்கப்பட்டிருந்தார்。
இந்த வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னெடுத்து செல்வதில்லை என சௌதி அரேபியா அரச வழக்கறிஞர் அலுவலகம் 9 தேதிログイン して翻訳を追加するமேலும் குறிப்பிட்டுள்ளார்。
இதனடிப்படையிலேயே、சிவராசா அனோஜன் விடுதலைフォローするよろしくお願いします。
சிவராசா அனோஜனின் குடும்பத்தினர்、 வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர்。
தனது மகனின் விடுதலைக்காக முன்னின்று செயற்பட்ட ஜனாதிபதி உள்ளிட்டログインしてください。ログインしてください。フォローするதெரிவிக்கப்பட்டுள்ளது。
அனோஜனின் விடுதலைக்காக ஒத்துழைப்பு வழங்கிய சௌதி அரசாங்கத்திற்கும், அதற்கான ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்。
終わりの話
பட மூலாதாரம்、スリランカ外務省
何か?
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
பின்தொடர கிளிக் செய்யவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
இலங்கையின் பிரசித்திபெற்ற முருகன் ஆலயமாக விளங்கும் கதிர்காமத்திற்கு, நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து குழுவொன்று பாத யாத்திரை சென்றிருந்தது。
இந்த பாத யாத்திரை குழுவுடன், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாய் ஒன்றையும், பாதフォローするசென்றிருந்தார்கள்。
கல்முனை பகுதி ஊடாக பாத யாத்திரை பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாயின் மீது இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தாக்குதல் நடாத்தியிருந்தார்。
இந்த இளைஞன் நாயின் மீது தாக்குதல் நடாத்தும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை தொடர்ந்து、 இந்த விடயம் நாட்டில் பாரிய பேசுப்பொருளாகியது。
இந்தநிலையில், குறித்த இளைஞன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, போலீஸ்フォローするசெய்யப்பட்டன。
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில், குறித்த意味, 意味, 意味, 意味よろしくお願いします。
ログイン して翻訳を追加するநடாத்தியதாக தெரிவித்த இளைஞன்、 பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார்。
இந்த சம்பவம் தொடர்பிலான விவாதம் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பேசுப் பொருளாகி, பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வந்திருந்தன。
இந்த நிலையில், இந்து மத கடவுளை தவறாக பிரதிபலிக்கும் வகையில் இஸ்லாமிய நபர் ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில், அனோஜன் முகமது நபியைログイン して翻訳を追加するவெளியிட்டு, குறுகிய நேரத்தில் அந்த பதிவை அழித்திருந்தார்。
ログイン して翻訳を追加するஷோட் எடுத்த சிலர், அதனை பகிர்ந்து, மீண்டும்よろしくお願いします。
அனோஜன் பதிவிட்ட பதிவு பின்னரானログイン して翻訳を追加するபெயர்ப்பு செய்யப்பட்டு, பகிரப்பட்ட நிலையில், அந்த விடயம் சௌதியில் முறைப்பாடு செய்யப்பட்டது。
フォローするசிவராசா அனோஜன், இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த நாட்டு போலீஸாரினால் செய்யப்பட்டார்。
அவ்வாறு கைது செய்யப்பட்ட அனோஜன், சௌதி அரேபியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனையும்、3 மில்லியன் ரியால் தண்டப் பணமும் விதித்து அந்த நாட்டுよろしくお願いします。
フォローするஅடுத்து, அவரது பெற்றோர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக、சௌதி அரேபியாவில் மேன்முறையீட்டை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்。
இதன்படி, சௌதி அரேபியாவில் மேன்முறையீடு செய்யப்பட்டது。フォローするよろしくお願いします。
இவ்வாறு வழங்கப்பட்ட மரண தண்டனையைログインしてください。ログインしてください。 நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யும் உத்தரவை 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 வழங்கியிருந்தது。
இவ்வாறு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஏனைய தண்டனைகளிலிருந்து அவர்よろしくお願いします。
- இது、பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மேலும் அறிக
குறுங்காணொளிகள்
குறுங்காணொளிகள் முடிவு




