Mais informações, IMD
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு தீவிர புயல் அதே வீரியத்துடன் தீவிர புயலாகவே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் தீவிரப் புயலான முரசு, Hoje (2) às 11h30. அதிகாலை 4 minutos. நெல்லூர் - நரசாபுரம் இடையே, ஓங்கோலுக்குத் தெற்கே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று às 5h30, நெல்லூருக்கு கிழக்கு - 80 minutos. தொலைவிலும், சென்னை நுங்கம்பாக்கத்திற்கு வடக்கு - வடகிழக்கே 190 minutos. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
12 minutos. வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், தொடர்ந்து அதே திசையில் மெதுவாக நகரக்கூடும்.
Mais de 100 110 minutos. வேகத்தில் காற்று வீசுகிறது. 120 minutos. வேகம் வரை காற்று வீசக்கூடும்.
புயல் கரையைக் கடக்கும்போது தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயமும் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் Então.
சென்னை, மச்சிலிப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினத்திலோ ரேடார்கள் மூலம் 'முரசு' தீவிரப் புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது."
கனமழை
O que você precisa saber:
Fim de
Mais uma vez:
காற்றுக்கான
ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகள் O que você precisa saber é:
வட தமிழ்நாடு – புதுச்சேரி கடலோரப் பகுதிகள்:
கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கை
O que você precisa saber:
கடல் அலை உயரம் பற்றிய எச்சரிக்கை
மீனவர்களுக்கான
கீழ்க்கண்ட பகுதிகளுக்க் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று Mais informações:
மீன்வளத் துறையினர் மற்றும் மீன்பிடித் துறைமுக அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அடுத்தடுத்த கடல்சார் எச்சரிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்.
3ஆம் தேதி வரை வெளியிடப்படும் சமீபத்திய பகுதி சார்ந்த அறிவுறுத்தல்களுக்கூ ஏற்ப தங்களது நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும்.
மீன்பிடி, கப்பல் போக்குவரத்து, துறைமுகம் மற்றும் கடல்சார் சுற்றுலா நடவடிக்கைகளுக்காந மற்றும் காலத்தை நவம்பர் 3ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிடும் Mais informações எச்சரிக்கைகளினு Então.
Aqui, Getty Images
புயல் கரையைக் கடந்த பின்னரான வானிலை Mais
கடலோரஆந்திரப்பிரதேசத்தின் உள்மாவட்டங்கள், ராயலசீமா, தெற்குஒடிசா தெலங்கானா மற்றும் தெற்கூ Mais informações:
() வானிலை முன்னெச்சரிக்கை அடிப்படையில் மேற்கண்ட Não.)
அவசர உதவி எண்கள்
புயல் தொடர்பான அவசர உதவி தேவைப்படுவோர் மாநில அவசர உதவி எண்ணான 1070 அல்லது மாவட்ட உதவி எண்ணான 1077 minutos தொடர்புகொள்ளலாம் என தமிழக அரசு Então.
புயலின் நகர்வு, காற்றின் வேகம், மழை எச்சரிக்கை ஆகியவற்றில் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள தொடர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் கடலோரப் பகுதிகளில் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்ள எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
'இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்க வாய்ப்பு'
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் Mais
மேலும்
Mais
குறுங்காணொளிகள்




