Por favor, fathima_nehha/Instagram

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் ஒருவரின் பெற்றோர், தங்கள் மகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்தனர். அப்போட்டியாளர் சக போட்டியாளர் ஒருவரை Mais informações அப்பெற்றோர் வந்ததாக ஊடகங்களில் செய்திகள் Então.

அந்தப் பெண் போட்டியாளர் ஒரு முஸ்லிம் Sim. அப்பெண் விரும்புவதாக கூறிய சக போட்டியாளர் இந்து மதத்தை சேர்ந்தவர். பெண் போட்டியாளரிடம் அவரது பெற்றோர் பேசியது, அதற்கு அவர் அளித்த பதில் போன்றவை தற்போது சமூகவலைதளங்களில் பேசப்பட்டு. Mais informações கேள்விகளும் எழுந்தன. O que é isso?

பிக் பாஸ் மலையாள சீசன்-8 தற்போது நடைபெற்று Então. 50 minutos திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் நேஹா ஃபாத்திமா என்பவர் ஒரு போட்டியாளராக உள்ளார். இவர், விமான நிலைய பணியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், சமூக ஊடக இன்ஃப்ளூயென்சராக கவனம்ஈர்த்துள்ளார். ஃபேஷன், வாழ்வியல் உள்ளிட்டவை குறித்து அவர் தன் சமூக ஊடக பக்கங்களில் பதிவுகளை Isso é algo que você pode fazer. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது சுமார் 3 dias atrás.

இந்த பிக் பாஸ் சீசனில் நிகழ்ச்சியின் நடுவே 'வைல்ட் கார்ட்' Não. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைவதற்காக இணைய பிரபலங்கள், பொதுமக்கள் சார்பில் சிலர் பங்கேற்ற 'அக்னிபரீக்‌ஷா' எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றூ பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் Então. தொலைக்காட்சி பிரபலமான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளையாட்டூ நடந்துகொள்வதாக விமர்சனம் உண்டு. இதுதொடர்பாகதொகுப்பாளர் அவ்வப்போது எச்சரிக்கை செய்து வந்துள்ளார். சந்தோஷ் ராஜ் தன்னை 'தாஷி' என்ற பெயரில் அழைப்பதையઇ Então.

இந்நிலையில், நேஹா மற்றும் சந்தோஷ் ராஜ் இருவருக்கும் "பிடித்திருப்பதாக" வெவ்வேறு சந்தர்ப்ப்து வந்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு எபிசோடில் நேஹா சந்தோஷ் ராஜிடம், "நான் இதை செய்தால் என் குடும்பத்தை அது சங்கடப்படுத்தும். நடந்திருக்கிறது எனில், ஒருவர் மூ உணர்வுகள் வளர்வதை என்னால் கட்டுப்படுத்த முடியாது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், எனக்கு உன்னை பிடித்திருக்கிறது," என Então.

"உன் மீதான என் உணர்வுகளை இங்கு (நிகழ்ச்சியில்) வெளிப்படுத்த மாட்டேன். இங்கிருந்து வெளியேறிய பின்பும், என் குடும்பம் சம்மதித்தால் நாம் இதுகுறித்து சிந்திப்போம். நான் செயல்பட மாட்டேன் நம் இரு. குடும்பங்களும் சம்மதித்து, நமக்கும் அதே உணர்வுகள் தொடர்ந்தால் வெளியே என்ன Você pode fazer isso. இருக்கும் வரை கூடுமானவரை நான் உன்னிடமிருந்து விலகி இருக்கிறேன்," என்றும் Isso é tudo.

O que é isso?

பட மூலாதாரம், tashi_raj_/Instagram

இந்நிலையில் தான், ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நேஹாவின் பெற்றோர் Então. "நேஹா உன்னை காண இருவர் வந்திருக்கின்றனர்" என மோகன்லால் கூற, அவர்களின் பெற்றோர் Não. அவருடைய தந்தை முகமது ஷெமி, நேஹாவிடம், "நேஹா O que você está fazendo? அப்படி உனக்கு ஞாபகம் இருப்பதாக தோன்றவில்லை" என கூறினார்.

Fim de

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடஸ

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மற்றவர்கள் விளையாட்டின் உத்திகள் மீது கவனம் செலுத்தும்போது நேஹா நிகழ்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, Mais informações அவருடைய தாய் ஷஹ்ரூபா ஷமீம் மிகவும் Você pode fazer isso sozinho.

"இந்த வீட்டில் உள்ள எல்லோரும் Não, não. இன்னும் உணர்வுகளில் இருந்து வெளிவராமல் இருக்கிறாய். பயன்படுத்துகின்றனர். வேண்டாம் எனக் கூறிய அதே விளையாட்டைதான் நீ Não há nada que você possa fazer. இப்போது வலியை கொண்டிருக்கிறோம்," என கூறினார்.

இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்து காணப்பட்டார் நேஹா. பெற்றோர் நினைப்பது போன்று ஒன்றும் நடக்கவில்லை என்றும் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை என்றும் நேஹா தெரிவித்தார்.

பெற்றோருக்கு பதிலளித்த நேஹா, "செய்யக்கூடாத விஷயத்தை ஒன்றும் செய்யவில்லை. தான் அவ்வளவு நெருக்கமாக ஒன்றும் இல்லை. நாங்கள் நிகழ்ச்சியில் ஒரு இடைவெளியுடனேயே பழகுகிறோம் திட்டமிட்டூ நிகழ்ந்துவிட்டது. எனக்கு தெரியும், எவ்வளவு பிரச்னைகள் உள்ளன என்பதும் தெரியும். உள்ளன என்பதும் தெரியும். கட்டுப்படுத்த பெரிதும் முயற்சி செய்தேன், O que você precisa fazer? புரியவைப்பதென, புரிந்துகொள்வதைப் போல நீங்கள் என்னை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இதுவரை எதற்காகவும் உங்களிடம் பிடிவாதம் பிடித்ததில்லை. தோன்றுகிறது என்பதை என்னால் இங்கு வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. சூழலில் எனக்கு என்ன தோன்றும் என்பதை யோசித்துப்பார்த்தால் புரியும்." Isso é verdade.

நிகழ்ச்சியில் பேசிய மோகன்லால், "எனக்கும் ஒரு மகள் இருக்கிறார். அவரை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்," என்றார்.

"இங்குள்ள நான் உட்பட போட்டியாளர்கள் அனைவருக்கும் வெளியே ஒரு வாழ்க்கை இருக்கிறது. பெற்றோர்கள் உள்ளனர். விமர்சிக்கும்யூடியூபர்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும்" என அவர் Então.

நேஹா நல்ல போட்டியாளர் அவர் நன்றாக இனி விளையாடுவார் என்றும் அவர் கூறினார். நேஹாவின் பெற்றோர் மேடையிலிருந்து இறங்கியவுடன் மோகன்லால் நேஹாவை சமாதானம் Então.

நிகழ்ச்சியின் இந்த பகுதி முழுவதும் சந்தோஷ் ராஜ் அமைதியாக இருந்தார்.

Então, "எனக்கு தாஷாவை பிடிக்கும். எனக்கு இப்போதும் தாஷாவை பிடித்திருக்கிறது. தேர்வு செய்வேன் அவர் தவறாக எதையும். செய்யவில்லை," என்றார். Mais informações மறைப்பதற்கு தான் ஒரு ரோபோ அல்ல என்றும் நேஹா Então.

பின்னர், நிகழ்ச்சியில் நேஹாவை சந்தோஷ் ராஜ் சமாதானம்.

சமூக ஊடகங்களில் விவாதம்

நேஹாவின் பெற்றோர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து பேசியது தற்போது சமூக வலைதளங்களில் Você pode fazer isso sozinho.

ஒருபுறம் சிலர் 18 minutos பெண் காதலிப்பது என்பது அவரின் உரிமை, அதை எப்படி அவரின் பெற்றோர் கேள்வியெழுப்ப முடியும் என விவாதிக்கின்றனர். இந்த சம்பவத்துக்குப் பிறகும் நேஹா உறுதியுடன் இருப்பதாகவும் சிலர் அவரை பாராட்டியும் பதிவுகளை வெளியிட்டு Então.

அதே சமயம், நேஹாவின் பெற்றோருக்கு அவர்களின் கவலைகளை தெரிவிப்பதற்கும் தன் மகளின் நலன் மீது அக்கறை கொள்வதற்கும் முழு உரிமை உள்ளது என்று சிலர் வாதிடுகின்றனர். நேஹா - சந்தோஷ் ராஜ் இருவருக்குமிடையே வயது Mais informações வலைதளங்களில், நேஹாவினௌ என்றும் பதிவுகளை வெளியிடுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் Mais

மேலும்

Mais

குறுங்காணொளிகள்

முக்கிய

சென்னையில் இருந்து 190 கிமீ தொலைவில் 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் 5 minutos கனமழை

தஞ்சை: கோயில் நிலத்தில் உள்ள பெரியார் - வழக்கின்

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கோ பெற்றோர் - குழந்தைகள் என்ன ஆயினர்?

சிறப்புச்

மனதை