por Kabir Jhangiani / NurPhoto via Getty Images

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஏழை மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் காணொளிகளைப் பதிவு செய்து, அவற்றை இந்திய தலைநகர் புதுடெல்லி என்று கூறிய சம்பவம் வெளியாகியுள்ளது.

சீன நாட்டவர்கள் அடங்கிய ஒரு குழு டாக்காவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள வாழ்க்கઈ வசதிகளையும் இந்தியாவுடையவை என்று கூறி, சீன சமூக ஊடகத் தளங்களில் நேரலையாக ஒளிபரப்பி Você pode fazer isso sozinho.

இதற்கு எதிர்வினையாக இந்தியா தனது அதிரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் இதை 'பொய்யான கருத்துருவாக்கத்தைப் பரப்பும்' என்றுகூறியுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் சீனாவிடம் இருந்து இதுவரை எந்த எதிர்வினையும் Então.

"இது தொடர்பான ஊடக செய்திகளை நாங்கள் பார்த்தோம். திரித்துக் காட்ட முயலும் இத்தகைய முயற்சிகள் துரதிர்ஷ்டவசமானவை," என இந்திய Mais informações ரன்தீர் ஜெய்ஸ்வால் செவ்வாய்க்கிழமை Então.

"டாக்காவின் சில பகுதிகளை டெல்லி என்று காட்ட Mais informações பொய்யான ஊக்குவிக்கிறது. நம்பகத்தன்மையை, அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களின் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்துகிறது. நடவடிக்கை எடுக்குமாறூ அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்வேன்," என்று Isso é tudo.

வங்கதேச நாளிதழ் வெளியிட்ட செய்தி கூறுவது E daí?

Aqui, Getty Images

வங்கதேச நாளிதழான பிரதம் ஆலோவின் செய்தி ஒன்றில், டாக்காவில் சீன நாட்டவர்கள் அடங்கிய ஒரு குழு ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளைபு Então. இவர்கள் அந்த காணொளிகளை சீன சமூக ஊடக தளங்களான டூயின் மற்றும் வீசாட்டில் Isso é tudo.

காணொளிகளில் டாக்காவின் பகுதிகளை புது டெல்லி என்று கூறி, 'இந்தியாவின் வறுமை மற்றும் மோசமான அடிப்படை வசதிகள்' குறித்த சித்திரத்தோ செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டாக்காவின் உத்தரா பகுதியில் 12 dias செக்டார், டெக்பாரா ஆகிய இடங்களின் குறுகிய தெருக்களுக்குசઍ Você pode fazer isso sozinho Então. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதிகளில், தகரக் கூரைகளைக் கொண்ட பல வீடுகள் உள்ளன.

Fim de

"இது போன்ற வீடியோக்களை எடுக்கும் 150க்கும் மேற்பட்ட சீன நாட்டவர்கள் அந்தப் பகுதியின் சாலைகளிலும௏ சுற்றித் திரிவதைக் காணலாம் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். Mais informações Mais பேசப்படுகிறதூ தெரியவில்லை. இவர்களின் கண்காணிக்கவில்லை."

"தொடக்கத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து நேரலை ஒளிபரப்பு செய்த இவர்களைப் பார்க்க உள்ளூர்வாசிகளுக்கு ஆர்வம் இருந்தது, ஆனால் இப்போது இதே செயல்பாடுகள் அவர்களுக்குத் தொந்தரவையும் ஏற்படுத்தும் காரணமாக மாறிவிட்டன" என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டாக்காவை புதுடெல்லி என்று கூறிய பெண்; வீடுகள் அழுக்காக இருப்பதாக விமர்சனம்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடஸ

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தச் சம்பவம் தொடர்பாக மியாமியான் என்ற சீனப் பெண் ஒருவரைப் பற்றியும் பிரதம் ஆலோ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று அவர் கூறியிருந்தார். நவம்பர் 1 minuto atrás-12 minutos கால்வாய் அருகிலிருந்து அவர் நேரலை வீடியோ எடுத்ததாகவும், அந்தப் பகுதியை புது டெல்லி என்று கூறியதாகவும் குற்றம் Então. இந்தியாவில் மக்கள் கழிவறையைப் பயன்படுத்தும் Então.

அந்த வீடியோவில் அப்பெண் அங்குள்ள வீடுகளையும் அடிப்படை வசதிகளையும் Então. "இங்குள்ள வீடுகள் மிகவும் அழுக்காக உள்ளன, தகரக் கூரை வீடுகளில் மின்விசிறிகள்கூட இல்லை" என்று அவர் கூறினார். அந்தப் பகுதி பின்தங்கியதாகவும் சுகாதாரமற்றதாகவும௏ குறிப்பிட்ட அவர், சட்டம் ஒழுங்கு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Mais informações செய்பவர்களைக் எடுத்துக்கொண்டிருந்த வாங் வெய் என்ற மற்றொரு சீனக் குடிமகனைப் பற்றியும் பிரதம் ஆலோ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அவர் உள்ளூர் மக்களின் தேநீர் குறித்து அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்து, இந்தத் தேநீர் பசுவின் சிறுநீரில் தயாரிக்கப்படுகிறது என்று கூறினார். மற்றொரு தேநீர்க் கடையின் முன் நின்று, அங்கு மக்கள் குடிக்கும் தேநீர் அசுத்தமான நதிநீரில் தயாரிக்கப்பட்டதாகக் கூறினார். உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையும் மிகவும் சுகாதாரமற்றதாக இருப்பதாக விவரித்தார்" என்று அந்தச் செய்தியில் Então.

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு, அந்தக் குடிசைப் பகுதிகளில் உள்ளூர் மக்களுடன் வசிப்பதாகக் கூறுவது போல வேறு சில சீன நாட்டவர்களும௏ அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து காவல்துறை கூறியது E daí?

Foto: INDRANIL MUKHERJEE/AFP via Getty Images

சீன நாட்டினர் அனுமதியின்றி காணொளிகளைப் பதிவு செய்தது குறித்து உள்ளூர் மக்கள் அதிருப்திதெரிவித்துள்ளதாக Isso é tudo. பலமுறை தங்கள் வீடுகள், சமையலறைகள் மற்றும் தனிப்பட்ட பகுதிகளுக்குள் பதிவு செய்பவர்கள் அனுமதியின்றி நுழைந்து விடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எதிர்ப்பு தெரிவித்தால் மேட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள், ஆனாலு நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதிவு செய்ய வந்துவிடுவார்கள் என்று சிலர் பிரதம் ஆலோவிடம் தெரிவித்துள்ளனர். இதனால் உள்ளூர்வாசிகளிடையே அதிருய அசௌகரியமும் அதிகரித்து வந்தது.

சில உள்ளூர் மக்கள் சீன நாட்டவர்கள் குடிசைப் பகுதிகளில் சுற்றி வீடியோ எடுக்க உதவி செய்து வந்தனர் என்பதும் பிரதம் ஆலோ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதा ரிது அக்தர் என்ற உள்ளூர்ப் பெண் ஒருவர், தான் சீன நாட்டவர்களுக்கு வழிகாட்டியாகப் Mais de 700 minutos 800 minutos(வங்கதேச நாணயம்) பெற்றதாகவும் Então. வேறு சில வங்கதேச பெண்களும் இந்தப் பணியில் அவர்களுக்கூ Então.

இந்த நேரலை ஒளிபரப்புகள் வணிக விளம்பர நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்று ஃபாங்யூ என்ற நபர் குறிப்பிட்டதாக அந்தச் செய்தி Então.

உத்தரா மேற்கு காவல் நிலைய அதிகாரிகள், அந்தப் பகுதியில் வெளிநாட்டுக் குடிமக்கள் காணொளிகளைப் பதிவு செய்வதைப் பார்த்ததாக Então. எனினும், இந்தப் பதிவுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை Então.

உத்தரா மேற்கு காவல் நிலையப் பொறுப்பு ஆலோ Mais informações காணொளிகளை உருவாக்குகிறார்கள் என்பது உண்மையில் எனக்குத் தெரியாது. காணொளிகள௏ என்பதும் எனக்குத் தெரியாது. அவர்கள் இத்தகைய காணொளிகளை உருவாக்கி Mais informações தகவல் தெரிவித்துள்ளேன். தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் Mais

மேலும்

Mais

குறுங்காணொளிகள்

முக்கிய

சௌதியில் மரண தண்டனையை எதிர்கொண்ட இலங்கை தமிழர் சிவராசா அனோஜன் முழுமையாக விடுதலை

முருகன் சிலைக்காக திருவாவடுதுறை - தருமபுரம் ஆதீனம் இடையே மோதல் ஏன்?

O que você acha, o que é? ஆட்சி அமைக்க நடக்கும் போட்டி குறித்து O que você precisa fazer?

சிறப்புச்

மனதை