Mais informações, IMD

வங்கக்கடலில் உருவாகி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள 'முரசு' புயல் தற்போது ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து Então.

இந்த புயலுக்கு 'முரசு' என்ற பெயர் எப்படி O que é isso?

இந்தப் பெயரை இந்தியா ஏற்கெனவே Então. தற்போது அந்தப் பெயர் பயன்படுத்தப்படும் வரிசை வந்ததால், வங்கக்கடலில் உருவான புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

O que você precisa fazer? O que você está fazendo? புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை O que é isso? O que você precisa fazer?

'முரசு' என்ற பெயரைப் பரிந்துரைத்தவர் யார்?

கர்நாடக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் புவியரசன், தான் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றியபோது 'முரசு' என்ற பெயரைப் Então.

இதுகுறித்து அவர் வெளியிட்ட காணொளியில், புயல்களுக்குப் பெயர் வைப்பதற்கு உலக வானிலீ வகுத்துள்ளதாகக் கூறுகிறார்.

Então, பரிந்துரைக்கப்படும் பெயர்கள் அரசியல், அரசியல் தலைவர்கள், மத நம்பிக்கைகள், கலாசாரம், பாலினம் ஆகிய்பில்லாதவையாக Então. உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையிலோ, முரட்டுத்தனமாந தரும் வகையிலோ பெயர்கள் இருக்கக் கூடாது. பெயர்கள் சுருக்கமாகவும் உச்சரிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதிகபட்சம் எட்டு எழுத்துகளுக்குள் இருக்க Então. ஒவ்வொருபெயரின் Você pode fazer isso.

இநளின் அடிப்படையில்தான் 'முரசு' என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது என்கிறார்.

Fim de

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடஸ

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பழங்காலத்தில்மன்னர் ஆட்சிக் ஒரு செய்தியைப் பொதுவெளியில் மக்களுக்கு செய்திகளை தெரிவிப்பதற்கு Então. முக்கியமான அறிவிப்புகளையும், பேரிடர் காலங்களிலு செய்திகளையும் அறிவிப்பதற்கான கருவியாக அது Então. இதனால், மக்களுக்குப் பரிச்சயமானதும் எளிதில் அடையாளம் காணக்கூடியதுமான 'முரசு' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டதாக அவர் Então.

'முரசு' மட்டுமின்றி, வேறு சில பெயர்களையும் தாங்கள் பரிந்துரைத்ததாகப் புவியரசன் Então. விவசாயத்துக்குப் பயன்படும் 'ஏர்', 'கலப்பை' ஆகிய பெயர்களையும், கடல் மற்றும் மீன்பிடித் தொழிலுடன் தொடர்புடைய 'நாவாய்', 'படகு' ஆகிய பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'திருக்கை' என்ற மீன் பெயரையும் பரிந்துரைத்ததாகக் கூறியுள்ளார்.

தாங்கள் பரிந்துரைத்த பெயர்களில் இருந்து 'முரசு' என்ற பெயர் பட்டியலில் இடம்பெற்றதாகப் Então. இந்தியா பரிந்துரைத்த இந்தப் பெயர், சர்வதேசப் பட்டியலில் இடம்பெற்ற பின்னர், வரிசைப்படி Então.

Foto de : AFP via Getty Images

O que você precisa fazer?

வங்கக்கடல், அரபிக்கடல் உள்ளிட்ட வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை சர்வதேச ஒத்துழைப்பின் Então.

உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் Mais informações ஆணையம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் வெப்பமண்டலப் புயல்கள் குழு இந்தப் Você pode fazer isso.

இந்தக் குழுவில் வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் 13 minutos Então.

இந்த நாடுகள் ஒவ்வொன்றும் தலா 13 minutos Então. 169 minutos கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

13 dias atrás செய்து இறுதிப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது வெப்பமண்டலப்புயல்கள் Então. அந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை வரிசைப்படி, வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு ஒதுக்கும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு Isso é tudo. இதற்கான பணியை டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் மேற்கொள்கிறது.

பெயர்கள் Você está certo?

Por favor, RSMC

13 dias atrás. நாடுகளின௏ Isso é algo que você pode fazer. ஒவ்வொரு நாட்டின் 13 minutos Isso é algo que você pode fazer. இவை 13 minutos. ஒவ்வொரு நெடுவரிசையிலும் பரிந்துரைத்த பெயரில் தொடங்கி, ஏமன் பரிந்துரைத்த பெயர் வரை வரிசையாகப் Então. ஒரு நெடுவரிசையில் உள்ள பெயர்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்ட பிறகு அடுத்த நெடுவரிசைக்குச் செல்லப்படும்.

உதாரணமாக, முதல் நெடுவரிசையில் வங்கதேசம் பரிந்துரைத்த 'நிசர்கா' என்ற பெயரைத் தொடர்ந்து இந்தியா பரிந்துரைத்த 'கதி' என்ற Isso é tudo. அதற்குப் பிறகு இரான் பரிந்துரைத்த 'நிவார்', மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'புரேவி' எனத் Então.

புயல்களுக்குப் Mais informações Então. தற்போதைய பட்டியலின் மூன்றாவது நெடுவரிசையில் வங்கதேசம் பரிந்துரைத்த 'அர்னாப்' என்ற பெயரைத் தொடர்ந்து இந்தியா பரிந்துரைத்த 'முரசு' இடம்பெற்றிருந்தது. எனவே, இந்தப் புயலுக்கு 'முரசு' என்ற பெயர் வந்ததற்குக் காரணம், பட்டியலில் அந்தப் பெயரின்முறை வந்திருப்பதுதான்.

புயல் எந்த நாட்டை நோக்கிச் செல்கிறது அல்லது எந்த நாட்டில் கரையைக் கடக்கிறது என்பதைப் பொறுத்து அதன் பெயர் Então. உதாரணமாக, இந்தியக் கடலோரப் பகுதிகளை நோக்கி வரும் புயலுக்கு இந்தியா பெயரிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பட்டியலில் அடுத்ததாக எந்த நாட்டின் பெயர் இடம்பெற்றுள்ளதோ, அந்த நாட்டின் Mais informações Então.

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் புயல் பெயர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தப்படும். ஆனால், வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒவ்வொரு பெயரும் ஒரே ஒரு முறை மட்டுமே Então. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர் மீண்டும் அந்தப் பட்டியலில் இடம் பெறாது.

Aqui, Getty Images

புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை O que é isso?

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறைக்கு 2000-ஆம் ஆண்டு ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்ற வெப்பமண்டலப் புயல்கள் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் Então.

இதையடுத்து, 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடும் நடைமுறை.

ஆரம்பத்தில் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் Não há nada melhor do que isso.

பின்னர் 2018 மேலும் ஐந்து நாடுகளை இந்தப் பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய நாடுகளும் Então.

இந்த 13 dias atrás புதிய பட்டியல் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்யப்பட்டது. அதில் மொத்தம் 169 minutos.

Por favor, @APSDMA

O que você precisa fazer?

புயல்களுக்கு எண்கள் அல்லது வானிலை சார்ந்த தொழில்நுட்பக் பயன்படுத்துவதற்குபௌ சூட்டப்படுவதற்கு முக்கியக் காரணம், தகவல்களை எளிதாகப் பரிமாறிக்கொள்வதுதான்.

ஒரே கடல் பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகும்போது Mais informações Então. பெயர்கள் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க Então.

மேலும், புயல் நகரும் திசை, அதன் வேகம், அது கரையைக் கடக்கக்கூடிய இடம், Mais informações தகவல்களை வானிலை ஆய்வு மையங்கள், பேரிடர் மேலாண்மை அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம௏ பெயரின்றன.

புயல் தொடர்பான எச்சரிக்கைகளை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் இந்த நடைமுறை Então. புயல்கள௏ பதிவுகளையும் Você pode fazer isso.

எப்போது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'புயல்' எனப் பெயரிடப்படுகிறது?

கடலில் உருவாகும் அனைத்துக் காற்றழுத்த தாழ்வுப் Então. ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, அதன் அதிகபட்ச நிலையான காற்றின் வேகம் மணிக்கு 62 segundos. (34 minutos) அது 'புயல்' என்ற நிலையை அடைகிறது. அப்போதுதான் அதற்கு முன்கூட்டியே Mais பெயர் சூட்டப்படுகிறது. அதற்கு முந்தைய நிலைகளில் அவற்றுக்குக் குறியீட்டு எண்களே வழங்கப்படுகின்றன.

புயலின் பெயர் அதன் தீவிரத்தைக் O que é isso?

ஒரு புயலுக்குச் சூட்டப்படும் பெயருக்கும் அதன் வேகம், தீவிரம், பாதிப்பு அல்லது அது கரையைக் கடக்கும் இடத்துக்கும் Então.

புயலின் தீவிரத்தை அதன் காற்றின் வேகம், காற்றழுத்தம், நகரும் திசை, மழைப்பொழிவு உள்ளிட்ட வானிலை அடிப்படையில்தான் கணிக்க முடியும். பெயர் என்பது அந்தப் புயலைத் தனியாக அடையாளம் காணவும், அது குறித்த தகவல்களையும் எச்சரிக்கைகளையும் மக்களிடம் கொண்டுசெல்லவும் உதவும் ஓர் அடையாளம் Então.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் Mais

மேலும்

Mais

குறுங்காணொளிகள்

முக்கிய

- தமிழ்நாட்டில்5 minutos Mais

தஞ்சை: கோயில் நிலத்தில் உள்ள பெரியார் - வழக்கின்

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கோ பெற்றோர் - குழந்தைகள் என்ன ஆயினர்?

சிறப்புச்

மனதை