Aqui, Getty Images

இந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் பெற அப்போது இன்னும் ஏழு அல்லது எட்டு மாதங்கள் Então.

சிந்து மாகாணத்தின் முக்கிய நில Mais informações நவாஸ் பூட்டோ, ஜூனாகத் சமஸ்தானத்தில் அரசுப் பொறுப்புகளை ஏற்கத் தனது மனைவி மற்றும் மகளுடன் சென்றபோது, தனது இளம் மகன் சுல்பிகர் அலி பூட்டோவை கல்வியைத் தொடரவும், குடும்பத்துக்குச் சொந்தமான பரந்த சொத்துகளைக் கவனித்துக் கொள்ளவும் பம்பாயில் விட்டுச் சென்றார்.

பின்னர் பாகிஸ்தானின் அமைச்சராகவும், அதிபராகவும், பிரதமராகவும் ஆன சுல்பிகர் அலி பூட்டோ, உயர்கல்விக்காக வெளிநாட்டில் இருந்தபோது, அவரது சொத்தை 'கைவிடப்பட்ட சொத்து' என்று அறிவித்து இந்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

Então, உரிமையாளர் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தபோதூ Então.

இந்தச் சொத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக, Mais informações சட்டப் போராட்டம் நடத்திய பூட்டோ, தன்னை ஓர் 'இந்தியக் குடிமகன்' என்று அறிவித்துக்கொண்டது எப்படி, இதற்குப் பதிலாக பாகிஸ்தானில் அவருக்குக் கிடைத்தது என்ன, அடுத்தடுத்த ஆண்டு காலங்களில் அவரது எதிரிகள் இந்தியக் குடியுரிமை குறித்த அவரது கோரிக்கையை அரசியல் ரீதியாகத் திரும்பத௏ என்பதைப் பற்றிய கதை தான் இது.

ஸ்டான்லி வோல்பர்ட், பூட்டோவின் வாழ்க்கை வரலாற்று நூலான 'பாகிஸ்தானின் ஜுல்ஃபி புட்டோ: 'அவரது வாழ்வும் காலமும்' (Zulfi Bhutto do Paquistão: sua vida e tempos) என்ற நூலில், அவரது பெற்றோர் ஜூனாகத்துக்குச் சென்ற பிறகு, சுல்பிகர் பம்பாயின் கார்மைக்கேல் சாலையில் இருந்த அவர்களது 'தி நெஸ்ட்' என்ற வீட்டில் வசிக்கத் தொடங்கியதாக Então.

வழக்கறிஞர் சஞ்சோய் கோஷ், 'பார் அண்ட் பெஞ்ச்' இணையதளத்தில் எழுதிய கட்டுரையில், 4ஏஎன்ற முகவரியில் அமைந்திருந்த இந்த வீட்டை, Mais informações குத்தகைக்கு சர் ஷா நவாஸ் பூட்டோ பெற்றதாகக் Então.

25.344 dólares. ஆண்டு வாடகை வெறும் ஒரு ரூபாய் மட்டுமே.

Fim de

"பம்பாயின் பரபரப்பான ஃபோர்ட் பகுதியில் இருந்த குடும்பத்துக்குச் சொந்தமான மற்றொரு சொத்தான பல மாடிகளைக் கொண்ட ஹோட்டல் அஸ்டோரியாவில் இருந்து, அவர் மாதந்தோறும் ரூ.1,10,000-க்கும் அதிகமான வாடகை வருவாயைப் Não.

1946-47. பல நிதி உத்தரவாதங்கள், மதிப்புமிக்க பொருட்கள்மற்றும்ரொக்கப்பணத்தையும் அவர் விட்டுச் சென்றிருந்தார்."

சஞ்சோயின் கூற்றுப்படி, சர் ஷா நவாஸ் இந்தச் 18 dias atrás Então.

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடஸ

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

1947 கற்பதற்காக சுல்பிகர் அலி பூட்டோ அமெரிக்கா Então. 1947 கராச்சியில் நிரந்தரமாகக் குடியேறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, கதீட்ரல் அண்ட் 15 minutos மாணவரான சுல்பிகர் அலி பூட்டோ, பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னாவுக்கு எழுதிய கடிதத்தில், 'பாகிஸ்தானுக்காக எனது ' என்று எதிர்காலத்தை முன்கு Mais informações சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.

சுல்பிகர் , அமெரிக்காவில் இருந்த தனது நண்பர்களிடம்பாகிஸ்தானின் முகமது அலி ஜின்னாவைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார் என்றும், "அவர்தான் என் தலைவர்! மதிக்கும் நபர்" என்று கூறுவார் என்றும் Isso é tudo.

'1948 மறைந்தபோது, அமெரிக்காவில் இருந்த பாகிஸ்தானின் முதல் தூதரான எம்.ஏ.எச். இஸ்ஃபஹானிக்கு எழுதிய கடிதத்தில் 'இந்த இக்கட்டான தருணத்தில் நாம் யாரும் அற்றிட்டோம் . நமது அன்புத் தலைவரின் எல்லையற்ற தாராள மனப்பான்ம் நமக்குத் தேவைப்பட்ட நேரம் இது'என சுல்பிகர் Então.

கோடை விடுமுறையின்போது, அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சிறிது காலம் தன்னார்வலராகவும் அவர் பணியாற்றினார்.

மறுபுறம், 1949. சுல்பிகர் அலி பூட்டோ இந்தியாவில் 'வெளியேறியவர்' என்று அறிவிக்கப்பட்டார். அவரது சொத்துகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

வழக்கறிஞரும் எழுத்தாளருமான ஏ.ஜி. நூரானி, 'ஃபிரண்ட்லைன்' இதழில் எழுதிய கட்டுரையில், இந்த முடிவை எதிர்த்து பூட்டோ ஒன்பது ஆண்டுகளாகப் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை Então.

சொத்துக் காப்பாளர், தலைமைச் சொத்துக் காப்பாளர், பம்பாய் மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றங்கள், இறுதியாக இந்திய உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் அவர் இந்த முடிவை எதிர்த்துப் போராடினார் Então.

'ஒருபுறம், தான் சொத்தை விட்டுச் சென்றவர் என்ற முடிவை அவர் எதிர்த்தார். பாகிஸ்தானுடனான எந்தவொரு தொடர்பையும், அந்நாட்டின் குடியுரிமையையும் அல்லது அங்கு நிரநதையும் மறுத்தார். மறுபுறம், சொத்தை விட்டுச் சென்றவர் என்ற முறையில் பாகிஸ்தானில் உரிமை கோருபவராக இருந்ததால், பம்பாய் உயர் நீதிமன்றத்தில் Mais informações தனக்குச் செலுத்துமாறு பாகிஸ்தானில் ஒரு விண்ணப்பத்தையும் தாக்கல் செய்திருந்தார்.'

1965. 19-ம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தின், மறுவாழ்வுத் துறை அமைச்சர் மகாவீர் தியாகி பின்வருமாறு கூறியதாக ஏ.ஜி. நூரானி எழுதியுள்ளார்.

'பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் சுல்பிகர் அலி பூட்டோ, பிரிவினையின் போது தனது பெற்றோருடன் பம்பாயில் வசித்து Então. அங்கு அவருக்குச் சொத்துகளும் இருந்தன.'

அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் மகாவீர் தியாகி அவையில் சமர்ப்பித்த நீதிமன்ற ஆவணங்களின்படி, janeiro de 1949, 27 de janeiro. சொத்துகளு்பாளரிடமும், 1951 நவம்பர் 17-ம் தேதி சொத்துக் காப்பாளரிடமும் அளித்த வாக்குமூலங்களில், சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, 1947. 8-ம். Mais informações சென்றதாகவும், அங்கு நிரந்தரமாக வசித்து Isso é algo que você pode fazer.

1947 சென்றபோது தன்னிடம் இந்தியக் கடவுச்சீட்டு இருந்ததாகவும் அவர் தனது விண்ணப்பத்தில் Então.

இதற்கு முன்பு, 1949, 27-ம் தேதி அளித்த வாக்குமூலத்திலும், '1945-ம் ஆண்டு முதலே பல்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு விண்ணப்பிக்கத் தொடங்கினேன்.

அவற்றிலிருந்து வந்த பதில்களை Então. நான் பம்பாயில் படித்தேன். நான் கராச்சியில் வசிக்கவில்லை' என்று அவர் Então.

1956, 30-ம் தேதி இந்தியாவின் தலைமைச் சொத்துக் காப்பாளரிடம் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், தான் கராச்சியில் தற்காலிகமாகவசிப்பவர் Então.

'மனுதாரர் வயது வந்தவர்; தனதுசொந்தவிவகாரங்களுக்குச் Não. அவரதூ என்பதற்காகவும், அவருக்குத் திருமணம் அங்கு நடைபெற்றதூ அவரது நிரந்தர வசிப்பிடம் என்று முடிவு செய்ய முடியாது'என்று கூறினார்.

நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி எழுதிய ஏ.ஜி. நூரானி, அந்த மேல்முறையீட்டில், "மனுதாரர் இந்தியக் குடிமகனாக, இந்தியக் கடவுச்சீட்டைப் அமெரிக்காவுக்குச் சென்றார் என்பதையும், சம்பகட்டத்தில் குடிமகனாகவே இருந்தார் என்பதையும் மதிப்பிற்குரிய புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். வயது வந்த பிறகு ஏதோ ஒரு கட்டத்தில் கராச்சியைத்தனதுநிரந்தர ஏற்றுக்கொண்டார் என்று, பதிவில் எந்த ஆதாரமும் இல்லாமல் முடிவு செய்ததில் சொத்துக் காப்பாளர் தவறு Mais Então.

'1957, 1957, 11-ம் தேதி, தன்னைச் சொத்தை விட்டுச் சென்றவர் என்று கருதி மேற்கொள்ளப்பட்ட அனைத்தூ செல்லாதவை என்று அறிவிக்கக் கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.'

ஏ.ஜி. நூரானியின் கூற்றுப்படி, அதே 1957-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்ள குழுவில் பூட்டோ உறுப்பினரானார்.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் பொது சபைக் கூட்டத்தொடர் தொடங்கும். 1958, 1958, ஜெனீவாவில் சட்டம் தொடர்பான மாநாட்டில் பாகிஸ்தான் குழுவுடன் அவர் பங்கேற்றார்.

1958, 13-ம் தேதி, தனது மேல்முறையீட்டைத் திரும்பப் பெறஅனுமதி கோரி பூட்டோ இந்திய உச்ச நீதிமன்றத்தில் Então.

அதில், 'மனுதாரர் தற்போது கராச்சியில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கியுள்ளார். இந்த மதிப்பிற்கூ நிலுவையில் உள்ள 1957-ம் ஆண்டின் மேல்முறையீட்டு 489-ஐ இனி தொடர அவர் விரும்பவில்லை' என்று Então.

1958, மேல்முறையீட்டைதௌ Isso é tudo. இந்த அனுமதி கிடைப்பதற்குச் சில நாட்களுக்கு முன்புதான், ராணுவ ஆட்சியாளர் அயூப் கானின் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஏ.ஜி. நூரானியின் கூற்றுப்படி, 1955-ம் ஆண்டின் கோரிக்கைகள் பதிவு சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி பூட்டோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1956-ம் ஆண்டில் விதிருந்தார்.

"பாகிஸ்தானில் தாக்கல் செய்த கோரிக்கையில், பம்பாயில் இருந்த அஸ்டோரியா ஹோட்டலின் 12 லட்சமாகவும், வீட்டின் மதிப்பை ரூ.14 பூட்டோ Então, ஹோட்டலுக்கான அவரது கோரிக்கையை ரூ.39.3 எனக் கோரிக்கைகள் அதிகாரி Então.

மற்ற சொத்துகளைப் பொறுத்தவரை, ரூ.14 minutos Mais informações உரிமையுடையவர் என்று அவர் அறிவித்தார். இதை எதிர்த்து பூட்டோ துணைக் கோரிக்கைகள் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார். 1956, இழப்பீட்டீ மதிப்பை ஆணையர் ரூ.99.7 லட்சமாக உயர்த்தினார்."

ஆனால், பூட்டோ கோரிக்கைகள் ஆணையரிடம் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

அரசாங்கம் அங்கீகரித்த திருத்தப்பட்ட கணக்கீட்டு முறையின்படி, சொத்தின் மூலதன மதிப்பை ஆணையர் ரூ.44,30,400 por mês. இந்த முறையில், 1946-ம் ஆண்டின் மொத்த ஆண்டு வாடகை 40-ஆல் பெருக்கப்பட்டு சொத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டது.

இந்த இறுதி உத்தரவு 1957, 1957 பிறப்பிக்கப்பட்டதாக ஏ.ஜி. நூரானி எழுதுகிறார். இந்திய உச்ச நீதிமன்றத்தில் பூட்டோ மேல்முறையீடு செய்த சரியாக ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த உத்தரவு Então.

இந்தியக் குடிமகனாக அதே சொத்தின் மீதான தனது உரிமைகளை அவர் அங்கு வலியுிருந்தார். அதே நேரத்தில், பாகிஸ்தானில் அந்நாட்டுக் Mais informações இழப்பீட்டையும் கோரிக் கொண்டிருந்தார்.

1967, ஆம் ஆண்டு, அயூப் கானின் பூட்டோ ஓராண்டுக்குப் பிறகு, அவரது குடியுரிமை விவகாரம் தேசியப் பேரவையில் விவாதப் Então.

ஆனால், அதற்கு முன்பே, 1967. மாதம் 3-ம் தேதி தனது நாட்குறிப்பில் அயூப் Isso é algo que você pode fazer.

'இந்தியாவிலிருந்து சில ஆவணங்கள் எனக்குக் Então. 1958-ம் ஆண்டு வரை பூட்டோ தன்னை இந்தியக் Isso é algo que você pode fazer, கராச்சியில் தற்காலிகமாக Você pode fazer isso sozinho. இதை மேலும் உறுதிப்படுத்துமாறு நான் Então. இந்த மனிதர் எவ்வளவு கொள்கையற்றவர், நேர்மையற்றவர் என்பதை இது காட்டுகிறது.'

1967 em 30 de janeiro நாட்குறிப்பில், 'நாடாளுமன்ற கீழவையில் ஒரு சிக்கலான கேள்வி எழுப்பப்பட்டது. 1958-ம் ஆண்டு அமைச்சராகும் வரை, பூட்டோ கராச்சியில் வசிக்கும் இந்தியக் குடிமகன் என்று நீதிமன்றங்களில் அறிவித்துவந்தார்.

இந்தியாவில் அவரது பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துக்கான இழப்பீட்டைப் பெறுவதே இதன் நோக்கமாக. உண்மையில், சுமார் ஒரு லட்சத்து 50 minutos ரூபாய்க்காக அவர் தனது மனசாட்சியை Então.

இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு, இந்தியச் செய்தித்தாள்களில௏ பற்றி அண்மையில் அறிந்துகொண்டோம்' என்று Isso é algo que você pode fazer.

ஆங்கில நாளிதழான 'டான்' வெளியிட்ட செய்தியின்படி, '1958-ம் ஆண்டு அமைச்சராகும் வரை இசட்.ஏ. பூட்டோவின் குடியுரிமை நிலை குறித்த விவகாரம், இன்று ஜூன் 30-ம் தேதி கேள்வி நேரத்தின் போது நாடாளுமன்ற கீழவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசுத் தரப்பு உறுப்பினர்களில் ஒருவரான நாடாளுமன்ஷ Então, você pode fazer isso.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து துணைக் கேள்விகளை எழுப்பியதற்குப் பதிலளித்த தகவல் துறை அமைச்சர் கவாஜா Isso é, முதற்கட்டமாகப், 1958-ம் ஆண்டு வரை பூட்டோ பாகிஸ்தானில் தன்னைப் பாகிஸ்தான் குடிமகனாகவும், இந்தியாவில் இந்தியக் குடிமகனாகவும் அறிவித்து வந்ததாகத் தெரிகிறது என்றார்.

இந்தக் கட்டத்தில் இந்த விவகாரத்தை எழுப்புவதன் பின்னணியில் உள்நோக்கம் Mais informações சிலர் மீண்டும் மீண்டும் உரக்கக் கூறினர்'என்றார்.

'பாகிஸ்தான் அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான சுல்பிகர் அலி பூட்டோவின் இந்தியக் குடியுரிமை குறித்து இந்திய அமைச்சர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையைப் பற்றி அவருக்குத் தெரியுமா?' என்று பண்டாரி கேட்டிருந்தார்.

இதற்கு நாடாளுமன்றச் செயலர் அப்துல் அவல் போயா, 'ஆம்' என்று பதிலளித்தார்.

அவர் அவையில் எழுத்துப்பூர்வமான அறிக்கை Isso é verdade.

Ano de 1965, 1965 கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கூ பதிலளித்தபோது, அப்போதையஅகதிகள் அமைச்சர் தியாகி, கைவிடப்பட்ட சொத்தைக் கைப்பற்றியிருந்த சொத்துகઍ திருப்பித் தரக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பம் தொடர்பாக, இசட்.ஏ. பூட்டோ தான் ஓர் இந்தியக் குடிமகனாக இருந்ததாகவும், எப்போதும் இந்தியக் ' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

'பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சராக ஆன பிறகு, 1958 ஆம் ஆண்டில் தான் பாகிஸ்தானில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கான பூட்டோ எடுத்தார் என்றும், சொத்துக் காப்பாளரின் முடிவுக்கा தாக்கல் செய்த மேல்முறையீட்டைத் திரும்பப் பெறக் கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார் என்றும் தியாகி கூறினார்.'

சல்மான் தசீர் தனது 'பூட்டோ, ஒரு அரசியல் வாழ்க்கை வரலாறு' (Bhutto, uma biografia política) என்ற நூலில், 1965 ஆண்டு இந்தியாவின் அகதிகள் மறுவாழ்வுத் துறை அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அப்போதைய பாகிஸ்தான் அரசு Isso é algo que você pode fazer.

"பம்பாயில் ஷா நவாஸ் பூட்டோவுக்குச் சொந்தமான ஒரு வீட்டை விற்றது தொடர்பாகவே இந்தக் குற்றச்சாட்டு எழுந்தது. அவரது மகன் சுல்பிகர் அலி பூட்டோவின் பெயரில் இருந்தது. குறைந்தவராக இருந்ததால், அந்த வீட்டை விற்றதன் மூலம் கிடைத்த தொகையை அவர் நீதிலுத்தினார்.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பூட்டோ அமெரிக்காவுக்குச் சென்றார். 1949 6-ம் தேதி, கைவிடப்பட்ட சொத்துகள் சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவின்படி, அவர் கைவிடப்பட்ட சொத்தின் உரிமையாளர் என்று அறிவிக்கப்பட்டார்.

இதன் பொருள், தனது பணத்தைத் திரும்பப் Mais informações நீதிமன்றத்தில் தான் விண்ணப்பிக்க முடியும் என்பதாகும்.

"அந்தக் காலத்தில் பெரும்பாலானோர் சென்றதைப் போலவே, பூட்டோவும் 'பிரிட்டிஷ் இந்திய' கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குச்சென்றிருந்தார், அவரைக் கைவிடப்பட்ட சொத்தின் உரிமையாளராக Mais informações இல்லை என்று அவர் வாதிட்டார்.

தனது பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக அவர் மேற்கொண்ட சில தவறான முயற்சிகள், பிற்காலத்தில் ஏற்படுத்தும் வகையிலான பல அறிக்கைகளை வெளியிடுவதற்கு.

'அந்த அறிக்கைகளில் ஒன்று இதுதான்: மனுதாரரின் வசித்தார்கள் என்பதையும். அங்கு திருமணம் நடைபெற்றது என்பதையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் எந்த நேரத்திலும் மனுதாரரின் வசிப்பிடம் கராச்சியாக இருந்தது என்று முடிவு செய்ய முடியாது.'

சல்மான் தசீரின் கூற்றுப்படி, அதே நேரத்தில், பாகிஸ்தானில் தன்னைப் பாகிஸ்தான் Mais மூலம் தான் வைப்புச் செய்திருந்த பணத்தைத் திரும்பப் பெறவும் அவர் முயற்சி Então.

"பூட்டோவின் நடவடிக்கைகளில் மர்மமானதோ, தீய உள்நோக்கமோ எதுவும் இல்லை அவர் வெறும் 20. வயதாக இருந்தபோது பணத்தைத் திரும்பப் Mais informações செய்திருந்தார் எல்லை பிரிக்கப்பட்ட பிறகு. மறுபுறம் விட்டுச் செல்லப்பட்ட சொத்துகள் தொடர்பாகம் இந்தியக் குடிமக்களுக்கும் இடையே இதுபோன்ற Mais informações Então.

இருப்பினும், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அவர் விளக்க வேண்டியிருந்தது. தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சிந்துவில் நீண்டகாலமாக வசித்து வந்த வரலாறு இருப்பதாக அவர் தனது தரப்பு விளக்கத்தில். இந்தியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 1949. ஜூலையில் அவர் பாகிஸ்தான் கடவுச்சீட்டைப் பெற்றிருந்தார்."

1967 நவம்பர் 30-ம் தேதி, பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை நிறுவினார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிறுவன உறுப்பினரான ரஃபி ரஸா, தனது 'சுல்பிகர் அலி பூட்டோ மற்றும் பாகிஸ்தான், 1967-1977' (Zulfiqar Ali Bhutto e Paquistão, 1967-1977) என்ற நூலில், '1965 Mais informações குற்றச்சாட்டை, அயூப் கானின் தகவல் துறை அமைச்சர் பாகிஸ்தான் நாடாளுமன்ள மீண்டும் கூறினார்.

அமைச்சரான பிறகு, 1958. குடியுரிமையினௌ சொத்து மீதான தனது கோரிக்கையை பூட்டோ திரும்பப் பெற்றார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு' என்று எழுதியுள்ளார்.

"1967, 2-ம் தேதி, 'வருத்தமளிக்கும் வெளிப்பாடுகள்'என்ற தலைப்பில் வெளியான தலையங்கத்தில் 'டான்' நாளிதழும் இந்தக் கூறியது.

நாடாளுமன்றச்சிறப்புரிமையின் கீழ் சட்டப் பாதுகாப்பு இருந்ததால், குற்றச்சாட்டுகளை மறுத்து விரிவான பதில் ஒன்றை வெளியிடவும், அவதூறு பரப்பியதற்காக 'டான்' நாளிதழுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் தலையிட பல வழக்கறிஞர்கள் மறுத்துவிட்டனர். நான் அந்த நாளிதழுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பி, குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறவும் இழப்பீடு வழங்கவும் கோரினேன்."

"பாகிஸ்தான்-இந்தியா உறவுகள் தொடர்பாக இசட்.ஏ. பாகிஸ்தான் கடவுச்சீட்டைப் பெற்றது, இந்தியாவில் அவர் நடத்திய வழக்கு, பாகிஸ்தானில் சொத்துக்கான கோரியது ஆகிய அனைத்தும் ஆவணங்களில் பதிவாகியுள்ள விவரங்கள் என்றும், அவை இன்னமும் அந்தப் பதிவுகளின் ஒரு பகுதியாக உள்ளன என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது."

"நீண்டகால அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தோம்."

பின்னர், பூட்டோவுக்குத் தொல்லை கொடுக்கும் நோக்கில் அவரது குடும்பத்தினரின் ஆயுதக் கையிருப்புக்கான உரிமங்கள் ரத்து Então. இந்த நடவடிக்கை, பூட்டோவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட முதல் அரசியல் வழக்குக்கு Então.

1967 ஆகஸ்ட் 8 minutos தேதி வெளியான 'தி இந்து' நாளிதழினி நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில், ஆகஸ்ட் 7 dias atrás, முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சுல்பிகர் அலி பூட்டோவின் விவகாரம் 'இரட்டை விசுவாசம்' தொடர்பானது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எம்.சி. சாக்லா தெரிவித்தார்.

"ஹேம் பருவா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர், பூட்டோ இந்தியாவுக்குத் என்று தாம் நினைக்கவில்லை என்றார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களான நாத் பாய், சமர் குஹா மற்றும் எம்.எல். சோந்தி ஆகிய மேலும் மூவர், 'தவறான பாதைக்குச் சென்ற மகன்' திரும்பி வந்தால் அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்குமா என்று கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர், பூட்டோ திரும்பி வருவது என்பது கற்பனையான சூழல் என்றார். இருப்பினும். நாட்டின் குடியுரிமைச் சட்டமே அவரது விவகாரத்தைத் தீர்மானிக்கும்"என்றார்.

'கடந்த காலத்தில் பேசியதைப் போலவே, இந்தியாவைப் பற்றி 'முரண்பாடான மற்றும் விஷம் தோய்ந்த' மொழியில் பூட்டோ அண்மையில் பேசியிருப்பத் சாக்லா தெரிவித்தார்.

பூட்டோ தனது குடியுரிமையை மாற்றிக்கொள்ள முடிவு செய்தால், பம்பாயில் உள்ள அவரது சொத்துகளைத் திரும்ப வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்குமா என்று நாத் பாய் Então. அதற்கு, 'இல்லை,'என்று வெளியுறவு அமைச்சர் தயக்கமின்றிப் பதிலளித்தார்.

பிரதமரிடம் பதில் கோரியபோது, இந்திரா Você pode fazer isso.

1977. ஆம் ஆண்டில் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பிறகு, சுல்பிகர் பூட்டோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து Mais informações அறிக்கைகள் மூலம், ஜியா-உல்-ஹக்கின் அரசாங்கம் சுல்பிகர் பூட்டோவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றதாக ஸ்டான்லி வோல்பர்ட் எழுதுகிறார்.

அமெரிக்கி தங்கியிருந்த காலம் முழுவதும், பூட்டோ தன்னை ஓர் இந்தியக் குடிமகனாகவே தொடர்ந்து Você pode fazer isso.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் தெளிவாகத் Então.

"தாயகம் திரும்பிய பிறகு, தனது தந்தையின் பம்பாய் சொத்துக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து முயன்றார் ஆனால். அமெரிக்காவில் இருந்தபோது, பாகிஸ்தானைப் பற்றியும் நவீன உலகில் இந்த நாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றியும௝ Mais எடுத்துரைப்பதில் அவர் அதிக நேரத்தைச் செலவிட்டார்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் Mais

மேலும்

Mais

குறுங்காணொளிகள்

முக்கிய

- தமிழ்நாட்டில்5 minutos Mais

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கோ பெற்றோர் - குழந்தைகள் என்ன ஆயினர்?

பிக்பாஸில் சக ஆண் போட்டியாளரிடம் நேசத்தை வெளிப்படுத்திய பெண், மேடைக்கே வந்த பெற்றோர் - என்ன நடந்தது?

சிறப்புச்

மனதை