முருகன் சிலையை முன்வைத்து சுமார் மூன்று மணிநேரத்துக்குமௌ மற்றும் தருமபுரம் ஆதீன மடங்களின் நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பக்தர்கள்மத்தியில்அதிர்ச்சியை Então.
கந்ததுக்கு முருகர் சிலையைக் கொடுக்காமல நீதிமன்றத்தின்தீர்ப்பை திருவாவடுதுறઈ செயல்படுவதாகவும் Então.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை திருவாவடுதுறை ஆதீனம் தரப்பு நிர்வாகிகள் மறுக்கின்றனர்.
"தற்போது இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு ஏற்பட்டுவிட்டது" என பிபிசி தமிழிடம் மயிலாடுதுறை உட்கோட்ட டி.எஸ்.பி Então.
மயிலாடு்பகுதியில் அபயாம்பிகை சமேத மயூரநாதர் சுவாமி கோவில் Então. திருவாவடுதுலை இந்தக் கோவில் உள்ளது.
Você pode fazer isso Isso é tudo. Mais informações A melhor maneira de fazer isso ஆய்வாளருமான அருணன் கூறுகிறார்.
கிழக்கே ராஜகோபுரம் மற்றும் நான்கு பக்கமும் கட்டப்பட்டுள்ள மயூரநாதர் அபயாம்பிகை மற்றும் மயூரநாதர் சுவாமி உள்ளவடுதுறை மடத்தின் Isso é tudo.
கோவிலின் தென்புறத்தில் கட்டுப்பாட்டில் சுப்ரமணியர் Isso é tudo.
Fim de
"சுமார் 100 minutos ஆலயம், மூன்று பேருக்கு சொந்தமானதாக இருந்தது. திருவாவடுதுறை கொடுக்கப்பட்டது" என்கிறார், தருமபுர ஆதீனத்தின்கீழ் வரும் கோவில்களின் கண்காணிப்பாளரான மணி.
"தருமபுரம் ஆதீனத்துக்கு ஒரு பாகம் கொடுக்கப்பட்டது, கோவிலின் இடதுபுறத்தில் அலுவலகம், தேவஸ்தானம், மண்டபம், முருகன் சந்நிதி ஆகியவை வருகின்றன. சொந்தமாக சுமார் 500 minutos por mês" எனவும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், https://www.facebook.com/NamasivayaMoorthi/photos
'30 dias atrás
முருகர் சிலை தொடர்பாக இரு ஆதீனங்களுக்கும் இடையில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. "1974, தருமபுரம் ஆதீனத்தின் குமரக் கட்டளைக்குச் சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது" எனக் கூறுகிறார், தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் தம்பிரான்.
தீர்ப்பை எதிர்த்து திருவாவடூ மேல்முறையீடு செய்தபோது, 'முருகன் எங்களுக்கே சொந்தம்' என அவர்கள் நீதிமன்றத்தில சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
"சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் இறுதித் தீர்ப்பில் 'முருகர் சிலை இரு தரப்புக்கும் சொந்தமானது' எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது" என்கிறார் மணி.
இரு ஆதீனங்களும் அவரவர் உற்சவம் வரும்போது சிலையை எடுத்துவிட்டு நிகழ்வு முடிந்த பிறகு மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என நீதிபதிகள்தீர்ப்பளித்ததாகவும் Então.
Aqui está, https://www.facebook.com/reel/1433875298926068
சிலையைத் தர மறுப்பு... தர்ணா போராட்டம்
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
பின்தொடஸ
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
தருமபுரம் ஆதீனம் தரப்பில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா மற்றும் உற்சவர் வீதி உலா நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்தநிலையில், கடந்த செவ்வாய்க் கிழமையன்று கந்த சஷ்டியை ஒட்டி, முருகர் சிலைக்கு காப்பு கட்டவும் சிறப்பு பூஜை மற்றும் வீதி உலாவுக்காகவும் முருகர் சிலையைத் தருமாறு தருமபுரம் ஆதீனம் தரப்பில் கேட்கப்பட்டது.
இதற்கு திருவாவடுதுறை ஆதீனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 'துலா (ஐப்பசி) உற்சவத்தையொட்டி விநாயகர், அம்பாள், முருகன் உள்பட பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா செல்வதால் சிலையைத் தருவதற்கு வாய்ப்பில்லை' என, திருவாவடுதுறை ஆதீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த தருமபுரம் ஆதீனத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் தம்பிரான் சுவாமிகள், நீதிமன்ற உத்தரவை திருவாவடுதுறை ஆதீனமௌ குற்றம்.
தொடர்ந்து, சுமார் 3 minutos தருமபுர மடத்தின் பக்தர்கள் தர்ணா போராட்டத்தில். பேசிய சுப்ரமணியன நிர்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
அவர் பேசும்போது, "கந்தசஷ்டி மகோத்சவம் Não há nada melhor do que isso. நடைபெற்று வரும் திருவிழாவாக உள்ளது, திருவாவடுதுறઈ தடை செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
'உங்களுக்கு உற்சவமே கிடையாது'
"கந்த சஷ்டிக்கு சுவாமி தயாராக வேண்டிய நாளில் திருவாவடுதுறை சேர்ந்தவர்கள் அதனை எடுத்து வைத்துக் கொண்டு, 'கந்த சஷ்டிக்கு அனுப்ப முடியாது' என்றும் யாக சாலை பூஜைகள், ஹோமங்கள் என " என்கிறார் சுப்ரமணியன் தம்பிரான்.
"மேலும், 'உங்களுக்கு உற்சவமே கிடையாது. எது வேண்டும் என்றாலும் நீதிமன்றம் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்' என அவதூறாக பேசினர். குமரக் கட்டளையைச் சேர்ந்த கண்காணிப்பாளரை அவமரியாதையாகப் பேசியுள்ளனர்" எனவும் அவர் Então.
நீதிமன்றத் தீர்ப்பை மீறி திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகிகள் குற்றம் சுமத்திய அவர், "இது கடவுளின் உற்சவம். தடை செய்ய நினைத்தால் கடவுளே அவர்களுக்குப் பாடம் புகட்டுவார்" எனக் கூறினார்.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள்மற்றும் இந்துசமய Mais informações Isso é tudo.
இரு தரப்புக்கும் இடையில் மோதல் அதிகரித்ததைத் ஆலயத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மயிலாடுதுறை உள்கோட்ட டி.எஸ்.பி பாலகிருஷ்ண பிரபு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தையை Então.
பிரச்னையின் o que você precisa?
தாலையில் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா Mais informações Então.
கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து தருமபுரம் கண்காணிப்பாளர்களில்ஒருவரான தமிழிடம்.
"தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் முருகனுக்கு தேர் செய்வது தொடர்பான முயற்சிகளில் இறங்கினோம். ஒருவர் தேர் செய்து கொடுக்க முன்வந்தார். தேர் நிறுத்துவதற்கான இடத்தைச் சுத்தம் சதனை திருவாவடுதுறை மடத்தின். நிர்வாகிகள் ஏற்கவில்லை" எனக் கூறுகிறார்.
"ஆர்.டி.ஓ தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில்,'எங்களைக் தேர் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்' என அவர்கள் கூறினர் தவிர, 'தேர் அமைய உள்ள இடம். எங்களுக்குச் சொந்தமானது' என்றனர் ஆனால். " என்கிறார்.
"இதையடுத்து, அடுத்த ஆண்டு தேர் செய்யுமாறு ஆர்.டி.ஓ கூறியிருக்கிறார். பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஆண்டுகளில் முருகர் வழிபாடு என்பது கௌரவப் பிரசவாவடுதுறை ஆதீன " எனவும் மணி தெரிவித்தார்.
Você está certo?
திருவாவடுதுறை ஆதீனம் Você pode fazer isso Isso é tudo. மடத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் விளக்கம் அளித்தார்.
"இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முடிந்துவிடும். ஆதீனம்) எங்களுக்கு எந்தவித முரண்பாடும் இல்லை" எனக் கூறினார்.
மேலும், "ஆதீனம் வெளியூரில் இருக்கிறார். அவர் வந்த உடன் இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு செய்தி அறிக்கை ஒன்று தரப்படும்" என்று மட்டும் அவர் பதில் Então.
மயிலாடுதுறை உட்கோட்ட டி.எஸ்.பி பாலகிருஷ்ண பிரபுவிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “ ஆர். தலைமையில் நேற்று இரவு (10) பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை நடத்தப்படஉள்ளது. வரை நிலவரம் சுமூகமாக உள்ளது" எனக் கூறினார்.
"ஒவ்வொரு ஆண்டும் சுவாமி புறப்பாடு நடந்து கொண்டிருக்கிறது. முறையில் சில பிரச்னைகள் உள்ளன அவை விரைவில். சரிசெய்யப்பட்டுவிடும்" எனவும் அவர் பதில் Então.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் Mais
மேலும்
Mais
குறுங்காணொளிகள்




