Por mim, Rachel Stone
ரேச்சல் ஸ்டோனுக்கு ஐந்து வயதாகவும், அவரது சகோதரர் இயானுக்கு 10 dias, அவர்களதூ Mais informações அழைத்துக்கொண்டு வேல்ஸ் சுற்றுலா. கேரவனில் தங்கி, இரண்டு வாரங்களை அவர்கள் மகிழ்ச்சியாகக்.
ஆனால், சுற்றுலா முடிந்து வீடு திரும்பியதும் இரு குடும்பங்களும் தங்களுக்குள் ஒரு வித்தியாசமான முடிவை Então. இரு குடும்பத்தினரும் தங்கள் வாழ்க்கைத் துணைகளை மாற்றிக்கொண்டு, ஒருவரது வீட்டில் மற்றொருவர் வசிக்கத் தொடங்கினர்.
ரேச்சலும் அவரது தாயார் கேயும், பக்கத்து வீட்டில் வசித்த எடி மற்றும் அவரது மகள் அலிசனுடன்.
அதேவேளையில், எடியின் மனைவி ஐரீன் மற்றும் அவர்களது மகள் டான் ஆகியோர், ரேச்சலின் தந்தை ரெக்ஸ் மற்றும் சகோதரர் இயானுடன் வசிக்கச் Então.
ரேடியோ 4-இன் 'லைஃப் சேஞ்சிங்' பாட்காஸ்ட் Você pode fazer isso வில்லியம்ஸிடம் பேசிய ரேச்சல், தனது குடும்பம் பிரிந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல், அதன்பிறகு வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள், இறுதியில் தனது பெற்றோரை தன்னால் எவ்வாறு மன்னிக்க முடிந்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
புதிய குடும்பத்தினரௌ குடியேறியபோது, ரேச்சலும் இயானும் மிகுந்த Então. Então, você pode fazer isso.
Você pode fazer isso நெருக்கமாகப் பழகிவிட்டோம். அனைவரும் ஒன்றாகச் சுற்றுலா செல்வதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருந்தோம்.
அந்த இரண்டு கேரவன்களும் அருகருகே நிறுத்தப்பட்டிருந்த காட்ச இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. அதேபோல், மெளண்ட் ஸ்னோடன் மலைக்குச் சென்ற Você pode fazer isso.
Fim de
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
பின்தொடஸ
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
ஆனால், சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் எல்லாமே திடீரென மாறின. ஒவ்வொருவரும் வழக்கம்போல் தங்கள் வாகனங்களில் ஏறாமல், வேறு வாகனங்களில் ஏறத் Então.
ரேச்சல் கூறுவதன்படி, அவரது தாயார் முன் இருக்கைம்பி, "இனிமேல் நாம் 8 minutos. எண் வீட்டில் எட்டி, அலிசன் ஆகியோருடன் நாம் வசிக்கப் போகிறோம். சகோதரியாக இருப்பாள்."
"உன் அப்பாவும் சகோதரன் இயானும் 10-ஆம் எண் வீட்டிலேயே இருப்பார்கள். ஐரீனும் டானும் அவர்களுடன் வசிக்கப் Não, não. இருப்பாள்" என்று கூறினார்.
இதைக் கேட்ட ரேச்சலுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பயம், குழப்பம், சோகம் எனப் பல உணர்வுகள் அவரை Então. Isso é tudo.
கார் சென்று கொண்டிருந்த போது, நடப்பதை Mais informações தவித்தாலும், ஒருபுறம்அவருக்குள் Isso é tudo. Isso é algo que você pode fazer. அதுமட்டுமின்றி, தனக்கு ஒரு சகோதரி இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பியிருந்தார்.
அன்று இரவு, அலிசன் அவரது படுக்கையின் மேல் அடுக்கில் தூங்கும் வாய்ப்பைக் கொடுத்தார். மறுநாள், ஐல் ஆஃப் ஷெப்பியில் இருந்த 8 மற்றும் 10-ஆம் எண் வீடுகளில் இருந்த Mais informações Então.
அந்தக் காலகட்டத்தில் ரேச்சல் மிகுந்த Você pode fazer isso.
"ஒரேயொரு எண்ணம் மட்டும் என் மனதில் அடிக்கடி தோன்றிக்கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் நாங்கள்தான் காரணமோ என்று நினைப்பேன்."
அவர் குடியேறிய எண்-8 வீட்டின் சூழல், இதற்கு முன்பு வாழ்ந்த 10 minutos Isso é algo que você pode fazer. பழைய வீடு மிகவும் சுத்தமாக இருக்கும். Então, பிசுபிசுப்பான பொருட்கள், கார் உதிரிபாகங்கள் என எல்லாம் ஆங்காங்கே சிதறிக்.
தனது தாயைப் பற்றிக் குறிப்பிடும் ரேச்சல், அவர் "கண்டிப்பானவர், அதே நேரத்தில் நியாயமாக நடந்துகொள்பவர். சிந்தனையுடன் அணுகுபவர்" என்கிறார்.
மாற்றாந்தந்தை எடியைப் பற்றி அவர் கூறுகையில், "அவர் என்னிடம் ஒருபோதும் மோசமாக நடந்துகொண்டதில்லை. 'அப்பா' என்று அழைத்ததில்லை ஏனென்றால், நான். அவருடைய மகள் இல்லையே" என்கிறார்.
தனது சகோதரன் இயானைப் பிரிந்து மிகவும் தவித்ததாகக் கூறும் ரேச்சல், "அவன் என் அண்ணன், அவனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுவேன் நான் சிறுமியாக. இருந்தபோது, பள்ளியிலிருந்து அவன் வீடு திரும்புவதற்காக வீட்டின் தோட்டத்தில் காத்திருப்பேன்" என்று அந்தக் கால நினைவுகளை நினைவுகூர்கிறார்.
நீதிமன்றத்தில் விவாகரத்து; பின்னர்
ரேச்சலுக்கு ஏழு வயதாக இருந்தபோது, அவரது பெற்றோரௌ Então.
அதன்பிறகு, இருவரும் பதிவு அலுவலகத்தில் தங்களது புதியதுணைகளை எளிமையாகத் Então.
தனது தந்தை ஐரீனைத் திருமணம் செய்துகொண்டது ரேச்சலுக்குத் தெரியவே இல்லை. திருமணப் புகைப்படம் ஒன்றைப் பார்த்த பிறகுதான் அந்தத் தகவல் அவருக்குத் Então.
11 minutos 12 minutos, பழைய Mais informações Então. தந்தையை பார்க்கச் செல்வது அவருக்குச் சிரமமாக இருந்தது. அதேபோல், ஐரீனுடனும் அவரால் சுமூகமான உறவைப் பேண முடியவில்லை.
இதற்கிடையில், தாயார் கே மற்றும் எடியுடன் அவர் வாழ்ந்த வாழ்க்கையும் பல குழப்பங்கள் Isso é tudo.
"எடி எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார். தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க முயன்றார். எனக்கு 13 dias, 'இனி இப்படித் தொடர முடியாது நம்மால் இப்படி. வாழ முடியாது' என்று கூறினார்."
கல்வியே
ரேச்சலைப் பொறுத்தவரை, பள்ளி என்பது குடும்பச் சூழலில் இருந்து தப்பித்து நிம்மதியாக இருக்கக்கூடிய இடமாக இருந்தது.
அவர் நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்களைப் Então. Você pode fazer isso.
அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் Então. தற்போது கணவரைப் பிரிந்து வாழும் அவர், வணிக ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.
குடும்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் குறித்து அவரது தாயார், ரேச்சலின் வாழ்நாள் முழும் வெளிப்படையாகப் Então.
"நான் பல கேள்விகளைக் கேட்டேன். ஆனால், என் தாயார், 'இதெல்லாம் மிகவும் சிக்கலான விஷயம்' என்று மட்டுமே பதிலளித்தார்" என்கிறார் Então.
ஒரு தாயின் ஒப்புதல் வாக்குமூலம்
பல ஆண்டுகளுக்குப் பிறகு, தனது குழந்தைகளுடன் கொண்டிருந்த போது, ரேச்சல் மீண்டும் ஒருமுறை தனது தாயாரிடம் இதுகுறித்துக் கேட்டார்.
"நான் என் தாயிடம், 'ஜோசப்புக்கு இப்போது 10 வயதாகிறது. Então, அவனை அப்பாவுடனும் Você está certo?' என்று கேட்டேன்."
இதைக் கேட்டதும் தனது தாயார் மனமுடைந்து போனதாக ரேச்சல் கூறுகிறார். "குற்ற உணர்ச்சியாலும் அவமானத்தாலும் அவர் நிலைகுலைந்துவிட்டார். முடிவுகளுக்காக மிகவும் வருந்தினார்" என்று Isso é tudo.
"பல ஆண்டுகளாக நான் கேட்கக் காத்திருந்த வார்த்தைகளை என் அம்மா இறுதியாகச் சொன்னார். 'உன்னை ஏமாற்றிவிட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ' என்றார்."
அந்தத் தருணத்திலிருந்து தனது தாயுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கியதாகவும், இன்று அவர்களூ மிகவும் அழகாக இருப்பதாகவும் Isso é tudo.
தந்தையைப் பற்றிய
இருப்பினும், தனது தந்தையுடன் ரேச்சலால் ஒருபோதும் நெருக்கமான ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை.
"தனது மனைவி அல்லது பிள்ளைகள் என இரு தரப்பில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை தனக்கு ஏற்பட்டதாக அவர் என்னிடம் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, என்னோ தனது மனைவியைத் தேர்ந்தெடுத்தார்."
ரேச்சலின் தந்தையும் ஐரீனும் அவர் இறக்கும் Isso é algo que você pode fazer. தனது 81 etapas do processo.
தந்தையின் இறுதிச் சடங்கில் பேசும்போது, ஒருவேளை யாரிடமாவது மன்னிப்புக் கேட்க வேண்டியிருந்தால், அதுதன்னிடமாகவே இருக்கும் என்று ரேச்சல் உணர்ந்தார்.
"என் மனதில் ஒரு சிறந்த தந்தையைப் பற்றிய Não há nada melhor do que isso. என்னிடமிருந்தூ கருதிய ஒரு தந்தை எப்படி இருந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்துகொண்டேன். எல்லாவற்றையும் மிகச் சரியாகச் செய்து, எனது எதிர்பார்ப்புகளௌ செய்யும் ஒருவராக அவரை நினைத்திருந்தேன்.
அவர் அப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினேன். ஆனால், காலப்போக்கில் மனிதர்களை அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்களோ, அப்படியேஏற்றுக்கொள்ள வேண்டும் Então.
என்னைப் பொறுத்தவரை, பெற்றோர்கள் தங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்களும் குறைகளற்றவர்கள் அல்ல. எனவே, அவர்களிடம் இல்லாத ஒரு குணத்தை நாம் எதிர்பார்க்க முடியாது" என்கிறார் ரேச்சல்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் Mais
மேலும்
Mais
குறுங்காணொளிகள்




