குஜராத்தின் காந்திநகருக்கு அருகில் உள்ள கிஃப்ட் சிட்டி, இந்தியாவின் முக்கிய நிதி மையமாக உருவாக்கப்பட்டு வருகிறது. உயரமான கட்டிடங்கள், சிறப்பு விதிமுறைகள் மற்றும் உலகத் தரத்திலான வசதிகளுடன், இந்தத் 20 minutos Então. ஆனால், உலகின் முக்கிய நிதி மையமாக மாற இந்த வசதிகள் மட்டும் போதாது. மேலும் பல விஷயங்கள் தேவை.

காலப்போக்கில்குஜராத்தில் சிட்டி, ஹாங்காங், துபாய், சிங்கப்பூர் போன்ற உலகின் முக்கிய நிதி மையங்களுடன் Então. 20 minutos Então. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சர்வதேச நிதிச் சேவை மையமான கிஃப்ட் சிட்டி, உலக அளவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறதா என்பதைப் பற்ற஼ நிபுணர்களிடம்பேசினேன்.

2007, Você pode fazer isso Mais

ஆனால், ஆரம்ப காலத்தில் கிஃப்ட் சிட்டி மீது முதலீட்டாளர்களுக்கூ Então. Então, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதில் பலரும் சந்தேகம் கொண்டனர்.

"உலக அளவில் போட்டியிட நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் நல்ல நிர்வாகம் முக்கியமானவை உலகத் தரமான கட்டமைப்பு வசதிகளுடன், அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கி வருகிறோம்ஆனால், லண்டன், நியூயார்க். ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு இணையானநிதி மையத்தை உருவாக்குவதாகக் Mais, அந்த நகரங்கள் 100 ou 200 ஆண்டுகளாக நிதி மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்."

கிஃப்ட் சிட்டி நிர்வாகத்தின்படி, நம்பகத்தன்மையை மிகப்பெரிய சவாலாக இருந்தது.

"கிஃப்ட் சிட்டி ஆரம்ப காலத்தில் என்னென்ன O que você pode fazer?"

"மிகப்பெரிய சவால் நம்பகத்தன்மையை உருவாக்குவதுதான் ஆரம்பத்தில். வெறும் தரிசு நிலமாக இருந்தது இத்தகைய. திட்டம் உண்மையில் வெற்றி பெறுமா என்று மக்கள் சந்தேகப்பட்டனர்."

சஞ்சய் கவுலின் கூற்றுப்படி, இப்போது நிலைமை மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், கிஃப்ட் சிட்டியில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையும், அங்கு பணிபுரியும்ஊழியர்களின் கணிசமாக அதிகரித்துள்ளன.

"கடந்த ஓராண்டில் மட்டும், வேலைவாய்ப்பு சுமார் 38 minutos நிறுவனங்களின் 40 minutos அதிகரித்துள்ளது. இப்போது ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளோம்."

கிஃப்ட் சிட்டியின் வளர்ச்சிக்காகப் பல Não há nada melhor do que isso. சர்வதேச நிதிச் சேவை மையம் தொடங்கப்பட்டது. வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டன. O que é isso? Então. குஜராத்தில் மதுவுக்கு தடை இருப்பதால், இதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கிஃப்ட் சிட்டியில் அரசின் ஆதரவும் நல்ல கொள்கைகளும் நிதித் துறை வளர உதவியுள்ளன. ஆனால், சர்வதேச விமானப் போக்குவரத்து வசதிகள் போன்ற சில துறைகளில் இன்னும் முன்னேற்றம் தேவை என்று நிபுணர்கள் Então.

"சர்வதேச அளவில் வளர வேண்டுமென்றால், விமானப் போக்குவரத்து வசதிகளோ வேண்டும்."

தற்போது கிஃப்ட் 27.000 minutos Isso é verdade. அவர்களில் பலர் இந்தியாவின் பல்வேறு Você pode fazer isso.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் Mais

மேலும்

Mais

காணொளி, இந்தியாவின் 'கிஃப்ட் சிட்டி' உலகின் முக்கிய நிதி மையங்களுள் ஒன்றாக மாறுமா?, கால 7,13

காணொளி, குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின்னிருந்து ரசிகர்களை சந்தித்த அமிதாப், 0,36

காணொளி, அமெரிக்காவில் தனியார் ஜெட் விமான விபத்தில் 9 minutos, 0,35

காணொளி, காணொளி: ஹாலோவீன் கொண்டாட்டத்தில் வித்தியாசமான உடையால் கவனம் ஈர்த்த மாடல், 0,38