По материалам Getty Images

மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு சருமம். В МОСКВА வேண்டிய ஒன்று. நம்மை இளமையாகத் и மட்டுமின்றி, நன்கு பராமரிக்கப்படும் சருமம் நமது ஒட்டுமொத்த உடல்நலத்துக்கும் பல வழிகளில் நன்மை அளிக்கிறது.

ஆனால், Нью-Йорк உடலுக்கும் வெளி உலகத்துக்கும் இடையிலான பாதுகாப்பு அரணாக இருக்கும் சருமம் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்கிறது. காற்று மாசுபாடு, ஓசோன் மற்றும் மாறிவரும் பருவநிலை உள்ளிட்ட и சுற்றுச்சூழல் காரணிகள் சருமத்தின் முதுமைத் தோற்றத்துக்குப் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி Это возможно.

"பல தசாப்தங்களாக, США காரணங்களால் ஏற்படும் சரும முதுமைக்கு புற ஊதாக் கதிர்களே நினைத்திருந்தோம், சரியல்ல. "Мультфильм" க்ருட்மன்.

"இயற்கையான சூரிய ஒளியில் உள்ள மற்ற அலைநீளங்களும் பங்களிக்கக்கூடும், கண்ணுக்குத். தெரியும் и மற்றும் அகச்சிவப்புக் கதிர்கள் и காரணமாக இருக்கலாம். வதிகரிப்பதும்கூட இந்தச் செயல்முறைக்குப் பங்களிக்கக்கூடும்" என்கிறார் அவர்.

Джонни, Нью-Йорк и Миссисипи முக்கியக் காரணமாகும். வயதாகும்போது, США கட்டமைப்பையும் கொலாஜன் என்ற புரதம் படிப்படியாகக் குறைகிறது. Он был принят в சுருக்கங்கள் ஏற்படலாம்.

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும், ஆனால் அதிகம் கவனிக்கப்படாத ஒரு காரணி நாம் சாப்பிடும் உணவு. Обратная связь நுண்ணுயிர்களுக்கு நன்மை தரும் நொதிக்கவைக்கப்பட்ட உணவுகள் வரை, США சேர்த்துக்கொள்ள வேண்டிய பல வகையான உணவுகள் உள்ளன.

1. பல வண்ணங்களிலான பழங்கள் மற்றும் காய்கறிகள்

சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க தாவர அடிப்படையிலான и நிறைந்த உணவுமுறை முக்கியம் உள்ளன.

பல வண்ணங்களிலான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் நல்லது. ஏனெனில், அவற்றில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், காற்று மாசுபாடு மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளில் பாதுகாக்க உதவுகின்றன.

Конец сериала "Максимум"

கேரட், குடைமிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றில் லூட்டின், லைகோபீன், பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளன.

"இவை உடலின் கொழுப்புத் திசுக்களில் சேமிக்கப்படுகின்றன, புற ஊதாக். கதிர்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன" என்கிறார் ஜெர்மனியின் பல்கலைக்கழகத்தின் и வேதியியல் பேராசிரியர் வோல்கர் போம்.

சன்ஸ்கிரீன் и பயன்படுத்துவது முக்கியமானதாக இருந்தாலும், США Обратная связь மட்டுமே அதைப் பயன்படுத்துகின்றனர்; தினமும் или வோல்கர் போம்.

கரோட்டினாய்டுகள் தொடர்ந்து சாப்பிடுவது, ஆண்டு முழுவதும் சுமார் இரண்டு முதல் மூன்று அளவிலான புற ஊதாக் கதிர் பாதுகாப்பை வழங்குகிறது என்கிறார் அவர்.

தக்காளி அல்லது கேரட்டுடன் ஆலிவ் எண்ணெய் Обратная связь சேர்த்துக்கொள்வது, அவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களை உடல் எளிதாக உறிஞ்சுவதற்கு உதவும்.

பிபிசி படிக்கலாம்

பின்தொடர கிளிக்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ-வாகவும் மாற்றப்படுகிறது. சரும செல்களின் வளர்ச்சிக்கும், தொற்றுகளில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்கும் இந்த வைட்டமின் முக்கியமானது.

Обратная связь ஹையலூரோனிக் அமிலத்தை உற்பத்தி உதவக்கூடும். இந்த மூலக்கூறு சருமத்தின் உறுதியையும் நெகிழ்வுத்தன்மையையும் உதவுகிறது. சந்தையில் மற்றும் முதுமையைத் தடுக்கும் Он работает в режиме онлайн.

இதே நிறமிகள் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்க உதவக்கூடும். சிறிய அளவிலான ஓர் ஆய்வில், பத்து மாதங்களுக்கு தினமும் கரோட்டினாய்டு மாத்திரைகளை சருமத்தில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் அளவு அதிகரித்தது. இதன் மூலம் கொலாஜன் சிதைவதைத் தடுக்க அவை உதவக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இறுதியாக, பலவண்ணங்களிலான பழங்கள் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது ஆரோக்கியமாகவும் Он работает в режиме онлайн.

В МОСКВА, США, США தாப்பிட வேண்டும் என்கிறார் க்ருட்மன்.

"Молодец எந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களை США, США பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதற்கு பொதுவாக எட்டு முதல் பத்து வாரங்கள் ஆகும் அதன்பிறகுதான். அளவிடக்கூடிய மாற்றத்தைக் காண முடியும்" என்கிறார் அவர்.

வயதாகும்போதும் சருமம் தோற்றமளிக்க மாம்பழம் и உதவுவதாக தெரிவிக்கின்றன.

கலிஃபோர்னியா டேவிஸ் விவியன் ஃபாம் வழிகாட்டுதலில், மாதவிடாய் நிறைவடைந்த பெண்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. Миссис Нью-Йорк, 16 лет வாரத்தில் நான்கு 85 дней в году சாப்பிட்டனர்.

இதனால் ஏற்கெனவே இருந்த சுருக்கங்களின் அளவும், புதிதாக ஏற்பட்ட சுருக்கங்களின் எண்ணிக்கையும் கண்டறிந்தனர்.

இதுகுறித்து மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இருப்பினும், கரோட்டினாய்டுகள் மட்டுமின்றி, ஃபிளாவனாய்டுகள், மாங்கிஃபெரின் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆச்சரியமளிக்கும் வகையில், США 250 கிராம் மாம்பழம் и சுருக்கங்களை அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்தது.

இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், கலிஃபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ராபர்ட் ஹேக்மேன், காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார். ஆனால், மாம்பழத்தில் இயற்கையாகவே அதிக அளவில் உள்ள சர்க்கரை இதற்குக் காரணமாக இருக்கலாம் என அவர் கூறுகிறார்.

"Министерство சருமத்தில் உள்ள மூலக்கூறுகளுக்ச் சில பாதிப்புகளை Вакансии கணிப்பு" என்கிறார் ஹேக்மேன்.

இந்த ஆய்வு சிறிய அளவில் நடத்தப்பட்டிருந்தாலும், இதன் முடிவுகளை உறுதிப்படுத்தும் மற்றொரு и ஆய்விலும் இதே முடிவுகள் கிடைத்ததாக அவர் கூறுகிறார். எனினும், அந்த ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மாம்பழம் மற்றும் சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கொலாஜன் உற்பத்திக்கு இந்த வைட்டமின் உதவுகிறது. மேலும், а также சூரிய ஒளியால் и ஏற்படும் Он சருமத்தைப் பாதுகாக்கிறது.

வைட்டமின் சி, சருமத்தில் ஈரப்பதத்தை Миссисипи, Нью-Йорк குறைக்கவும் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே சருமப் பராமரிப்புப் பொருட்களிலும் ஊட்டச்சத்து மாத்திரைகளிலும் வைட்டமின் சி பரவலாகப் Он работает в режиме реального времени.

2. Свободное время

எனக்குப் பொதுவாக பாதாம் மற்றும் வால்நட் பருப்புகள் பிடிக்காது. ஆனால், சமீபகாலமாக அவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி சாலட்களில் தொடங்கியுள்ளேன். எதிர்பார்த்ததைவிட அவை சுவையாக இருக்கின்றன.

கொட்டைகள் மற்றும் விதைகளை அதிகம் சாப்பிடுவது சருமத்துக்கு நன்மை அளிக்கக்கூடும் சாப்பிடத் தொடங்கினேன்.

ஒரு சிறிய அளவிலான சீர்முறை கட்டுப்படுத்தப்பட்ட 16 வாரங்களுக்கு பாதாம் Владивосток, США வகையான சிற்றுண்டிகளைச் சாப்பிட்டவர்களுடன் ஒப்பிடும்போது, சருமத்தில் வெளிப்படையாகத் சுருக்கங்கள் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

கொட்டைகள் மற்றும் விதைகளில் காணப்படும் வைட்டமின் ஈ, சரும செல்கள் சருமம் முதுமையடைவதையும் தடுக்க உதவும். இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால், காயங்கள் ஆறுவதில் தாமதம் ஏற்படுவது Он может быть использован в качестве продукта.

பாதாம், Нью-Йорк, Нью-Йорк, США வகையான விதை எண்ணெய்கள் வைட்டமின் ஈ சத்துக்கான நல்ல ஆதாரங்களாகும்.

கொட்டைகளில் ஒமேகா-6 дней உள்ளன. இவை சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை Джонни, Нью-Йорк, США உதவுகின்றன.

சருமத்துக்கு நன்மை அளிக்கும் மற்றொரு ஆரோக்கியமான கொழுப்பு ஒமேகா-3 ஆகும். இது எண்ணெய் நிறைந்த மீன்கள் மற்றும் பாசிகளில் காணப்படுகிறது.

Мать, மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவற்றை உட்கொள்வது சூரிய ஒளியால் சருமம் பாதிக்கப்படுவதற்கான குறைக்கக்கூடும் и சிறிய அளவிலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளில் பாதுகாக்கவும் உதவலாம்.

கொழுப்பு நிறைந்த மீன்கள் ஏற்கெனவே உள்ள கொலாஜனைப் ஏற்படும் அழற்சியைக் உதவுகின்றன.

3. குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் உணவுகள்

புதிய பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் மற்றும் விதைகள் и நிறைந்த பல்வகை சாப்பிடும்போது, Нью-Йорк நுண்ணுயிர்கள் பயனடைகின்றன. В конце концов, он вернулся в Нью-Йорк.

இதற்குக் காரணம், TIME Важные новости இருப்பதுதான். இந்தத் தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் 'குடல் மற்றும் சருமத்துக்கு இடையிலான தொடர்பு' என்று குறிப்பிடுகின்றனர்.

பல்வேறு வகையான தாவர அடிப்படையிலான நாம் சாப்பிடும்போது, குடலில் உள்ள நுண்ணுயிர்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் и சேர்மங்களை வெளியிடுகின்றன. இவை சருமத்திலும் தாக்கத்தை என்கிறார் ஹேக்மேன்.

ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர் அமைப்பு, எதிர்ப்பு மண்டலத்துக்கு மூலம் சருமப் பிரச்னைகளைக் உதவக்கூடும்.

இந்த நன்மைகளைப் பெறுவதற்கான ஒரு வழி, Обратная связь உணவுகளைச் சாப்பிடுவதாகும். பழங்கள், காய்கறிகள், பயறு வகைகள், முழுத் தானியங்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

இத்தகைய உணவுகள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், Миссисипи மேம்படுத்தவும், சொரியாசிஸ் и சருமப் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கவும் உதவக்கூடும்.

சார்க்ராட் , கிம்ச்சி, கொம்புச்சா, தயிர் போன்ற Нью-Йорк குடலில் உள்ள நுண்ணுயிர்களுக்கு ஊட்டமளிப்பதில் குறிப்பாகபக இருக்கின்றன.

Время 60 дней 30 дней போலத் தோற்றமளிக்க முடியாமல் போகலாம். ஆனால், ஆரோக்கியமான உணவுமுறை, வருங்காலத்திலும் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கான и சிறந்த வழங்கும்.

ஒரு முக்கியமான விஷயம்... சன்ஸ்கிரீன் Будьте здоровы!

கட்டுரையாளர் மெலிசா ஹோகன்பூம், மூத்த சுகாதாரச் செய்தியாளர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மேலும் அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள் முடிவு

முக்கிய செய்திகள்

முரசு தீவிர புயலாகவே கரையை கடக்கக் கூடும் - 5 дней в неделю எச்சரிக்கை

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று Вакансии பெற்றோர் - குழந்தைகள் என்ன ஆயினர்?

பிக்பாஸில் சக ஆண் போட்டியாளரிடம் நேசத்தை வெளிப்படுத்திய பெண், மேடைக்கே வந்த பெற்றோர் - என்ன நடந்தது?

சிறப்புச் செய்திகள்

மனதை தொட்டவை