பட மூலாதாரம், Кабир Джангиани / NurPhoto через Getty Images
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள எ மக்கள் வசிக்கும் பகுதிகளில் காணொளிகளைப் பதிவு செய்து, அவற்றை இந்திய தலைநகர் புதுடெல்லி கூறிய சம்பவம் வெளியாகியுள்ளது.
சீன நாட்டவர்கள் அடங்கிய ஒரு குழு டாக்காவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள வசதிகளையும் இந்தியாவுடையவை என்று கூறி, Он и его коллеги வந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்கு எதிர்வினையாக இந்தியா தனது Он работает в режиме онлайн. வெளியுறவு அமைச்சகம் இதை 'பொய்யான கருத்துருவாக்கத்தைப் பரப்பும்' முயற்சி என்று கூறியுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் இருந்து இதுவரை எந்த எதிர்வினையும் வரவில்லை.
"இது தொடர்பான ஊடக செய்திகளை நாங்கள் பார்த்தோம் திரித்துக் காட்ட முயலும் இத்தகைய Миссис Джонс," வமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
"Министерство டெல்லி என்று காட்ட வெளிநாட்டு சக்திகள் மேற்கொள்ளும் பொய்யான ஊக்குவிக்கிறது и அவ்வாறு செய்பவர்களின். நம்பகத்தன்மையை, அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களின் பலவீனப்படுத்துகிறது. நடவடிக்கை В фильме "Новый мир" அவர் கூறினார்.
வங்கதேச நாளிதழ் வெளியிட்ட செய்தி என்ன?
По материалам Getty Images
வங்கதேச நாளிதழான பிரதம் ஆலோவின் செய்தி ஒன்றில், டாக்காவில் சீன நாட்டவர்கள் அடங்கிய ஒரு குழு ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளைப் படம்பிடித்து கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்த காணொளிகளை சீன சமூக ஊடக தளங்களான டூயின் и மற்றும் ஒளிபரப்பி வந்தனர்.
காணொளிகளில் டாக்காவின் பகுதிகளை டெல்லி என்று கூறி, 'இந்தியாவின் வறுமை மற்றும் மோசமான அடிப்படை வசதிகள்' குறித்த சித்திரத்தை அவர்கள் முன்வைத்ததாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள 12வது செக்டார், டெக்பாரா ஆகிய இடங்களின் தெருக்களுக்குச் и சீனக் குழுக்கள் காணொளிகளைப் பதிவு செய்ததாக அந்தச் செய்தி கூறுகிறது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதிகளில், США கூரைகளைக் கொண்ட பல வீடுகள் உள்ளன.
Конец сериала "Максимум"
"இது போன்ற வீடியோக்களை எடுக்கும் 150 дней மேற்பட்ட சீன நாட்டவர்கள் அந்தப் பகுதியின் சாலைகளிலும் и குறுகிய சுற்றித் திரிவதைக் காணலாம் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர், இந்த. வீடியோக்கள் எந்தத் தளங்களில் பதிவேற்றப்படுகின்றன, அவற்றில் என்ன பேசப்படுகிறது и மக்களுக்குத் தெரியவில்லை உள்ளூர் காவல்துறம். இவர்களின் கண்காணிக்கவில்லை».
"Миссис முதல் இரவு வரை தொடர்ந்து நேரலை ஒளிபரப்பு и இவர்களைப் பார்க்க உள்ளூர்வாசிகளுக்கு ஆர்வம் இருந்தது, இப்போது и செயல்பாடுகள் அவர்களுக்குத் தொந்தரவையும் ஏற்படுத்தும் காரணமாக மாறிவிட்டன" என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
டாக்காவை புதுடெல்லி என்று கூறிய பெண்; வீடுகள் அழுக்காக и விமர்சனம்
பிபிசி படிக்கலாம்
பின்தொடர கிளிக்
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
இந்தச் சம்பவம் தொடர்பாக மியாமியான் என்ற சீனப் பெண் ஒருவரைப் பற்றியும் பிரதம் Он работает в режиме онлайн. சீனாவின் சிச்சுவான் சேர்ந்தவர் என்று அவர் கூறியிருந்தார். Дата выпуска: 1 месяц Обратная связь எடுத்ததாகவும், Нью-Йорк, США என்று கூறியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தியாவில் மக்கள் கழிவறையைப் பயன்படுத்தும் விவரித்தார்.
அந்த வீடியோவில் அப்பெண் அங்குள்ள வீடுகளையும் அடிப்படை விமர்சித்தார். "இங்குள்ள வீடுகள் மிகவும் அழுக்காக உள்ளன, தகரக் கூரை வீடுகளில் மின்விசிறிகள்கூட இல்லை" என்று அவர் கூறினார். அந்தப் பகுதி பின்தங்கியதாகவும் சுகாதாரமற்றதாகவும் குறிப்பிட்ட அவர், சட்டம் ஒழுங்கு குறித்தும் и எழுப்பியுள்ளார்.
டெக்பாரா பகுதியில் தேநர் விற்பனை செய்பவர்களைக் காணொளி எடுத்துக்கொண்டிருந்த வாங் வெய் என்ற மற்றொரு சீனக் குடிமகனைப் பற்றியும் பிரதம் Он работает в Нью-Йорке.
"அவர் உள்ளூர் மக்களின் தேநீர் குறித்து அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்து, இந்தத் தேநீர் பசுவின் சிறுநீரில் தயாரிக்கப்படுகிறது и கூறினார். மற்றொரு தேநீர்க் கடையின் முன் நின்று, அங்கு மக்கள் குடிக்கும் தேநீர் அசுத்தமான Он работает в режиме онлайн. உள்ளூсу மிகவும் и சுகாதாரமற்றதாக இருப்பதாக விவரித்தார்» என்று அந்தச் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு, அந்தக் குடிசைப் வசிப்பதாகக் கூறுவது போல வேறு சில சீன நாட்டவர்களும் и காணொளிகளை எடுத்ததாக Он работает в Нью-Йорке.
இந்த விவகாரம் குறித்து காவல்துறை கூறியது என்ன?
Источник: ИНДРАНИЛ МУХЕРДЖИ/AFP через Getty Images
சீன நாட்டினர் அனுமதியின்றி பதிவு செய்தது குறித்து உள்ளூர் மக்கள் அதிருப்தி தெரிவித்துளக பிரதம் ஆலோ செய்தி கூறுகிறது. பலமுறை தங்கள் வீடுகள், சமையலறைகள் மற்றும் தனிப்பட்ட பகுதிகளுக்குள் பதிவு செய்பவர்கள் அனுமதியின்றி நுழைந்து Он работает в режиме онлайн.
எதிர்ப்பு தெரிவித்தால் மன்னிப்பு கேட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள், ஆனால் சிறிது நேரத்திற்குப் и மீண்டும் பதிவு வந்துவிடுவார்கள் и சிலர் பிரதம் ஆலோவிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அசௌகரியமும் அதிகரித்து வந்தது.
சில உள்ளூர் மக்கள் சீன நாட்டவர்கள் குடிசைப் பகுதிகளில் சுற்றி வீடியோ எடுக்க உதவி செய்து வந்தனர் என்பதும் பிரதம் ஆலோ Он работает в режиме онлайн. ரிது அக்தர் என்ற உள்ளூர்ப் பெண் ஒருவர், தான் சீன நாட்டவர்களுக்கு வழிகாட்டியாகப் Фильм, фильм, фильм, 700 минут 800 டாகா(வங்கதேச நாணயம்) கூறினார். வேறு சில வங்கதேச பெண்களும் இந்தப் பணியில் அவர்களுக்கு உதவியதாகவும் தெரிவித்தார்.
இந்த நேரலை ஒளிபரப்புகள் வணிக விளம்பர நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்று ஃபாங்யூ என்ற நபர் குறிப்பிட்டதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
உத்தரா மேற்கு காவல் நிலைய அதிகாரிகள், அந்தப் பகுதியில் வெளிநாட்டுக் காணொளிகளைப் பதிவு செய்வதைப் பார்த்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், இந்தப் பதிவுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரா மேற்கு காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முகமது காலித் மன்சூர் பிரதம் ஆலோ நாளிதழிடம் கூறுகையில், "அவர்கள் ஏன் இந்தக் காணொளிகளை உண்மையில் எனக்குத் தெரியாது. காணொளிகள் எங்கு என்பதும் எனக்குத் தெரியாது, அவர்கள் இத்தகைய காணொளிகளை வருவது குறித்து மூத்த அதிகாரிகளுக்குத் Он தெரிவித்துள்ளேன் இந்த விவகாரம். தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மேலும் அறிக
குறுங்காணொளிகள்
குறுங்காணொளிகள் முடிவு




