ஆந்திரப்பிரதேசத்தின்அல்லூரி மாவட்டத்தில்、பிரசவவலியால்துடித்த நிறைமாதகர்ப்பிணியை,சுமார்மூன்று கிலோமீட்டர்தூரம்ஸ்ட்ரெச்சரில்சுமந்து செல்லவேண்டியநிலைஏற்பட்டுள்ளது。

பிடிஐ செய்தி வெளியிட்ட தகவலின்படி, அரக்கு சட்டமன்றத்தொகுதிக்குஉட்பட்டஅனந்தகிரி மண்டலத்தின்தலாரிபாடுகிராமத்தைச்சேர்ந்த கில்லோ நீலிமா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்குப்பிரசவவலிஏற்பட்டுள்ளது。

ஆனால்、அந்தகிராமத்தில்சரியானசாலைவசதி இல்லாததால்、அப்பகுதிமக்கள்அவரை ஸ்ட்ரெச்சரில்சுமந்தபடிமூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொட்டபாடு கிராமம்வரைகொண்டுசென்றுள்ளனர்。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

மிகச்சமீபத்தியது

காணொளி, இந்தியாவின் 'கிஃப்ட் சிட்டி' உலகின் முக்கிய நிதி மையங்களுள் ஒன்றாக மாறுமா?, கால அளவு 7,13

காணொளி、குண்டுதுளைக்காதகண்ணாடிக்கு பின்னிருந்துரசிகர்களைசந்தித்தஅமிதாப், காலஅளவு 0,36

காணொளி、அமெரிக்காவில்தனியார்ஜெட்விமான விபத்தில் 9 பேர் பலி , கால அளவு 0,35

காணொளி, காணொளி: ஹாலோவீன் கொண்டாட்டத்தில் வித்தியாசமானஉடையால்கவனம்ஈர்த்தமாடல்,平均 0,38