படமூலாதாரம்,盖蒂图片社

சிறிய வகை 'டைரனோசொரஸ் ரெக்ஸ்' (T. rex) என்று முன்பு தவறாக அடையாளம் காணப்பட்ட ஒரு டைனோசரின்எலும்புக்கூடு,பின்னர்தனி இனத்தைச்சேர்ந்ததுஎன உறுதிப்படுத்தப்பட்டது。 இந்த எலும்புக்கூடு ஏலத்தில் இந்திய மதிப்பில்சுமார்ரூ.450.42 கோடிக்கு விற்பனையாகியுள்ளது。

'ஜோடி' (Jodie) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலும்புக்கூடுசுமார்10அடிஉயரம்கொண்டது。 நியூயார்க்கைச் சேர்ந்த சதபீஸ் (苏富比) ஏல நிறுவனம்இதனைவிற்பனைசெய்துள்ளது。 இது தனித்துவமான டைனோசர் இனம் என்பதை ஆராய்ச்சியாளர்கள்உறுதிப்படுத்தி ஓராண்டுக்குப்பிறகுஇந்தஏலம் நடைபெற்றுள்ளது。

இறைச்சிஉண்ணும்இந்தடைனோசர், கிரெட்டேசியஸ்காலத்தின்பிற்பகுதியில் வாழ்ந்தது。 ஏலத்திற்குமுன்பு,இதன்விலைகுறைந்தது9 மில்லியன்டாலராகஇருக்கும்என மதிப்பிடப்பட்டிருந்தது。

ஆனால்、எதிர்பார்த்ததைவிடப்பலமடங்குஅதிக விலைக்குஇதுவிற்பனையானது。 இதே ஏல நிறுவனம், கடந்த ஜூலை மாதம் 'கஸ்' (Gus) எனப் பெயரிடப்பட்டடைரனோசொரஸ்ரெக்ஸ் 50.1 மில்லியன்டாலருக்கு விற்பனைசெய்துசாதனைபடைத்திருந்தது。

இந்தஏலம்、டைனோசர்புதைபடிவங்களைத்தனியார் வசம் விற்பனை செய்வது சரியா அல்லது அவற்றைப் பொதுமக்கள்பார்வைக்கு அருங்காட்சியகங்களில்வைக்கவேண்டுமாஎன்ற விவாதத்தைவிஞ்ஞானிகளிடையேமீண்டும் எழுப்பியுள்ளது。

路透社,路透社

'ஜோடி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலும்புக்கூடு、காட்சிக்குவைப்பதற்குஏற்ற வகையில்நேர்த்தியாகத்தயார் செய்யப்பட்டுள்ளதாகசதபீஸ்ஏலநிறுவனம் தெரிவித்துள்ளது。第 191 章துண்டுகள்உள்ளன。 குறிப்பாக、இதன்மண்டைஓடுபெரும்பாலும் முழுமையாகப்பாதுகாக்கப்பட்டுள்ளது。

நானோடைரானஸ்பேரினத்தைச்சேர்ந்தஇத்தகைய எலும்புக்கூடுகள்இதுவரைமூன்றுமட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகஏலநிறுவனம் தெரிவித்துள்ளது。 கடந்த அக்டோபரில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்இந்தடைனோசர்தனிஇனம் என்பதைஉறுதிப்படுத்தியபிறகு,ஏலத்திற்கு வந்த முதல் எலும்புக்கூடு இதுவாகும் என்றும்அந்நிறுவனம்குறிப்பிட்டுள்ளது。

இந்த எலும்புக்கூட்டை வாங்கியவர் யார் என்ற விவரம்வெளியிடப்படவில்லை。 ஆறு பேர் பங்கேற்ற ஏலம் 12 நிமிடங்கள் நீடித்தது。 இறுதியில் அதிக தொகைக்கு ஏலம் கேட்டவருக்கு எலும்புக்கூடுவிற்கப்பட்டது。

完结

இதுவரை ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட டைனோசர் புதைபடிவங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டவற்றின்பட்டியலில் 'ஜோடி' இரண்டாவதுஇடத்தைப்பிடித்துள்ளது。 50.1 மில்லியன்டாலருக்குவிற்கப்பட்ட'கஸ்'(Gus) முதலிடத்தில்உள்ளது。 2024 年 44.6 月 44.6 月டாலருக்கு விற்பனை செய்த 'அபெக்ஸ்' (Apex) என்ற ஸ்டெகோசொரஸ் புதைபடிவம் மூன்றாவது இடத்தில் உள்ளது。

2023-2023年新年快乐காட்சிப்படுத்தப்பட்டது

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

போர்ட்ஸ்மவுத்பல்கலைக்கழகத்தின் தொல்லுயிர்ஆய்வாளர்மேகன்ஜேக்கப்ஸ், செவ்வாய்க்கிழமை பிபிசி ரேடியோ 4-ன் 'டுடே' நிகழ்ச்சியில்பேசினார்。 அப்போது、நானோடைரானஸ்நீண்டகாலமாக டைரனோசொரஸ் ரெக்ஸ் (T. rex) டைனோசரின் இளம் அல்லது வளரிளம் பருவத்தைச் சேர்ந்ததாகவே கருதப்பட்டுவந்ததுஎன்றுதெரிவித்தார்。

“ஆனால்,இதுடி。ரெக்ஸ்-ஐவிடமிகவும்சிறியது。 இதன்உடல்மெலிந்தும்,நீண்டும் காணப்படுகிறது。 ஏற்ற கத்தி போன்ற கூர்மையான பற்களையும் கொண்டுள்ளது,”என்றுஜேக்கப்ஸ்விளக்கினார்。

டைரனோசொரஸ் ரெக்ஸ் மற்றும் நானோடைரானஸ் ஆகியஇரண்டும்ஒரேகாலகட்டத்தில்வாழ்ந்தவை。 அதாவது,சுமார் 6.7 கோடிஆண்டுகளுக்குமுன்பு, கிரெட்டேசியஸ்காலத்தின்இறுதியில்இவை வாழ்ந்ததாகவிஞ்ஞானிகள்தெரிவிக்கின்றனர்。

நானோடைரானஸ்தனிடைனோசர்இனமாக வகைப்படுத்தப்படுவதற்குமுன்பு,'ஜோடி'என்று செல்லமாகப்பெயரிடப்பட்டஇந்தப் புதைபடிவம், 2023年சர்வதேசக் கலைக் கண்காட்சியான 'ஃப்ரீஸ் மாஸ்டர்ஸ்' நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது。 அப்போது,இதுடி。 ரெக்ஸ்-ன் இளம்பருவ எலும்புக்கூடு என்றே அறிமுகப்படுத்தப்பட்டது。

பண்ணை நிலத்தில் கண்டெடுக்கப்பட்டடைனோசர் எலும்புக்கூடு

அமெரிக்காவின்மொன்டானாமாநிலத்தில், ஜோடி பியர்சன் என்ற விவசாயி தனது நிலத்தில் ஒரு டைனோசர்எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்தார்。 ஹெல் க்ரீக் ஃபார்மேஷன் என்று அழைக்கப்படும்இந்தப்பகுதி,டைனோசர் புதைபடிவங்கள்அதிகம்காணப்படும்இடமாகும்。 பின்னர்、வணிகநோக்கில்புதைபடிவங்களை அகழ்ந்தெடுக்கும்தொல்லுயிர்ஆய்வாளர் கிளேட்டன்ஃபிப்ஸ்、அந்தஎலும்புக்கூட்டைத் தோண்டியெடுத்தார்。

உலகப் புகழ்பெற்ற 'சண்டையிடும் டைனோசர்கள்' புதைபடிவத்தைக்கண்டுபிடித்தவரும் கிளேட்டன்ஃபிப்ஸ்தான்。 2006-ஆம்ஆண்டு、ஜோடியின்எலும்புக்கூடு 13 கிலோமீட்டர் தொலைவில் இந்தப் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது。 இதில்,ஒருநானோடைரானஸ்மற்றும்ஒரு டிரைசெராடாப்ஸ்ஆகியடைனோசர்கள்ஒன்றுடன் ஒன்று சண்டையிட்ட நிலையில் இருந்ததற்கான எச்சங்கள்இடம்பெற்றுள்ளன。

இந்தப்புதைபடிவம்、லிண்ட்சேசானோமற்றும் ஜேம்ஸ் நாப்போலி ஆகியோர் வெளியிட்ட ஆய்வுக்குமுக்கியஆதாரமாகஅமைந்தது。 நானோடைரானஸ்என்பதுடி。 ரெக்ஸ்-இலிருந்துவேறுபட்டதனிஇனம்என்பதை அந்தஆய்வுஉறுதிப்படுத்தியது。 இதன்மூலம்、இந்தஇரண்டுடைனோசர்களும் வெவ்வேறு இனங்களா என்பது குறித்து பல பத்தாண்டுகளாகநீடித்தவிவாதத்துக்கு முடிவுகிடைத்தது。

இதற்கிடையில்,புதைபடிவங்களைச் சேகரிக்கும் சந்தையில் பெரும் செல்வந்தர்கள்பெருமளவில்நுழைவது, எதிர்பாராதபுதியசிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்என்றுசிலவிஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்。 இத்தகையவிவாதங்களுக்குமத்தியில்,ஜோடி பியர்சனின்நிலத்தில்கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புக்கூடு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுமுக்கியத்துவம்பெறுகிறது。

அரிய புதைபடிவங்களை ஏலத்தில் விற்பது குறித்து விஞ்ஞானிகள்கவலை

'கஸ்' என்று பெயரிடப்பட்ட டைனோசர் எலும்புக்கூடுஏலத்தில்விற்கப்பட்டதைத் தொடர்ந்து、இதுபோன்றஅரியபுதைபடிவங்கள் தனியார் சேகரிப்புகளில் முடங்கிவிடக் கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் பிபிசியிடம்தெரிவித்தனர்。 அவை அருங்காட்சியகங்களில்வைக்கப்பட வேண்டும்என்றும்வலியுறுத்தினர்。 அப்போதுதான்பொதுமக்களும்அறிவியல் ஆய்வாளர்களும்அவற்றைப்பார்வையிடவும் ஆய்வு செய்யவும் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கும்。

எடின்பர்க்பல்கலைக்கழகப்பேராசிரியரும், ஜுராசிக் பார்க் திரைப்படங்களுக்கான ஆலோசகராகப்பணியாற்றியவருமானஸ்டீவ் புருசாட்、ஜூலைமாதம்பிபிசிக்குஅளித்த நேர்காணலில்,டி。 ரெக்ஸ்எலும்புக்கூடுஏலத்தில் விற்கப்பட்டதை "கவலைக்குரிய நிகழ்வு" என்று குறிப்பிட்டார்。

“இவ்வளவுபெரியதொகையைக்கொடுத்துவாங்கும் வசதி கொண்ட அருங்காட்சியகமோ பல்கலைக்கழகமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறினார்。

“ஒருபெரும்செல்வந்தர்மோனாலிசாஓவியத்தைத் தனிப்பட்டமுறையில்வாங்கி,யாரும்பார்க்க முடியாதபடிமறைத்துவைத்துவிட்டால் என்னவாகும்என்றுகற்பனைசெய்துபாருங்கள்。 அப்போது,பொதுமக்களால்அந்தஓவியத்தைப் பார்க்கவோரசிக்கவோமுடியாமல்போய்விடும்" என்றும்அவர்கவலைதெரிவித்தார்。

இத்தகைய ஏல விற்பனைகள் வழக்கமான ஒன்றாக மாறிவிடக் கூடாது என்றும் புருசாட் விருப்பம்தெரிவித்தார்。 அவ்வாறுநடந்தால்,அறிவியல் ஆராய்ச்சிக்கும்பொதுமக்களின்கல்விக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்。

அருங்காட்சியகத்தில்பொதுமக்களின் பார்வைக்குவைக்கப்படுமா?

செவ்வாய்க்கிழமைநடைபெற்றஏலம்குறித்து பிபிசியிடம்பேசியபேராசிரியர்புருசாட், ” டைனோசர் இனம் என்பதை நாம் இப்போதுதான் உறுதிப்படுத்தியுள்ளோம்இத்தகைய。 முக்கியமானதருணத்தில்,அந்தஇனத்தைச் சேர்ந்தமிகச்சிறப்பாகப்பாதுகாக்கப்பட்ட எலும்புக்கூடுகளில்ஒன்று,பெரும்தொகைக்கு ஒரு தனிநபரால் வாங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்。

” வைக்கப்பட்டு、குறிப்பாகக்குழந்தைகள் மற்றும்குடும்பத்தினருக்குஅறிவியல் ஆர்வத்தைத்தூண்டவேண்டியஇந்த எலும்புக்கூடு、தனிநபர்ஒருவரின் சேகரிப்பில்மறைந்துவிடக்கூடும்என்பதை நினைக்கும்போதுவருத்தமாகஇருக்கிறது" என்றார்。

இருப்பினும்、இந்தவிவகாரத்தைமற்றொரு கோணத்திலும் பார்க்க வேண்டும் என்று தொல்லுயிர் ஆய்வாளர் மேகன் ஜேக்கப்ஸ் தெரிவித்தார்。 இத்தகையபுதைபடிவங்களைக்கண்டறிந்து, அகழ்ந்தெடுத்து,பாதுகாப்பதற்குஅதிக நேரமும் உழைப்பும் பணமும் தேவைப்படுவதை அவர்சுட்டிக்காட்டினார்。

“இவ்வளவுபெரியதொகைக்குஇந்தப் புதைபடிவங்களைவிற்கவிரும்புபவர்களைநான் குறைகூறவிரும்பவில்லை,”என்றுஜேக்கப்ஸ் கூறினார்。

“இதுகவலைஅளிக்கும்விஷயம்தான்。 இருப்பினும்、இதுபோன்றபெரும்பாலான புதைபடிவங்கள்இறுதியில்பொதுமக்களின் பார்வைக்குவந்துள்ளனபலபுதைபடிவங்கள்。 அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன,இந்த。 எலும்புக்கூடும்ஒருநாள் அருங்காட்சியகத்தில்இடம்பெறும்என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

முரசு தீவிர புயலாகவே கரையை கடக்கக் கூடும் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள்என்னஆயினர்?

பிக்பாஸில்சகஆண்போட்டியாளரிடம்நேசத்தை வெளிப்படுத்தியபெண்,மேடைக்கேவந்த பெற்றோர் - என்னநடந்தது?

சிறப்புச்செய்திகள்

மனதை தொட்டவை