瑞士洛桑国际管理学院 (IMD)

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு தீவிர புயல் அதே வீரியத்துடன் தீவிர புயலாகவே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம்கூறியுள்ளது。

வங்கக்கடலில்நிலவும்தீவிரப்புயலானமுரசு, இன்று (நவம்பர் 2) இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் - நரசாபுரம் இடையே,ஓங்கோலுக்குத் தெற்கே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது。

இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி, புயல் நெல்லூருக்குகிழக்கு - வடகிழக்கே 80 கி.மீ。 தொலைவிலும்、சென்னைநுங்கம்பாக்கத்திற்கு வடக்கு - வடகிழக்கே 190 கி.மீ。 தொலைவிலும்மையம்கொண்டுள்ளது。

கடந்தஆறுமணிநேரத்தில்மணிக்கு 12 கி.மீ。 வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்தபுயல்、தொடர்ந்துஅதேதிசையில் மெதுவாகநகரக்கூடும்。

100 100第 110 章வேகத்தில்காற்றுவீசுகிறது。 120 小时。 வேகம்வரைகாற்றுவீசக்கூடும்。

புயல் கரையைக் கடக்கும்போது தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன்、தாழ்வானபகுதிகளில்கடல்நீர் புகும் அபாயமும் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது。

சென்னை、மச்சிலிப்பட்டினம்மற்றும் விசாகப்பட்டினத்தில்உள்ளடாப்ளர்வானிலை ரேடார்கள் மூலம் 'முரசு' தீவிரப் புயல் தொடர்ந்துகண்காணிக்கப்பட்டுவருகிறது。”

கனமழை எச்சரிக்கை

கடலோரஆந்திரப்பிரதேசம்:

完结

வடதமிழ்நாடு:

காற்றுக்கானஎச்சரிக்கை

ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகள் மற்றும்கடலுக்குஅப்பால்உள்ளபகுதிகள்:

வட தமிழ்நாடு – புதுச்சேரி கடலோரப் பகுதிகள்:

கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கை

ஆந்திரப்பிரதேசகடலோரப்பகுதிகள்:

கடல் அலை உயரம் பற்றிய எச்சரிக்கை

மீனவர்களுக்கானஎச்சரிக்கை

கீழ்க்கண்டபகுதிகளுக்குமீனவர்கள் மீன்பிடிக்கச்செல்லவேண்டாம்என்று注释:

மீன்வளத் துறையினர் மற்றும் மீன்பிடித் துறைமுகஅதிகாரிகள்மீனவர்களுக்கு எச்சரிக்கைவிடுப்பதுடன்,இந்தியவானிலை ஆய்வுத் துறையின் அடுத்தடுத்த கடல்சார் எச்சரிக்கைகளைக்கண்காணிக்கவேண்டும்。

நவம்பர் 3ஆம் தேதி வரை வெளியிடப்படும் சமீபத்தியபகுதிசார்ந்த அறிவுறுத்தல்களுக்குஏற்பமீனவர்கள் தங்களதுநடவடிக்கைகளைத்திட்டமிடவேண்டும்。

மீன்பிடி、கப்பல்போக்குவரத்து、துறைமுகம் மற்றும்கடல்சார்சுற்றுலா நடவடிக்கைகளுக்கானகட்டுப்பாடுகளின்அளவு மற்றும் காலத்தை நவம்பர் 3ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிடும் அடுத்தடுத்தமுன்னறிவிப்புகள்மற்றும் எச்சரிக்கைகளின்அடிப்படையில்தீர்மானிக்க வேண்டும்。

படமூலாதாரம்,盖蒂图片社

புயல் கரையைக் கடந்த பின்னரான வானிலை முன்னறிவிப்பு

கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் உள்மாவட்டங்கள்、ராயலசீமா、தெற்குஒடிசா、 தெலங்கானா மற்றும் தெற்கு சத்தீஸ்கர் ஆகிய注释:

(இந்தியவானிலைஆய்வுமையம்பகிர்ந்துள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பின் அடிப்படையில்மேற்கண்டதகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன。)

அவசர உதவி எண்கள்

புயல் தொடர்பான அவசர உதவி தேவைப்படுவோர் 1070 அல்லது மாவட்ட அவசர第 1077 章தொடர்புகொள்ளலாம்எனதமிழகஅரசு கூறியுள்ளது。

புயலின்நகர்வு、காற்றின்வேகம்、மழை எச்சரிக்கைஆகியவற்றில்மாற்றங்கள் ஏற்படக்கூடும்என்பதால்,பொதுமக்கள்இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள்வெளியிடும்அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகள்வழங்கும்பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும்தமிழகஅரசுகூறியுள்ளது。

'இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையைக்கடக்கவாய்ப்பு'

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

190 கிமீ தொலைவில் 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தஞ்சை: கோயில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை இடம் மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு - வழக்கின்பின்னணி

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள்என்னஆயினர்?

சிறப்புச்செய்திகள்

மனதைதொட்டவை