UGC,UGC

第600章தோண்டும்இளம்ஐஆர்எஸ்அதிகாரியின்கதைஇது。

பி。 சுதாகர்நாயக்、வாரஇறுதிநாட்களில் மும்பையிலிருந்துதனதுசொந்தஊரான நாராயண்கேட் பகுதிக்கு வந்து சமூகப் பணிகளில்ஈடுபட்டுவந்தார்。

வருமானவரித்துறையில்உதவிஆணையராகஅவர் பணியாற்றிவருகிறார்。

வார இறுதி நாட்களில் அவர் என்ன சமூகப் பணிகளைசெய்கிறார்? அவ்வாறு செய்ய அவருக்கு ஊக்கம் அளித்தது எது? அவரது முயற்சிகள் மூலம் என்னென்ன மாற்றங்கள்ஏற்பட்டுள்ளன?

தெலங்கானாமாநிலம்சங்காரெட்டி மாவட்டத்தில்உள்ளநாராயண்கேட்அருகே பீர்லதண்டா பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் நாயக்。

அவர் மும்பையில் வருமான வரித்துறை உதவி ஆணையராகப்பணியாற்றிவந்தார்。 சமீபத்தில்அவர்ஹைதராபாத்துக்கு இடமாற்றம்செய்யப்பட்டார்。

சமூகவிழிப்புணர்வுப்பணிகளில்நீண்டகால ஆர்வம்கொண்டிருந்தஅவர்,தனதுசொந்தஊருக்கு ஏதாவதுசெய்யவேண்டும்என்றுவிரும்பினார்。

第600章

மும்பையில்பணியாற்றியபோது,ஒவ்வொருவார இறுதியிலும் நாராயண்கேட் பகுதிக்கு வந்து செல்வதைவழக்கமாகக்கொண்டிருந்தார்。

完结

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் பேருந்தில் மும்பையிலிருந்துபுறப்பட்டு,சனிக்கிழமை காலைசங்காரெட்டியைவந்தடைவார்கள்。 அங்கிருந்து காரில் நாராயண்கேட் பகுதிக்குச்செல்வார்கள்。

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிராமங்களில்நடைபெறும்சமூகவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளில்பங்கேற்பார்கள்。

ஞாயிற்றுக்கிழமைஇரவுமீண்டும் மும்பைக்குத்திரும்பி,திங்கள்கிழமை வழக்கம் போல் பணிக்குச் செல்வார் என்று உள்ளூர்மக்கள்தெரிவிக்கின்றனர்。

அவருடன் இணைந்து பணியாற்றிய சுற்றுச்சூழல் ஆர்வலர்பாலதுகுஞானேஸ்வர்,இந்தஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ந்து எட்டு வாரங்கள் மும்பையிலிருந்து 600 கிலோமீட்டர் பயணம் செய்துவந்ததாகபிபிசியிடம்தெரிவித்தார்。

“நூற்றுக்கணக்கானகிலோமீட்டர்பயணம்செய்து அவர் மீண்டும் திரும்பி வருவதைப் பார்த்து எங்களுக்கும்உத்வேகம்கிடைத்ததுகிராம。 மக்களும் முன்வந்து தங்களது ஆதரவை வழங்கினர்”என்றுஞானேஸ்வர்கூறினார்。

ஆறு இடங்களில் நீர்நிலைகள் தோண்டப்பட்டன

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குளங்களைத் தோண்டுவது சுதாகர் நாயக்கின் முக்கியமானமுயற்சிகளில்ஒன்றாகும்。

“நாராயண்கேட்,நாகிலிதிக்டாஉள்ளிட்டசில பகுதிகளில்நூற்றுக்கணக்கானஅடிஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டும் தண்ணீர் கிடைக்கவில்லை。 நிலத்துக்குள்செலுத்தினால்நல்லபலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சுதாகர் நாயக் குளங்களைஉருவாக்கினார்தற்போது。 பீர்லதண்டா பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கத் தொடங்கியுள்ளது" என்று ஞானேஸ்வர் விளக்கினார்。

சுதாகர் நாயக் மொத்தம் ஆறு பெரிய குளங்களை தோண்டினார்。

வார இறுதி நாட்களில் கிராமத்துக்கு வரும்போது இரவு நேரங்களிலும் அவர் பணியாற்றுவார்என்றுஉள்ளூர்மக்கள் தெரிவிக்கின்றனர்。

“நீர்நிலைகள்மிகவும்பயனுள்ளதாக இருக்கின்றன。 எங்களது தண்ணீர் பிரச்னையை ஓரளவுக்குத் தீர்த்துள்ளோம்எங்களதுகால்நடைகள்,ஆடுகள்。 மற்றும் செம்மறி ஆடுகளுக்கு இவற்றிலிருந்து தண்ணீர்கிடைக்கிறது。” என்று பிபிசியிடம் பீர்லதண்டாவைச் சேர்ந்த பனோத்துசேவதாஸ்தெரிவித்தார்。

பீர்லதண்டா、சித்ராதண்டா、பூசலபாடாமற்றும் முக்தாபூர் ஆகிய கிராமங்களில் சுதாகர் நாயக்ஆறுகுளங்களைஉருவாக்கிஉள்ளார்。

2019年-2019-2019年2月மரக்கன்றுகள்நடும்திட்டத்தை முன்னெடுத்தார்இதில்இளைஞர்களையும்。 ஈடுபடுத்தினார்。 இணைந்து நாங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்"என்றுஞானேஸ்வர் விளக்கினார்。

இருப்பினும்、குளங்களுடன்கூடுதலாகசிறிய தடுப்பணைகளும்கட்டப்படவேண்டும்என்று கிராமமக்கள்கோரிக்கைவிடுத்துள்ளனர்。

சுதாகர்நாயக்கின்தந்தைஎன்னசொன்னார்?

சுதாகர் நாயக்கிடம் பேசுவதற்கு பிபிசி முயன்றது。 ஆனால்、துறைசார்விதிமுறைகள்காரணமாகஅவரால் பேசமுடியவில்லை。

இருப்பினும்、பீர்லதண்டாவில்அவரதுதந்தை ஜீவ்லா நாயக்கிடம் பிபிசி பேசியபோது அவர் சிலதகவல்களைப்பகிர்ந்துகொண்டார்。

நூற்றுக்கணக்கானகிலோமீட்டர்பயணம்செய்து மீண்டும்திரும்புவதுசிரமமாக இருந்தபோதிலும்、எந்தத்தயக்கமும்இன்றி இந்த சமூகப் பணிகளைத் தொடர்ந்ததாக அவர் கூறினார்。

“அவரதுவேலைஎவ்வளவுசிரமமாகஇருந்தாலும், இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் கிராமத்துக்குவருவார்அவர்மட்டுமேஇந்தப்。 பணிகளைச்செய்யவில்லைஅனைவரிடமும்உதவி。 பெற்று இந்த பணிகளைச் செய்தார்" என்று ஜீவ்லா நாயக்தெரிவித்தார்。

குளங்களைஅமைத்ததுமட்டுமின்றி, 32 நூலகங்களும்அமைக்கப்பட்டுள்ளன。

மாணவர்கள்இந்தநூலகங்களுக்குச்சென்று புத்தகங்களைவாசிப்பதில்ஆர்வம்காட்டி வருகின்றனர்。

சுதாகர் நாயக் மேற்கொண்டு வரும் சமூகப் பணிகள் அனைத்தும் சர்வோதயா கிராம சேவா அறக்கட்டளைமூலம்செயல்படுத்தப்பட்டு வருவதாக அவரது தந்தை ஜீவ்லா நாயக் தெரிவித்தார்。

” " என்றுஅவர்விளக்கினார்。

சுதாகர்நாயக்மேற்கொண்டசமூக விழிப்புணர்வுப் பணிகளுக்கு உத்வேகம் அளித்தமற்றொருவரும்இருந்தார்。 அவர் வருமான வரித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றஆர்.கே。 பாலிவால்。

அவர் அளித்த உத்வேகமும் ஊக்கமும் காரணமாகவே தனது மகன் இந்தச் சமூகப் பணிகளை மேற்கொண்டதாகஜீவ்லாநாயக்விளக்கினார்。

தற்போதுபோபாலில்வசித்துவரும்ஆர்.கே。 பாலிவாலைபிபிசிபேட்டிஎடுத்தது。

சங்காரெட்டிமாவட்டத்தின்கோங்கிலூர் பகுதியில் முதன்முதலில் சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகஅவர்விளக்கினார்。

” சேர்ந்தபெண்கள்கடன்பெற்று,'சர்வோதயா மஞ்சீரா'என்றநிறுவனத்தைத்தொடங்கினர்。 தற்போதுஅவர்கள்சுயசார்புபெற்று,சொந்தக் காலில்நிற்கின்றனர்எண்ணெய்முதல்。 சோப்புகள் வரை பல்வேறு பொருட்களைத் தயாரித்துவிற்பனைசெய்துவருகின்றனர்" என்றுஅவர்தெரிவித்தார்。

முதலில்உத்தரப்பிரதேசம்,மத்தியப் பிரதேசம்மற்றும்குஜராத்ஆகிய மாநிலங்களில்சமூகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்,அதன்பிறகுதான் சங்காரெட்டிமாவட்டத்தின்கோங்கிலூர் பகுதியில் இத்தகைய பணிகள் தொடங்கப்பட்டதாகவும்ஆர்.கே。 பாலிவால்விளக்கினார்。

மற்றவர்களின் உதவியுடன் இந்தச் சமூகப் பணிகளை நாராயண்கேட் பகுதிகளுக்கும் விரிவுபடுத்திவருவதுமகிழ்ச்சியளிப்பதாக சுதாகர்நாயக்தெரிவித்தார்。

2018年2020年-2020年-2020年-2020年-2020年2023-24 月 2023 年 24 日சென்றபோது、பணிகளில்நல்லமுன்னேற்றம் ஏற்பட்டிருந்ததைக்கண்டேன்நாங்கள்。 தொடங்கியபோதுஇருந்ததைவிட,சுதாகர் நாயக்கும் கிராம மக்களும் இந்தப் பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் விதத்தைப் பார்ப்பது மிகுந்த மனநிறைவை அளித்தது”என்றுஆர்。கே。 பாலிவால்பிபிசியிடம்தெரிவித்தார்。

குறிப்பாகநூலகங்களைஅமைப்பதற்கான காரணங்களையும் பாலிவால் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்。

” மற்றும் கல்லூரியிலும் நவீன வசதிகளுடன் கூடியநூலகங்கள்உள்ளனஆனால், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மக்களும் மாணவர்களும்அறிவுசார்ரீதியாகப் பின்தங்கியிருப்பதற்கானகாரணம்என்னஎன்று சிந்தித்தபோது,புத்தகங்களைஅணுகுவதற்கான வாய்ப்பு அவர்களுக்குக்கிடைக்காததே முக்கியக்காரணம்என்பதைஉணர்ந்தேன்அதனால்。 தான்,கிராமப்புறமாணவர்களுக்குஅனைத்து வகையான புத்தகங்களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் நூலகங்களை அமைக்கும் திட்டத்தை நாங்கள் முன்னெடுத்தோம்" என்று அவர்விளக்கினார்。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

சௌதியில் மரண தண்டனையை எதிர்கொண்ட இலங்கை தமிழர் சிவராசா அனோஜன் முழுமையாக விடுதலை

முருகன் சிலைக்காக திருவாவடுதுறை - தருமபுரம்ஆதீனம்இடையேமோதல்ஏன்?

நெதன்யாகுவா,ஐசென்கோட்டா? ஆட்சி அமைக்க நடக்கும் போட்டி குறித்து இஸ்ரேல்ஊடகங்கள்கூறுவதுஎன்ன?

சிறப்புச்செய்திகள்

மனதைதொட்டவை