இயல் இசை நாடகமன்ற தலைவர் பதவி வழங்குவது தொடர்பாக அமைச்சர் ராஜமோகன் பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளநிலையில்,இதுகுறித்து அதிமுகதரப்பிலிருந்துகடுமையானகண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது。

இயல் இசை நாடகமன்ற தலைவர் பதவியை பெற 5 கோடி ரூபாய்வரைதரஒருவர்முன்வந்ததாகவும், இருப்பினும்தகுதியானபுஷ்பவனம் குப்புசாமிக்கேஅப்பபதவி வழங்கப்பட்டதாகவும்மேடையில்அமைச்சர் ராஜமோகன் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது。 இதுகுறித்துசெய்தியாளர்களைசந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,“லஞ்சம்கொடுப்பதும், வாங்குவதும்குற்றம்அமைச்சர்ராஜமோகனைத்。 தொடர்புபடுத்தி 5 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்த அந்த நபர் யார் என்பதை வெளிப்படுத்தவேண்டும்”எனத் வலியுறுத்தியுள்ளார்。

மிகச்சமீபத்தியது

காணொளி, இந்தியாவின் 'கிஃப்ட் சிட்டி' உலகின் முக்கிய நிதி மையங்களுள் ஒன்றாக மாறுமா?, கால அளவு 7,13

காணொளி、குண்டுதுளைக்காதகண்ணாடிக்கு பின்னிருந்துரசிகர்களைசந்தித்தஅமிதாப், காலஅளவு 0,36

காணொளி、அமெரிக்காவில்தனியார்ஜெட்விமான விபத்தில் 9 பேர் பலி , கால அளவு 0,35

காணொளி, காணொளி: ஹாலோவீன் கொண்டாட்டத்தில் வித்தியாசமானஉடையால்கவனம்ஈர்த்தமாடல்,平均 0,38