படமூலாதாரம்,Kabir Jhangiani/NurPhoto 来自 Getty Images

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஏழை மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில்காணொளிகளைப்பதிவுசெய்து, அவற்றை இந்திய தலைநகர் புதுடெல்லி என்று கூறியசம்பவம்வெளியாகியுள்ளது。

சீன நாட்டவர்கள் அடங்கிய ஒரு குழு டாக்காவின்பல்வேறுபகுதிகளுக்குச்சென்று, அங்குள்ள வாழ்க்கை முறையையும் அடிப்படை வசதிகளையும்இந்தியாவுடையவைஎன்றுகூறி,சீன சமூக ஊடகத் தளங்களில் நேரலையாக ஒளிபரப்பி வந்ததாகக்குற்றம்சாட்டப்படுகிறது。

இதற்கு எதிர்வினையாக இந்தியா தனது அதிருப்தியைத்தெரிவித்துள்ளது。 வெளியுறவுஅமைச்சகம்இதை'பொய்யான கருத்துருவாக்கத்தைப்பரப்பும்' முயற்சி என்றுகூறியுள்ளது。 எனினும்、இந்தவிவகாரத்தில்சீனாவிடம் இருந்து இதுவரை எந்த எதிர்வினையும் வரவில்லை。

“இதுதொடர்பானஊடகசெய்திகளைநாங்கள் பார்த்தோம்。 திரித்துக்காட்டமுயலும்இத்தகைய முயற்சிகள்துரதிர்ஷ்டவசமானவை,”எனஇந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செவ்வாய்க்கிழமை கூறினார்。

“டாக்காவின்சிலபகுதிகளைடெல்லிஎன்றுகாட்ட வெளிநாட்டு சக்திகள் மேற்கொள்ளும் முயற்சி பொய்யானகருத்துருவாக்கத்தை ஊக்குவிக்கிறதுஇதுஅவ்வாறுசெய்பவர்களின்。 நம்பகத்தன்மையை、அவர்களுக்குப்பின்னால் இருப்பவர்களின்நம்பகத்தன்மையைமட்டுமே பலவீனப்படுத்துகிறதுஅத்தகையவர்கள்மீது。 நடவடிக்கைஎடுக்குமாறுசம்பந்தப்பட்ட அதிகாரிகளைநான்கேட்டுக்கொள்வேன்,”என்று அவர்கூறினார்。

வங்கதேச நாளிதழ் வெளியிட்ட செய்தி கூறுவது என்ன?

படமூலாதாரம்,盖蒂图片社

வங்கதேச நாளிதழான பிரதம் ஆலோவின் செய்தி ஒன்றில்、டாக்காவில்சீனநாட்டவர்கள் அடங்கிய ஒரு குழு ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளைப்படம்பிடித்துவந்ததாகக் கூறப்பட்டுள்ளது。 இவர்கள் அந்த காணொளிகளை சீன சமூக ஊடக தளங்களானடூயின்மற்றும்வீசாட்டில் ஒளிபரப்பிவந்தனர்。

காணொளிகளில் டாக்காவின் பகுதிகளை புது டெல்லி என்று கூறி, 'இந்தியாவின் வறுமை மற்றும் மோசமான அடிப்படை வசதிகள்' குறித்த சித்திரத்தை அவர்கள் முன்வைத்ததாகஅந்தச் செய்தியில்கூறப்பட்டுள்ளது。

டாக்காவின்உத்தராபகுதியில்உள்ள 12வது செக்டார்、டெக்பாராஆகியஇடங்களின்குறுகிய தெருக்களுக்குச் சென்று சீனக் குழுக்கள் காணொளிகளைப் பதிவு செய்ததாக அந்தச் செய்தி கூறுகிறது。 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதிகளில், தகரக் கூரைகளைக்கொண்டபலவீடுகள்உள்ளன。

完结

“இது போன்ற வீடியோக்களை எடுக்கும் 150க்கும் மேற்பட்டசீனநாட்டவர்கள்அந்தப்பகுதியின் சாலைகளிலும் குறுகிய தெருக்களிலும் சுற்றித் திரிவதைக் காணலாம் என்று உள்ளூர் மக்கள்கூறுகின்றனர்இருப்பினும்,இந்த。 வீடியோக்கள் எந்தத் தளங்களில் பதிவேற்றப்படுகின்றன,அவற்றில்என்ன பேசப்படுகிறதுஎன்பதுமக்களுக்குத் தெரியவில்லை。 இவர்களின்செயல்பாடுகளைக் கண்காணிக்கவில்லை。”

” நேரலை ஒளிபரப்பு செய்த இவர்களைப் பார்க்க உள்ளூர்வாசிகளுக்குஆர்வம்இருந்தது,ஆனால் இப்போதுஇதேசெயல்பாடுகள்அவர்களுக்குத் தொந்தரவையும்அதிருப்தியையும் ஏற்படுத்தும்காரணமாகமாறிவிட்டன"எனஅந்தச் செய்தியில்கூறப்பட்டுள்ளது。

டாக்காவைபுதுடெல்லிஎன்றுகூறியபெண்; வீடுகள் அழுக்காகஇருப்பதாகவிமர்சனம்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தச் சம்பவம் தொடர்பாக மியாமியான் என்ற சீனப் பெண் ஒருவரைப் பற்றியும் பிரதம் ஆலோ செய்தியில்குறிப்பிடப்பட்டுள்ளது。 சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்தவர்என்றுஅவர்கூறியிருந்தார்。 நவம்பர் 1 அன்று உத்தராவின் செக்டர்-12இல் கால்வாய் அருகிலிருந்து அவர் நேரலை வீடியோ எடுத்ததாகவும்、அந்தப்பகுதியைபுதுடெல்லி என்று கூறியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது。 இந்தியாவில்மக்கள்கழிவறையைப் பயன்படுத்தும்முறையையும்மியான்மியான் விவரித்தார்。

அந்த வீடியோவில் அப்பெண் அங்குள்ள வீடுகளையும்அடிப்படைவசதிகளையும் விமர்சித்தார்。 “இங்குள்ளவீடுகள்மிகவும்அழுக்காகஉள்ளன, தகரக் கூரை வீடுகளில் மின்விசிறிகள்கூட இல்லை”என்றுஅவர்கூறினார்。 அந்தப் பகுதி பின்தங்கியதாகவும் சுகாதாரமற்றதாகவும்இருப்பதாகக் குறிப்பிட்டஅவர்,சட்டம்ஒழுங்கு குறித்தும்கேள்விஎழுப்பியுள்ளார்。

டெக்பாரா பகுதியில் தேநீர் விற்பனை செய்பவர்களைக்காணொளி எடுத்துக்கொண்டிருந்தவாங்வெய்என்ற மற்றொரு சீனக் குடிமகனைப் பற்றியும் பிரதம் ஆலோசெய்தியில்குறிப்பிடப்பட்டுள்ளது。

“அவர்உள்ளூர்மக்களின்தேநீர்குறித்து அவமதிக்கும்வகையில்கருத்துதெரிவித்து, இந்தத் தேநீர் பசுவின் சிறுநீரில் தயாரிக்கப்படுகிறதுஎன்றுகூறினார்。 மற்றொரு தேநீர்க் கடையின் முன் நின்று,அங்கு மக்கள் குடிக்கும் தேநீர் அசுத்தமான நதிநீரில்தயாரிக்கப்பட்டதாகக்கூறினார்。 உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையும் மிகவும் சுகாதாரமற்றதாகஇருப்பதாகஅவர் விவரித்தார்" என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது。

இந்தியாவில்திருமணம்செய்துகொண்டு,அந்தக் குடிசைப் பகுதிகளில் உள்ளூர் மக்களுடன் வசிப்பதாகக் கூறுவது போல வேறு சில சீன நாட்டவர்களும்இத்தகையகாணொளிகளைஎடுத்ததாக அந்தச்செய்தியில்குறிப்பிடப்பட்டுள்ளது。

இந்த விவகாரம் குறித்து காவல்துறை கூறியது என்ன?

படமூலாதாரம்,INDRANIL MUKHERJEE/法新社,盖蒂图片社

சீன நாட்டினர் அனுமதியின்றி காணொளிகளைப் பதிவு செய்தது குறித்து உள்ளூர் மக்கள் அதிருப்திதெரிவித்துள்ளதாகபிரதம்ஆலோ செய்திகூறுகிறது。 பலமுறைதங்கள்வீடுகள்,சமையலறைகள்மற்றும் தனிப்பட்டபகுதிகளுக்குள்பதிவு செய்பவர்கள்அனுமதியின்றிநுழைந்து விடுவதாகமக்கள்குற்றம்சாட்டுகின்றனர்。

எதிர்ப்பு தெரிவித்தால் விளாகர்கள் மன்னிப்புகேட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள்,ஆனால்சிறிது நேரத்திற்குப்பிறகுமீண்டும்பதிவுசெய்ய வந்துவிடுவார்கள்என்றுசிலர்பிரதம் ஆலோவிடம்தெரிவித்துள்ளனர்。 இதனால்உள்ளூர்வாசிகளிடையேஅதிருப்தியும் அசௌகரியமும்அதிகரித்துவந்தது。

சில உள்ளூர் மக்கள் சீன நாட்டவர்கள் குடிசைப் பகுதிகளில் சுற்றி வீடியோ எடுக்க உதவி செய்து வந்தனர் என்பதும் பிரதம் ஆலோ செய்தியில்தெரிவிக்கப்பட்டுள்ளது。 ரிதுஅக்தர்என்றஉள்ளூர்ப்பெண்ஒருவர், தான் சீன நாட்டவர்களுக்கு வழிகாட்டியாகப்费用 700 元第800章கூறினார்。 வேறு சில வங்கதேச பெண்களும் இந்தப் பணியில் அவர்களுக்குஉதவியதாகவும்அவர் தெரிவித்தார்。

இந்த நேரலை ஒளிபரப்புகள் வணிக விளம்பர நடவடிக்கைகளின்ஒருபகுதிஎன்றுஃபாங்யூ என்ற நபர் குறிப்பிட்டதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது。

உத்தராமேற்குகாவல்நிலையஅதிகாரிகள், அந்தப் பகுதியில் வெளிநாட்டுக் குடிமக்கள் காணொளிகளைப் பதிவு செய்வதைப் பார்த்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர்。 எனினும்、இந்தப்பதிவுகளுக்குப்பின்னால் உள்ள உண்மையான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது。

உத்தரா மேற்கு காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முகமது காலித் மன்சூர் பிரதம் ஆலோ நாளிதழிடம்கூறுகையில்,“அவர்கள்ஏன்இந்தக் காணொளிகளைஉருவாக்குகிறார்கள்என்பது உண்மையில்எனக்குத்தெரியாதுஅந்தக்。 காணொளிகள் எங்கு வெளியிடப்படுகின்றன என்பதும்எனக்குத்தெரியாதுஎனினும், அவர்கள் இத்தகைய காணொளிகளை உருவாக்கி வருவது குறித்து மூத்த அதிகாரிகளுக்குத் தகவல்தெரிவித்துள்ளேன்இந்தவிவகாரம்。 தொடர்பாகநடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது”என்றார்。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

சௌதியில் மரண தண்டனையை எதிர்கொண்ட இலங்கை தமிழர் சிவராசா அனோஜன் முழுமையாக விடுதலை

முருகன் சிலைக்காக திருவாவடுதுறை - தருமபுரம்ஆதீனம்இடையேமோதல்ஏன்?

நெதன்யாகுவா,ஐசென்கோட்டா? ஆட்சி அமைக்க நடக்கும் போட்டி குறித்து இஸ்ரேல்ஊடகங்கள்கூறுவதுஎன்ன?

சிறப்புச்செய்திகள்

மனதைதொட்டவை