பட மூலாதாரம்,Anirudh Ravichander
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், சன் டிவிநெட்வொர்க்கின்நிர்வாக இயக்குநர்களுள்ஒருவரானகாவ்யா மாறனுக்கும்திருமணம்நடைபெறுகிறது。
நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் நிகழ்வாகத் திருமணம் நடைபெறுவதாகவும் தமிழக முன்னாள்முதலமைச்சர்மு.க。 ஸ்டாலின்、நடிகர்ரஜினிகாந்த்உள்ளிட்ட மணமக்களின்நெருங்கியஉறவினர்கள் திருமணத்தில்பங்கேற்பதற்காககிரீஸ் சென்றுள்ளதாகவும்ஊடகங்களில்செய்திகள் வெளியானதுவெளியாகியுள்ளது。
'டெஸ்டினேசன்வெட்டிங்'செய்துகொள்வதற்காக பிரபலங்கள் கிரீஸ் நாட்டைத் தேர்வு செய்வது புதிதல்ல。 பிரபலங்களின்விருப்பமானதிருமணச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கிரீஸ் திகழ்வதன் பின்னணியில் பல்வேறு அம்சங்கள் உள்ளன。
கிரீஸ் ஏன் திருமணத்துக்கான சிறந்த இடமாகக் கருதப்படுகிறது?
படமூலாதாரம்,盖蒂图片社
ஐரோப்பியநாடானகிரீஸ்,இயற்கைஅழகுக்கும், தொன்மையானவரலாற்றுக்கும்பெயர்பெற்றது。
கிரீஸ் நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன。 அவற்றில்மிகப்பெரியதுகிரீட்தீவு。 ஏஜியன்கடலில்அமைந்துள்ளபலதீவுகள், கிரீஸ் நாட்டின் முக்கிய அடையாளங்களாகத் திகழ்கின்றனஎன்றுஅந்நாட்டின்சுற்றுலா இளையதளம்கூறுகிறது。
வானுயர்ந்தமலைகள்,நீண்டநெடியகடற்கரைகள், நீல நிறக் கடல் என இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளைகொண்டநாடுகிரீஸ்。
இதனால் 'டெஸ்டினேசன் வெட்டிங்' செய்துகொள்வதற்காகஉலகம் முழுவதிலுமிருந்துசுற்றுலாப்பயணிகள் அங்குசெல்கின்றனர்。
கிரீஸின்மேற்கத்தியஇலக்கியம், கலை, தத்துவம்、அரசியல்ஆகியவற்றின்மீதுபண்டைய கிரேக்கநாகரிகத்தின்தாக்கம்அதிகம் என்றும் தலைநகர் ஏதென்ஸ் உள்ளிட்ட கிரீஸின் முக்கிய நகரங்களில் காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள் இதற்குச் சான்றுகளாக உள்ளன என்றும்ஓபன்ஸ்டாக்ஸ்கூறுகிறது。
完结
இரண்டாம்உலகப்போருக்குப்பிறகு,கிரீஸில் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்தன。 சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகள் அந்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப்பங்குவகிக்கத்தொடங்கின。
கிரீஸ் தீவு ஒன்றில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கனவு பல காதல் ஜோடிகளுக்கு இருக்கிறது。 இதற்கு 'மம்மா மியா' போன்ற திரைப்படங்களுக்கும்முக்கியப்பங்குள்ளது。 அந்தத் திரைப்படம் படமாக்கப்பட்ட கிரீஸின் ஸ்கோபெலோஸ் தீவு சர்வதேச அளவில் கவனம் பெற்றுவிட்டது。
வெளிநாட்டுப்பிரபலங்களின்விருப்பத் தேர்வு
கிரீஸின்சான்டோரினிதீவு,வெளிநாட்டுத் தம்பதிகளின் 'டெஸ்டினேசன் வெட்டிங்' விருப்பப்பட்டியலில்முக்கிய இடம்பிடித்துள்ளது。
2018-2018-2018年 2018-2018 ஆயிரத்துக்கும்மேற்பட்டவெளிநாட்டுத் தம்பதிகள் சான்டோரினி தீவில் திருமணம் செய்துகொண்டதாககார்டியன்இதழ்செய்தி வெளியிட்டுள்ளது。
திருமணம்மட்டுமின்றி,ஏற்கெனவேதிருமணம் செய்துகொண்டவர்கள்தங்களதுதிருமண உறுதிமொழியைமீண்டும் புதுப்பிப்பதற்காகவும்சான்டோரினிக்கு வருகின்றனர்。
ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கும் சூரிய அஸ்தமனம்、வெள்ளைநிறவீடுகள்、எரிமலை வெடிப்பால்உருவானகடல்நீர்நிரம்பிய பள்ளத்தாக்குஆகியவைதம்பதிகளைஈர்க்கும் முக்கியஅம்சங்களாகஇங்குஉள்ளன。
கடலைப்பார்த்தபடிஅமைந்துள்ளவிடுதிகள், தனிப்பட்டவிருந்துஏற்பாடுகள்,திருமண நிகழ்வுகளுக்கானசிறப்புவசதிகள் ஆகியவையும் இந்தத் தீவின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளன。
கிரீஸின்அதிகாரப்பூர்வசுற்றுலா இணையதளமும்சான்டோரினியைவெளிநாட்டுத் தம்பதிகளின் விருப்பமான திருமண மற்றும் தேனிலவுத்தலமாகக்குறிப்பிடுகிறது。
குடும்பத்தினர்、நெருங்கியநண்பர்கள் மட்டும்பங்கேற்கும்சிறியஅளவிலான திருமணங்களுக்குஏற்றஇடங்களாகக்கிரீஸ் தீவுகள்மாறியுள்ளன。
20 岁உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்கும் சிறிய அளவிலான திருமணங்களை விரும்புகின்றனர்。 இதனால்、கிரீஸ்தீவுகளானமைகோனோஸ்、ஃபாபோஸ் போன்ற கொண்டாட்டங்களுக்குப்பெயர்பெற்ற தீவுகளைவிடஅமோர்கோஸ்,கெஃபலோனியாபோன்ற சிறிய,அழகியதீவுகள்அதிகவரவேற்பைப்பெற்று வருகின்றனஎனபிபிசிசெய்திகூறுகிறது
ஆனால்、வெளிநாட்டில்திருமணம் செய்துகொள்வதுஅவ்வளவுஎளிதல்ல。 திருமணம் நடைபெறும் நாட்டின் சட்ட நடைமுறைகள்,தேவையானஆவணங்கள்,பருவநிலை, தங்குமிடம்、நிகழ்ச்சிஏற்பாடுகள்、செலவுகள் என பலவற்றையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்。
- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு
மேலும்அறிக
குறுங்காணொளிகள்
குறுங்காணொளிகள்முடிவு




