தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில் அருகே அமைந்துள்ளபெரியார்ஈ.வெ。 ராமசாமி சிலையை நான்கு வாரங்களுக்குள் அகற்றி、ஆட்சேபனையற்றவேறுஇடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றமதுரைக்கிளைஉத்தரவிட்டுள்ளது。

சிலையின் கீழ் கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றிருப்பதும்,கோயில்நிலத்தில் சிலை அமைந்திருப்பதும்பக்தர்களின் நம்பிக்கையைப்பாதிப்பதாகக்கருதுவதாக மனுதாரர்ராமரவிக்குமார்கூறியுள்ளார்。

"பெரியார்சிலைகோயில்நிலத்தில்இருக்க வேண்டும்என்றுநாங்கள்வலியுறுத்தவில்லை。 ஆனால் கண்டியூரிலேயே வேறிடத்திற்கு பெரியார் சிலையை மாற்ற வேண்டும்" என்று திராவிடர்கழகத்தின்கூறுகின்றனர்。

இந்தவழக்கின்பின்னணிஎன்ன?

ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின் போது என்ன நடந்தது?

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூரில்அமைந்துள்ள 2024 年 2024 年ஆண்டுகும்பாபிஷேகம்நடைபெற்றது。 அப்போது கோயில் மதில் சுவரை ஒட்டி இருந்த கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன。 ஆனால்、அதேபகுதியில்அமைந்திருந்தபெரியார் சிலைமட்டும்அகற்றப்படாமல்இருந்தது。

இதையடுத்து、கோயில்நிலத்தில்உரிய அனுமதியின்றிநிறுவப்பட்டுள்ளதாகக்கூறி, அந்த சிலையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்。

படமூலாதாரம்,FB/Rama Ravikumar

'ஆர்டிஐமூலம்தகவல்பெற்றேன்'

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராம ரவிக்குமார்,“கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர்கோயிலுக்கு தரிசனத்திற்குச்சென்றபோது,கோயில் நிலத்தில் பெரியார் சிலை அமைந்திருப்பதைப் பார்த்தேன்கோயில்நிலத்தில்இருந்தகடைகள்。 உள்ளிட்டஆக்கிரமிப்புகள்அகற்றப்பட்ட நிலையில்、சிலைமட்டும்ஏன்அகற்றப்படவில்லை என்றகேள்விஎழுந்ததுஇதுகுறித்துதகவல்。 அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம்தகவல்கேட்டேன்கோயில்。 நிலத்தில் சிலை அமைக்க அனுமதி அல்லது தடையில்லாச் சான்று வழங்கப்பட்டதா எனக் கேட்டபோது、அனுமதிவழங்கப்படவில்லைஎனத் தகவல்கிடைத்தது。

இதையடுத்து,சிலையைஅகற்றநடவடிக்கை எடுக்கக்கோரிஅறநிலையத்துறைஅதிகாரிகள், அரசுச்செயலாளர்கள்,மாவட்டநிர்வாகம் மற்றும் கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோருக்குமனுக்கள்அனுப்பினேன்。 உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றத்தைநாடினேன்。”என்றார்。

完结

” இடம்பெற்றிருப்பதும்,கோயில்நிலத்தில் சிலை அமைந்திருப்பதும்பக்தர்களின் நம்பிக்கையைப்பாதிப்பதாகக்கருதுகிறேன்。 சிலை அமைக்க விரும்புவர்கள் தங்களுக்குச் சொந்தமானபட்டாநிலத்தில் வைத்துக்கொள்ளலாம்。 இடத்தில்அனுமதியின்றிசிலையை வைத்திருப்பதைஏற்கமுடியாது“என்றுஅவர்。 கூறினார்。

சிலையை 4 வாரங்களில் இடம் மாற்ற உயர் நீதிமன்றம்உத்தரவு

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டவாதங்கள்குறித்து வழக்கில்ஆஜரானவழக்கறிஞர்ஆர்.எம்。 அருண் சுவாமிநாதன் பிபிசி தமிழிடம் பேசினார்。

அவர் கூறுகையில், "உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றவிசாரணையின்போது,சிலைஅமைந்துள்ள இடம் தொடர்பான விவரங்களும் கோயில் நிர்வாகத்தின்ஆட்சேபனையும் முன்வைக்கப்பட்டன。 தகவலின்படி、கும்பாபிஷேகத்தின்போதுகோயில் நிலத்தில்இருந்தஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டநிலையில்,பெரியார்சிலை மட்டும்அகற்றப்படாமல்இருந்ததுசிலையை。 வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்、மாவட்டஆட்சியருக்குப்பரிந்துரைக் கடிதம்அனுப்பியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது." என்றார்。

இதையடுத்து,சிலையைப்பாதுகாப்பாகஅகற்றி, ஆட்சேபனையற்றவேறுஇடத்திற்குமாற்றி வைக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது。 நான்கு வாரங்களுக்குள் சிலையை மாற்றி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது。

பட மூலாதாரம்,讲义

கண்டியூரில் மாற்றி வைக்க வேண்டும் - திராவிடர்கழகம்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த விவகாரம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அமர் சிங்கிடம் பிபிசிதமிழ்சார்பில்பேசினோம்。

“கண்டியூரில்பெரியார்சிலை1990ஆம்ஆண்டு 2013 年 2013 年பணிகள்நடைபெற்றபோது,அப்பகுதியில்இருந்த சிலை திருவையாறு வட்டாட்சியர் முன்னிலையில் கீழ்ப்புறமாகமாற்றிவைக்கப்பட்டது。 அப்போது கோயில் மதில் சுவருக்கு வெளியே வீடுகள்மற்றும்கடைகள்இருந்தனபின்னர்。 கோயில் கும்பாபிஷேகத்தையொட்டிஅவை அகற்றப்பட்டபோது,பெரியார்சிலைமட்டும் அகற்றப்படாமல்இருந்ததுசிலை。 நிறுவப்பட்டபோதுஅதற்கானசெலவுத்தொகையை அப்போதையநடைமுறையின்படிசெலுத்தியதாகவும், அதன் பராமரிப்பு தொடர்பான பொறுப்பு உள்ளாட்சிநிர்வாகத்திடம்இருந்தது" என்று அவர் தெரிவித்தார்.

"பெரியார்சிலைகோயில்நிலத்தில்இருக்க வேண்டும்என்றுநாங்கள்வலியுறுத்தவில்லை。 நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதால்,சிலையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றுவதில் எங்களுக்குஆட்சேபனைஇல்லைகண்டியூரில்ஒரு。 நல்ல இடத்தைத் தேர்வு செய்து சிலையை வைக்க வேண்டும்என்பதேஎங்களதுகோரிக்கைஇதற்காக。 மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இடம் தொடர்பாக மனுஅளிக்கஉள்ளோம்,”என்றார்அவர்。

” வேண்டும்”

படமூலாதாரம்,DuraiChandrasekaran/FB

இந்த விவகாரம் குறித்து திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் பிபிசி தமிழிடம்பேசினார்。

“புதியசிலைகளைப்பொதுஇடங்களில்நிறுவுவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் இருப்பதாகக் கூறப்படும்நிலையில்,ஏற்கெனவேஉள்ளசிலையை இடமாற்றுவது குறித்து அதிகாரிகள் சட்டப்படி முடிவுசெய்யவேண்டும்சிலையை。 கண்டியூருக்குள்ளேயேஏதாவதுஒரு மையப்பகுதியில்வைக்கவேண்டும்சிலைஅங்கே。 இருப்பதால்தற்போதுபோக்குவரத்துக்குஎந்த இடையூறும்இல்லை。 உத்தரவிட்டுள்ளதால்அதைமதித்துச்செயல்பட வேண்டும்,”என்றார்。

தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் விளக்கம்

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு பிபிசி தமிழ் கேட்டதற்குப் பதிலளித்தமாவட்டஆட்சியர்இரா。 ரேவதி, "கண்டியூர் பெரியார் சிலை இடமாற்றம் தொடர்பாகநீதிமன்றஆணைஇன்னும் கிடைக்கவில்லைஆணைகிடைத்தவுடன்。 " என்றார்。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

190 கிமீ தொலைவில் 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தஞ்சை: கோயில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை இடம் மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு - வழக்கின்பின்னணி

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள்என்னஆயினர்?

சிறப்புச்செய்திகள்

மனதைதொட்டவை