முருகன் சிலையை முன்வைத்து சுமார் மூன்று மணிநேரத்துக்கும்மேலாகதிருவாவடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீன மடங்களின் நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது。

கந்தசஷ்டிஉற்சவத்துக்குமுருகர்சிலையைக் கொடுக்காமல்பூட்டிவைத்துவிட்டதாகவும் நீதிமன்றத்தின்தீர்ப்பைமதிக்காமல் திருவாவடுதுறைஆதீனநிர்வாகிகள் செயல்படுவதாகவும்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன。

ஆனால்、இந்தக்குற்றச்சாட்டைதிருவாவடுதுறை ஆதீனம்தரப்புநிர்வாகிகள்மறுக்கின்றனர்。

“தற்போதுஇருதரப்பிலும்சுமூகஉடன்பாடு ஏற்பட்டுவிட்டது" என பிபிசி தமிழிடம் மயிலாடுதுறைஉட்கோட்டடி.எஸ்.பி தெரிவித்தார்。

மயிலாடுதுறைநகரின்மையப்பகுதியில் அபயாம்பிகைசமேதமயூரநாதர்சுவாமிகோவில் அமைந்துள்ளது。 திருவாவடுதுறைஆதீனத்தின்கட்டுப்பாட்டில் இந்தக்கோவில்உள்ளது。

பழமையான மடங்களில் ஒன்றாக திருவாவடுதுறை ஆதீனம்உள்ளது。 இதன்பிறகுமயிலாடுதுறையில்தருமபுரம் ஆதீனம் உருவானதாகபேராசிரியரும் ஆய்வாளருமானஅருணன்கூறுகிறார்。

கிழக்கே ராஜகோபுரம் மற்றும் நான்கு பக்கமும் சுற்று மதில்களுடன் கட்டப்பட்டுள்ளமயூரநாதர்கோவிலில் அபயாம்பிகை மற்றும் மயூரநாதர் சுவாமி உள்ளிட்டவைதிருவாவடுதுறைமடத்தின் கட்டுப்பாட்டில்உள்ளது。

கோவிலின் தென்புறத்தில் தருமபுரம் ஆதீனத்தின்கட்டுப்பாட்டில்சுப்ரமணியர் ஆலயம்அமைந்துள்ளது。

完结

“100 岁ஆலயம்、மூன்றுபேருக்குசொந்தமானதாக இருந்தது,இரண்டுபாகங்கள்。 திருவாவடுதுறைஆதீனத்திடம் கொடுக்கப்பட்டது" என்கிறார், தருமபுர ஆதீனத்தின்கீழ் வரும் கோவில்களின் கண்காணிப்பாளரானமணி。

” கொடுக்கப்பட்டதுஅந்தஒருபாகத்தில், கோவிலின் இடதுபுறத்தில் குமரக்கட்டளை அலுவலகம்、தேவஸ்தானம்、மண்டபம்、முருகன் சந்நிதிஆகியவைவருகின்றனஎங்களுக்கு。 சொந்தமாகசுமார் 500 ஏக்கர்நிலங்கள்உள்ளன" எனவும்அவர்தெரிவித்தார்。

படமூலாதாரம்,https://www.facebook.com/NamasivayaMoorthi/photos

'30 ஆண்டுகளாகநீடிக்கும்முருகர்சர்ச்சை'

முருகர் சிலை தொடர்பாக இரு ஆதீனங்களுக்கும் இடையில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகமோதல்நீடித்துவருகிறது。 “ 1974年 , தருமபுரம் ஆதீனத்தின் குமரக் கட்டளைக்குச் சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது" எனக் கூறுகிறார், தருமபுர ஆதீனத்தைச்சேர்ந்தசுப்ரமணியன்தம்பிரான்。

தீர்ப்பை எதிர்த்து திருவாவடுதுறை ஆதீனம் மேல்முறையீடுசெய்தபோது,'முருகன் எங்களுக்கேசொந்தம்'எனஅவர்கள் நீதிமன்றத்தில் வாதம் செய்ததாக செய்தியாளர் சந்திப்பில்அவர்தெரிவித்தார்。

” இறுதித் தீர்ப்பில் 'முருகர் சிலை இரு தரப்புக்கும்சொந்தமானது'எனத்தீர்ப்பு வழங்கப்பட்டது”என்கிறார்மணி。

இரு ஆதீனங்களும் அவரவர் உற்சவம் வரும்போது சிலையை எடுத்துவிட்டு நிகழ்வு முடிந்த பிறகு மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்ததாகவும் அவர் தெரிவித்தார்。

படமூலாதாரம்,https://www.facebook.com/reel/1433875298926068

சிலையைத் தர மறுப்பு... தர்ணா போராட்டம்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தருமபுரம் ஆதீனம் தரப்பில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா மற்றும் உற்சவர் வீதி உலா நடத்தப்படுவதுவழக்கமாகஉள்ளது。

இந்தநிலையில்、கடந்தசெவ்வாய்க்கிழமையன்று கந்தசஷ்டியைஒட்டி、முருகர்சிலைக்குகாப்பு கட்டவும் சிறப்பு பூஜை மற்றும் வீதி உலாவுக்காகவும் முருகர் சிலையைத் தருமாறு தருமபுரம்ஆதீனம்தரப்பில்கேட்கப்பட்டது。

இதற்கு திருவாவடுதுறை ஆதீனம் தரப்பில் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டது。 'துலா (ஐப்பசி) உற்சவத்தையொட்டி விநாயகர், அம்பாள்、முருகன்உள்படபஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா செல்வதால் சிலையைத் தருவதற்கு வாய்ப்பில்லை' என, திருவாவடுதுறை ஆதீனம் தரப்பில்தெரிவிக்கப்பட்டது。

இதனை ஏற்க மறுத்த தருமபுரம் ஆதீனத்தைச் சேர்ந்தசுப்ரமணியன்தம்பிரான்சுவாமிகள், நீதிமன்றஉத்தரவைபின்பற்றாமல் திருவாவடுதுறைஆதீனம்செயல்படுவதாகக் குற்றம்சுமத்தினார்。

தொடர்ந்து, சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக தருமபுர மடத்தின் பக்தர்கள் தர்ணா போராட்டத்தில்ஈடுபட்டனர்。 அப்போதுசெய்தியாளர்களிடம்பேசிய சுப்ரமணியன்தம்பிரான்,திருவாவடுதுறைஆதீன நிர்வாகத்தின்மீதுபல்வேறு குற்றச்சாட்டுகளைசுமத்தினார்。

அவர் பேசும்போது, "கந்தசஷ்டி மகோத்சவம் நடைபெற்றுவருகிறதுஇதுஆண்டாண்டுகாலமாக。 நடைபெற்றுவரும்திருவிழாவாகஉள்ளதுஆனால், திருவாவடுதுறைஆதீனத்தைச்சேர்ந்தவர்களால் தடைசெய்யப்பட்டுள்ளது”எனக்கூறினார்。

'உங்களுக்குஉற்சவமேகிடையாது'

“கந்தசஷ்டிக்குசுவாமிதயாராகவேண்டிய நாளில் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தவர்கள்அதனைஎடுத்துவைத்துக் கொண்டு,'கந்தசஷ்டிக்குஅனுப்பமுடியாது' என்றும்யாகசாலைபூஜைகள்,ஹோமங்கள்என எதுவும்கிடையாதுஎன்றும்கூறிவிட்டனர்" என்கிறார்சுப்ரமணியன்தம்பிரான்。

“மேலும்,'உங்களுக்குஉற்சவமேகிடையாது。எது வேண்டும் என்றாலும் நீதிமன்றம் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்'எனஅவதூறாகபேசினர்。 குமரக் கட்டளையைச் சேர்ந்த கண்காணிப்பாளரை அவமரியாதையாகப்பேசியுள்ளனர்"எனவும்அவர் தெரிவித்தார்。

நீதிமன்றத் தீர்ப்பை மீறி திருவாவடுதுறை ஆதீனத்தின்நிர்வாகிகள்செயல்படுவதாகக் குற்றம்சுமத்தியஅவர்,“இதுகடவுளின் உற்சவம்நாமெல்லாம்சாதாரணமனிதர்கள்。 தடை செய்ய நினைத்தால் கடவுளே அவர்களுக்குப் பாடம்புகட்டுவார்”எனக்கூறினார்。

இதுதொடர்பாக、மாவட்டஆட்சியர்、காவல்துறை அதிகாரிகள் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஆகியவற்றில்புகார்தெரிவித்துள்ளதாகவும் அவர்தெரிவித்தார்。

இரு தரப்புக்கும் இடையில் மோதல் அதிகரித்ததைத்தொடர்ந்துமயூரநாதர் ஆலயத்தில்போலீஸ்பாதுகாப்புபோடப்பட்டது。 மயிலாடுதுறைஉள்கோட்டடி.எஸ்.பிபாலகிருஷ்ண பிரபு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தையை நடத்தினார்。

பிரச்னையின்பின்னணிஎன்ன?

தொடர்ந்துசெவ்வாய்க்கிழமைமாலையில் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது。

கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து தருமபுரம் ஆதீன மடத்தின் கண்காணிப்பாளர்களில்ஒருவரானமணிபிபிசி தமிழிடம்விவரித்தார்。

” முருகனுக்குதேர்செய்வதுதொடர்பான முயற்சிகளில்இறங்கினோம்இதற்காகபுரவலர்。 ஒருவர்தேர்செய்துகொடுக்கமுன்வந்தார்。 தேர் நிறுத்துவதற்கான இடத்தைச் சுத்தம் செய்தோம்இதனைதிருவாவடுதுறைமடத்தின்。 நிர்வாகிகள்ஏற்கவில்லை”எனக்கூறுகிறார்。

“ஆர்.டி.ஓதலைமையில்நடந்த பேச்சுவார்த்தையில்,'எங்களைக்கேட்காமல் தேர் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்' என அவர்கள்கூறினர்,'தேர்அமையஉள்ளஇடம்。 எங்களுக்குச்சொந்தமானது'என்றனர்ஆனால், அது புறம்போக்கு நிலம் எனத் தெரிவித்தோம்" என்கிறார்அவர்。

“இதையடுத்து,அடுத்தஆண்டுதேர்செய்யுமாறு ஆர்.டி.ஓகூறியிருக்கிறார்மீண்டும்。 பேச்சுவார்த்தைநடத்தப்படஉள்ளதுகடந்தசில。 ஆண்டுகளில் முருகர் வழிபாடு என்பது கௌரவப் பிரச்னையாகவேதிருவாவடுதுறைஆதீன நிர்வாகிகள்பார்க்கத்தொடங்கிவிட்டனர்" எனவும்மணிதெரிவித்தார்。

திருவாவடுதுறைஆதீனம்தரப்புவிளக்கம்என்ன?

திருவாவடுதுறைஆதீனம்தரப்பில் இதுதொடர்பாகபிபிசிதமிழ்கேட்டபோதுபலரும் பேசமுன்வரவில்லை。 மடத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிடவிரும்பாமல்விளக்கம்அளித்தார்。

“இருதரப்பிலும்பேச்சுவார்த்தைநடந்து வருகிறதுசுவாமிபுறப்பாடுநல்லபடியாக。 முடிந்துவிடும்。 ஆதீனம்) எங்களுக்கு எந்தவித முரண்பாடும் இல்லை”எனக்கூறினார்。

மேலும்,“ஆதீனம்வெளியூரில்இருக்கிறார்。 அவர் வந்த உடன் இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்குசெய்திஅறிக்கைஒன்று தரப்படும்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்。

மயிலாடுதுறைஉட்கோட்டடி.எஸ்.பிபாலகிருஷ்ண பிரபுவிடம்பிபிசிதமிழ்பேசியபோது,“ஆர்.டி.ஓ தலைமையில் நேற்று இரவு (நவம்பர் 10) அமைதிப் பேச்சுவார்த்தைநடந்ததுமீண்டும்அமைதிப்。 பேச்சுவார்த்தைநடத்தப்படஉள்ளதுஇப்போது。 வரைநிலவரம்சுமூகமாகஉள்ளது”எனக்கூறினார்。

“ஒவ்வொருஆண்டும்சுவாமிபுறப்பாடுநடந்து கொண்டிருக்கிறதுஇருதரப்பிலும்தனிப்பட்ட。 முறையில்சிலபிரச்னைகள்உள்ளனஅவைவிரைவில்。 சரிசெய்யப்பட்டுவிடும்"எனவும்அவர்பதில் அளித்தார்。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

சௌதியில் மரண தண்டனையை எதிர்கொண்ட இலங்கை தமிழர் சிவராசா அனோஜன் முழுமையாக விடுதலை

முருகன் சிலைக்காக திருவாவடுதுறை - தருமபுரம்ஆதீனம்இடையேமோதல்ஏன்?

நெதன்யாகுவா,ஐசென்கோட்டா? ஆட்சி அமைக்க நடக்கும் போட்டி குறித்து இஸ்ரேல்ஊடகங்கள்கூறுவதுஎன்ன?

சிறப்புச்செய்திகள்

மனதைதொட்டவை