படமூலாதாரம்,Amarjeet Kumar Singh/Anadolu,盖蒂图片社
காலை 10 மணியளவில்、மிண்டோபாலம்அருகே போக்குவரத்துவழக்கம்போல இயங்கிக்கொண்டிருந்தது。 காங்கிரஸ்、சமாஜ்வாதிகட்சிமற்றும்பிற எதிர்க்கட்சிகளைச்சேர்ந்ததொண்டர்கள் அங்குகூடத்தொடங்கியிருந்தனர்。
ஆனால்、அன்றுபிற்பகலுக்குள் ஆயிரக்கணக்கில் காணப்பட்ட மக்கள் கூட்டம் லட்சக்கணக்காகஅதிகரிக்கும்என்றுஅப்போது கற்பனைசெய்துகூடப்பார்க்கமுடியவில்லை。
இருப்பினும்、முந்தையபோராட்டங்களைவிடஇந்த முறை சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில்காணப்பட்டனர்என்பதுமட்டும் தெளிவாகத்தெரிந்தது。
டெல்லிக்குஅருகிலுள்ளஉத்தரப் பிரதேசத்தின்மேற்குமாவட்டங்களில்இருந்து மட்டுமின்றி、கிழக்குஉத்தரப்பிரதேசத்தின் தொலைதூர மாவட்டங்களில் இருந்தும் அவர்கள் வந்திருந்தனர்。
நாடு முழுவதிலுமிருந்து காங்கிரஸ் தொண்டர்களும்、காங்கிரஸ்தலைமையிலான எதிர்க்கட்சிகளின்தொண்டர்களும்இந்தப் பிரமாண்டபேரணியில்பங்கேற்க வந்திருந்தனர்。
குஜராத்திலிருந்துவந்திருந்ுந்தகாங்கிரஸ் தொண்டர்ஷாஜத்கான்பிபிசியிடம்கூறுகையில், “காங்கிரஸ்தொண்டர்கள்மட்டுமின்றி,சாதாரண மக்களும்இந்தபேரணியில்அதிக எண்ணிக்கையில்பங்கேற்றுவருகின்றனர்" என்றார்。
இருப்பினும்、மிண்டோசாலைஅருகே அதிகரித்துக்கொண்டிருந்தமக்கள் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் மட்டுமேஇடம்பெற்றிருந்தனர்。
கூட்ட நெரிசலுக்கு மத்தியில் ராம்லீலா மைதானத்தை அடைவது கடினமாக இருந்தது
படமூலாதாரம்,Sanchit Khanna/印度斯坦时报,盖蒂图片社
வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடைபெற்றதாகக்கூறப்படுவதைக்கண்டித்து ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தஇந்தப் பேரணியில்、நாட்டின்பல்வேறுபகுதிகளில் இருந்தும்மக்கள்பங்கேற்றிருந்தனர்。
完结
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
பின்தொடர கிளிக் செய்யவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
ராம்லீலா மைதானத்தைச்சுற்றியிருந்த சாலைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தன。 மைதானத்துக்குள்செல்லும்பாதைகளிலும் தொடர்ந்துமக்கள்வந்துகொண்டிருந்தனர்。
கூட்டம்மிகஅதிகமாகஇருந்ததால், மைதானத்துக்குள்செல்வதற்குநாங்கள்பெரும் சிரமத்தைஎதிர்கொள்ளவேண்டியிருந்தது。
காங்கிரஸ்、சமாஜ்வாதிகட்சி、ராஷ்ட்ரியஜனதா தளம் மற்றும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளபிறகட்சிகளின்தொண்டர்களும் இந்தப்பேரணியில்பங்கேற்றனர்。
ஆனால்、அங்குகூடியிருந்தமக்களின்கவலை அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிப்பது என்பதோடு மட்டும்நின்றுவிடவில்லை。
தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தங்களது வாக்குரிமை குறித்தும் பலர்கேள்விகளைஎழுப்பினர்。
இந்தப் பேரணியில் பங்கேற்ற மென்பொருள் பொறியாளர்ஒருவர்,தான்எந்தஅரசியல் கட்சியுடனும்தொடர்பில்இல்லைஎன்றும், ஆனால் இந்தப் பிரச்னை தனக்கு மிகவும் முக்கியமானதுஎன்றும்தெரிவித்தார்。
அதுகுறித்துஅவர்கூறுகையில்,“நான்ஒரு மென்பொருள்பொறியாளர்எந்தக்கட்சியுடனும்。 எனக்குத்தொடர்பில்லை,இந்தப்பிரச்னை。 மிகவும் தீவிரமானது என்பது எனக்குத் தெரியும்。 நடந்திருந்தால்、இதைவிடப்பெரியபிரச்னை வேறுஎதுவும்இருக்கமுடியாது”என்றார்。
பிகாரைசேர்ந்தபோராட்டக்காரர்ஒருவர், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் அரசியலமைப்பைப்பாதுகாக்கவேண்டும்என்றும் கோரிக்கை விடுப்பதற்காகவே தான் இங்கு வந்ததாகக்கூறினார்。
பேரணியில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் ஒரே குரலில்பேசினர்。 வாக்குத்திருட்டுகுறித்த குற்றச்சாட்டுகளேஅனைவரதுபேச்சிலும் முக்கியஇடம்பிடித்திருந்தன。
என்னகிடைத்தது?
படமூலாதாரம்,Arun SANKAR / 法新社盖蒂图片社
இந்தப் பேரணியின்மூலம்,தலைமைத்தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பைப்பதிவுசெய்தன。
இருப்பினும்、இந்தப்பேரணிகட்சிக்கு அளித்துள்ளஅரசியல்ஊக்கம்மற்றும் எதிர்காலத் தேர்தல்களில் அதன் தாக்கம் குறித்து இரண்டு மூத்த பத்திரிகையாளர்கள் மாறுபட்டகருத்துகளைக்கொண்டுள்ளனர்。
சாலைகளும் மைதானமும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்ததாகவும்,அரசுக்குஎதிரான செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதில் எதிர்க்கட்சிகள்வெற்றிபெற்றதாகவும்மூத்த பத்திரிகையாளர்ஷரத்குப்தா மதிப்பிடுகிறார்。
காங்கிரஸ் கட்சி தனது தொண்டர்களுடன் இணைந்து、மாணவர்கள்மற்றும்சமூக அமைப்புகளும்இந்தப்பேரணியில்பங்கேற்க வேண்டும்என்றுஅழைப்புவிடுத்திருந்தது。
இந்தப் பின்னணியில் இந்த நிகழ்வை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறார் மூத்தபத்திரிகையாளர்ஷரத்குப்தா。
அவரதுகருத்துப்படி、தங்களதுகுறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகப் பொதுவெளியில்தொடர்ந்துபோராட்டங்களை முன்னெடுப்போம்என்றசெய்தியை எதிர்க்கட்சிகள்அரசுக்குஅனுப்பியுள்ளன。
நாடாளுமன்ற அவைக்குள் தங்களது கோரிக்கைகளை முன்னெடுத்துச்செல்லமுடியாத எதிர்க்கட்சிகள்、இந்தப்போராட்டத்தை மக்களிடம்கொண்டுசென்றுள்ளதாகஅவர் கூறுகிறார்。 இதை எதிர்க்கட்சிகளின்அரசியலுக்கு ஊக்கமளிக்கும்நிகழ்வாகஅவர்பார்க்கிறார்。
ஆனால்、இந்தக்கூட்டம்குறித்துமூத்த பத்திரிகையாளர்ராம்கிருபால்சிங்மாறுபட்ட கேள்வியைஎழுப்புகிறார்。
அவரது கருத்துப்படி, இதற்கு முன்பும் எதிர்க்கட்சிகளின்பேரணிகளில்மக்கள் பெருமளவில்திரண்டுள்ளனர்。 ''அந்தக்கூட்டங்களுக்குப்பிறகு கட்சிகளுக்குஇடையிலானஒருங்கிணைப்பு எவ்வாறுமுன்னேறுகிறது,காங்கிரஸ்தனது நிலையை எந்த அளவுக்கு வலுப்படுத்திக்கொள்ள முடிகிறதுஎன்பதுதான்உண்மையானசோதனை'' என்கிறார்அவர்。
பேரணியில் கிடைத்த ஆதரவு ஒரு அரசியல் மாற்றாகஉருவெடுக்குமா?
மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங்கின்கருத்துப்படி、ஆளும்கட்சிமீது அதிருப்திகொண்டிருப்பதும்,அதற்குப் பதிலாகமற்றொருகட்சியைமாற்றாக ஏற்றுக்கொள்வதும்இரண்டுவெவ்வேறு விஷயங்கள்。
அதுகுறித்துஅவர்கூறுகையில், ” உள்ளகேள்வி、தான்அதிருப்திகொண்டிருக்கும் அரசுக்குப்பதிலாகயாரைநம்புவது என்பதுதான்ஒருபேரணிஅந்தஅதிருப்திக்குக்。 குரல்கொடுக்கலாம்,அதற்குமாற்றாக。 இருக்கும் கட்சி மீது நம்பிக்கையை " என்றார்。
அவரது கருத்துப்படி, மக்கள் காங்கிரஸை ஓர் அரசியல் மாற்றாகப் பார்க்கத் தொடங்கினால் மட்டுமே、அரசுக்குஎதிரானஅதிருப்தி அக்கட்சிக்குப்பயனுள்ளதாகஇருக்கும்。 இதைச் சாதிக்க காங்கிரஸ் தனது அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான பலத்தை அதிகரிக்க வேண்டும்。
''பேரணிகளைநடத்துவதாலோ,தலைவர்களை ஒன்றிணைப்பதாலோமட்டும்இதைச்சாதித்துவிட முடியாது。 இருப்பினும்、தேசியஅளவில்பாஜகவுக்கு மாற்றாகஒருகட்சியைமுன்னிறுத்துவதில் காங்கிரஸின் பங்கு முக்கியமானது'' என்று அவர் கூறுகிறார்。
அவரது கருத்துப்படி, வெவ்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து、ஐந்துஆண்டுகளுக்குநிலையான ஆட்சியைவழங்குவதற்குபாஜகஅல்லது காங்கிரஸ்போன்றதேசியக்கட்சிஅவசியமாகும்。
அதனால்தான்உத்தரப்பிரதேசம்,பிகார், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைஅவர்குறிப்பிடுகிறார்。
இந்த மாநிலங்களில் காங்கிரஸ் வலுவான இருப்பைக்கொண்டிருக்காவிட்டால்,தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான சவாலை முன்னெடுப்பதுகடினம்என்பதுஅவரதுகருத்து。
கூட்டணிக்கட்சிகளைச் சார்ந்திருப்பதற்குப்பதிலாக, கூட்டணிகளை வழிநடத்தும்அளவுக்குகாங்கிரஸ்வலுப்பெற வேண்டும்என்றுஅவர்கருதுகிறார்。 தேசியஅளவில்காங்கிரஸின்பங்கும், மாநிலங்களில்அக்கட்சியின்சொந்தபலமும் ஒன்றோடொன்றுதொடர்புடையவைஎன்றும்அவர் கூறுகிறார்。
அவர் கூறுகையில், "காங்கிரஸ் முன் இரண்டு கேள்விகள்உள்ளன。 அதிருப்திக்குக்குரல்கொடுக்கவேண்டும்。 அதே நேரத்தில்、அரசுக்குமாற்றாகத்தங்களால் உருவெடுக்கமுடியும்என்றநம்பிக்கையையும் மக்களிடம்ஏற்படுத்தவேண்டும்”என்றார்。
தேர்தலில் இந்தக் கட்சிகளின் ஒற்றுமை எவ்வளவுகாலம்நீடிக்கும்?
ராம்லீலா மைதானத்தில்நடைபெற்றபேரணி, இந்தியா கூட்டணியின் பதாகையின் கீழ் பல பெரியமற்றும்சிறியகட்சிகளைஒன்றிணைத்தது。
இத்தகையசூழலில்、பேரணிமேடையில்இந்தக் கூட்டணிக்கட்சிகளிடையேகாணப்பட்டஒற்றுமை தேர்தல்களிலும் நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது。
குறிப்பாக、உத்தரப்பிரதேசத்தில்தேர்தல் நடைபெறவுள்ளநிலையில்,தொகுதிப்பங்கீடு தொடர்பாகசமாஜ்வாதிகட்சிக்கும் காங்கிரஸுக்கும்இடையேகருத்துஒற்றுமை இல்லைஎன்றுசெய்திகள்வெளியாகியுள்ளன。
இதுகுறித்துமூத்தபத்திரிகையாளர் ராம்கிருபால்சிங்、மேடையிலிருந்துகீழே இறங்கியபிறகு、பிராந்தியக்கட்சிகள் தங்களது மாநில மற்றும் அரசியல் நலன்களைக் கவனத்தில்கொள்கின்றனஎன்றார்。
''ஒருபொதுவானபிரச்னைக்காகஒன்றிணைவது அவர்களுக்குக்கடினமானதல்ல。 ஆனால்、தேர்தலில்தொகுதிகளை விட்டுக்கொடுப்பதோஅல்லதுமற்றொரு கட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்வதோஅவ்வளவு எளிதானதல்ல。 தலைவர்கள் சந்தித்துப் பேசுவதால் மட்டுமே அவர்களின்வாக்காளர்களும்தானாக ஒன்றிணைந்துவிடமாட்டார்கள்'' என்கிறார் அவர்。
எனவே、மேடையில்இடம்பெற்றதலைவர்களின் எண்ணிக்கையைமட்டும்வைத்து எதிர்க்கட்சிகளின்ஒற்றுமையைமதிப்பிடாமல், மாநில அளவிலான ஒப்பந்தங்கள் மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும்என்கிறார்。
தேர்தல் ஒருங்கிணைப்புக்கான ஓர் உதாரணம் ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் கிடைத்துள்ளதாகஅவர்கூறுகிறார்。
2024 年 2024 年தேர்தலுக்காககாங்கிரஸும்சமாஜ்வாதி கட்சியும் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை எட்டினஅந்தஒப்பந்தத்தின்படி காங்கிரஸுக்கு 17 தொகுதிகள்கிடைத்தன。 இருப்பினும்、மக்களவைத்தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டஇந்தஒப்பந்தம், வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கானதொகுதிப்பங்கீட்டைத் தீர்மானிக்காது”என்றார்。
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கும் சமாஜ்வாதிகட்சிக்கும்இடையேஎளிதில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்று மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால்சிங்கருதவில்லை。 அந்தந்த மாநிலங்களில் வலுவாக இருக்கும் கட்சிகள்、காங்கிரஸுக்குஎந்தஅளவுக்கு இடமளிக்கும் என்பதே அவரது முக்கியக் கேள்வியாகஉள்ளது。
இதற்குமாறாக、பிராந்தியக்கட்சிகள்வலுவாக இருக்கும் மாநிலங்களில் தேசியக் கட்சி அவற்றுடன்ஒருங்கிணைந்துசெயல்பட வேண்டியிருக்கும்என்றுமூத்த பத்திரிகையாளர்ஷரத்குப்தாகூறுகிறார்。
ஒரு மாநிலத்தில் குறைந்த முக்கியத்துவம் கொண்டபங்கைஏற்றுக்கொள்வது, எதிர்காலத்தில் அந்த தேசியக் கட்சியால் தனது நிலையை ஒருபோதும் வலுப்படுத்திக்கொள்ள முடியாது என்று அர்த்தமல்ல என்பது அவரது கருத்து。
சில மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளைவிடக் குறைவான முக்கியத்துவம் கொண்ட பங்கை வகித்துவிட்டு,பின்னர்பெரியகட்சியாக உருவெடுத்தபாஜகவைஅவர்இதற்குஉதாரணமாகக் குறிப்பிடுகிறார்。
2004-ஆம்ஆண்டுமத்தியில்பாஜகஅரசுஆட்சியை 2014年-2014年-2014年ஆட்சிக்கு வந்ததையும் மூத்த பத்திரிகையாளர் ஷரத்குப்தாசுட்டிக்காட்டுகிறார்。
ஒரு கட்சி குறிப்பிட்ட காலகட்டத்தில் பலவீனமாகத்தோன்றுவதால்,அதன்அரசியல் எதிர்காலம்நிரந்தரமாகமுடிந்துவிடாது என்பதேஅவரதுவாதம்。
அரசியலில் கட்சிகளின் பலமும் அவற்றுக்கு இடையிலான உறவுகளும் மாறிக்கொண்டே இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா வாதிடுகிறார்。 எனவே, இன்று ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் பலவீனமாகஇருப்பதை、அதன்எதிர்காலத்திலும் தொடரும் நிரந்தர நிலையாகக் கருதக்கூடாது என்கிறார்。
பொதுவான கோரிக்கையிலிருந்து ஒரு பொதுவான திட்டம்வரை
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான பொதுவான கோரிக்கையைமுன்வைத்துராம்லீலா மைதானத்தில்எதிர்க்கட்சிகள்ஒன்றிணைந்தன。
ஆனால்、இத்தகையபொதுவானகோரிக்கையை முன்வைப்பதும்、இந்தக்கட்சிகளிடையே பொதுவானகுறைந்தபட்சசெயல்திட்டத்தில் உடன்பாடு எட்டுவதும் ஒன்றா என்ற கேள்வி எழுகிறது。
அரசியல்வேறுபாடுகள்இருப்பதை,கூட்டணி அமைப்பதற்கானவாய்ப்புமுடிவுக்கு வந்துவிட்டதற்கானஆதாரமாகக்கருதவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா கூறுகிறார்。
ஒரு மாநிலத்தில் ஒன்றுக்கொன்று போட்டியாக இருக்கும்கட்சிகள்,தேசியப் பிரச்னைகளுக்காகஒன்றிணையமுடியும்என்பது அவரதுகருத்து。
இதற்கு தேசிய மற்றும் பிராந்தியப் பிரச்னைகளுக்குஇடையேஒருமித்தகருத்து தேவைப்படுகிறதுஎன்றுமூத்தபத்திரிகையாளர் ஷரத்குப்தாகூறுகிறார்。
இருப்பினும்、காங்கிரஸின்சொந்தஅரசியல் பலம்அதிகரிக்கும்போதுதான்,இத்தகைய ஒருமித்தகருத்தைஉருவாக்குவதில் அக்கட்சியின்பங்குஅதிகரிக்கும்என்று மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங் கருதுகிறார்。
மேடையிலிருந்துஎன்னகூறப்பட்டது?
பேரணியில்வெளிப்பட்டஒற்றுமைக்கு மத்தியில்、தேர்தல்நடைமுறையின் வெளிப்படைத்தன்மைமற்றும்வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்னைகள் எதிர்க்கட்சித்தலைவர்களின்உரைகளில் முக்கியமாகஇடம்பெற்றன。
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேடையில் பேசும்போது, "இந்தியாவில்ஜனநாயகம் முடிவுக்கு வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்”என்றுகூறினார்。
வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக்கூறப்படும்புகார்கள், தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கக்கூடும்என்று எதிர்க்கட்சிகள்வாதிட்டன。
உத்தரப்பிரதேசத்தின்முன்னாள் முதலமைச்சரும்சமாஜ்வாதிகட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவும் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாகவிமர்சித்தார்。
அவர், "பாரதிய ஜனதா கட்சியால் இனி நாட்டிடம் பொய்சொல்லமுடியாதுநாட்டின்மக்கள்。 இரண்டையும்புரிந்துகொண்டுவிட்டனர்。 இப்போது பாரதிய ஜனதா கட்சி தோல்வியடையும் கட்சியாகிவிட்டது”என்றுகூறினார்。
பிபிசி நியூஸ் இந்தியிடம் பேசிய அகிலேஷ் யாதவ், "உத்தரப்பிரதேசத்தின்மூலமாகவேபாஜக நாட்டில்ஆட்சிக்குவந்ததுஇப்போதுஉத்தரப்。 பிரதேசத்தின்மூலமாகவேஅதுஆட்சியிலிருந்து வெளியேறும்”என்றுதெரிவித்தார்。
தேசிய அளவில் பாஜகவை எதிர்கொள்வது குறித்துப்பேரணியில்பேசப்பட்டது。 அதேநேரத்தில்、அகிலேஷ்யாதவின்கருத்து உத்தரப்பிரதேசத்தின்பங்கை வலியுறுத்தியது。
மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தாவின் கருத்துப்படி、மாநிலக்கட்சிகளின்சொந்தப் பிரச்னைகளையும்、தேசியப்பிரச்னைகளில் பொதுவான ஒருமித்த கருத்தையும் உள்ளடக்கிய தனித்துவமானசெயல்திட்டத்தைஇந்தக்கூட்டணி உருவாக்கவேண்டும்。
மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங்கின்பார்வையில்,மாநிலங்களில் காங்கிரஸ் தனது பலத்தை அதிகரித்தால் மட்டுமேஅக்கட்சியின்பங்குவலுப்பெறும்。
இந்தியா கூட்டணியின் இந்தப் பேரணியின் முக்கியநோக்கம்、தலைமைத்தேர்தல்ஆணையர் ஞானேஷ்குமாருக்குஎதிரானபோராட்டமாகும்。
வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின்போதுமுறைகேடுகள் நடந்துள்ளதாகவும்,இதுதேர்தல்நடைமுறையின் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் எதிர்க்கட்சிகள்குற்றம்சாட்டுகின்றன。
அக்டோபர்2ஆம்தேதிபோராட்டங்கள்தொடங்கின。 அதைத் தொடர்ந்து, அக்டோபர் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தைநோக்கிப்பேரணிநடைபெற்றது。 நவம்பர் 1ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டப் பேரணியுடன் இந்தப் போராட்டம்மிகப்பெரியஅரசியல் ஆர்ப்பாட்டமாகஉருவெடுத்தது。
ஜனநாயகத்தையும்அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கானபோராட்டம்என்று எதிர்க்கட்சிகள்இதைக்குறிப்பிடுகின்றன。 சில தலைவர்கள் இதனை "இரண்டாவது சுதந்திரப் போராட்டம்”என்றும்அழைத்துள்ளனர்。
எஸ்ஐஆர்தொடர்பானதங்களது குற்றச்சாட்டுகளைஎதிர்க்கட்சிகள் வெற்றிகரமாகமக்களிடம்கொண்டு சேர்த்துள்ளதாகமூத்தபத்திரிகையாளர்ஷரத் குப்தாமதிப்பிடுகிறார்。
இந்த விவகாரத்தில் காங்கிரஸும் ராகுல் காந்தியும்தீவிரமாகச்செயல்பட்டு வருவதாகவும்、இதுஎதிர்க்கட்சிகளின் அரசியலுக்குவலுசேர்த்துள்ளதாகவும்ஷரத் குப்தாகூறுகிறார்。
மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங் கருத்துப்படி、அரசாங்கத்தின்மீது அதிருப்தியில்இருப்பவர்கள்,தங்களது குறைகளை எதிர்கொள்ளும் திறன் காங்கிரஸுக்கும்அதன்கூட்டணிக் கட்சிகளுக்கும்உள்ளதுஎன்றநம்பிக்கையைப் பெறவேண்டும்。
எனவே、இந்தப்பேரணிக்குப்பிறகு மேற்கொள்ளப்படும் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான தயாரிப்புகள் அவரைப் பொறுத்தவரை முக்கியமானவை。
குற்றச்சாட்டுகள்குறித்ததேர்தல்ஆணையம் மற்றும்பாஜகவின்நிலைப்பாடு
வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் நடைமுறை தொடர்பானஎதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைத்தேர்தல்ஆணையமும் பாஜகவும்தொடர்ந்துநிராகரித்துவருகின்றன。
எதிர்க்கட்சிகளின்பிரசாரத்தைப்பாஜக கேள்விக்குள்ளாக்கிவருகிறது。 நவம்பர் 1ஆம் தேதியைப் பேரணிக்கான நாளாகத் தேர்ந்தெடுத்ததன்மூலம்,1984 படுகொலையில்பாதிக்கப்பட்டவர்களின் காயங்களில் ராகுல் காந்தி உப்பைத் தூவியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமைசண்டிகரில் குற்றம்சாட்டினார்。
குழப்பத்தைஏற்படுத்துவது,தவறான தகவல்களைப்பரப்புவது,நாடாளுமன்றத்தை முடக்குவது ஆகியவற்றிலும் எதிர்க்கட்சிகள் ஈடுபடுவதாகஅவர்குற்றம்சாட்டினார்。
பேரணிக்குப் பிறகு என்ன கேள்விகள் எஞ்சியுள்ளன?
ராம்லீலாமைதானத்தில் திரண்டிருந்தவர்களைப்பொறுத்தவரை, தங்களது வாக்குரிமை மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு குறித்தகவலைகளைவெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகஇந்தப்பேரணிஅமைந்தது。 இதனை ஒரு பெரிய இயக்கமாக மாற்ற எதிர்க்கட்சிகள்முயற்சித்துவருகின்றன。
எதிர்க்கட்சிகளின்இருப்பையும் செயல்பாட்டையும்வெளிப்படுத்தும்வகையில் இந்தப் பேரணி முக்கியமானது என்று மூத்த பத்திரிகையாளர்ஷரத்குப்தாகருதுகிறார்。
காங்கிரஸ்தனதுபலத்தைஅதிகரித்து, கூட்டணியைஒருதேர்தல்மாற்றாக உருவாக்குவதேஅக்கட்சியின்அடுத்தகட்டப் பணியாக இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர்ராம்கிருபால்சிங் கூறுகிறார்。
ராம்லீலா மைதானத்தைச்சுற்றியிருந்த மக்கள் பேரணியில் திரண்டிருந்த கூட்டத்தின் அளவைக்கணிக்கமுயன்றனர்。 பல பத்திரிகையாளர்களும்அங்கிருந்த நிலவரம்குறித்துப்பேசிக்கொண்டிருந்தனர்。
கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் பேரணிகளில் இவ்வளவு பெரிய கூட்டத்தைத் தாங்கள்பார்த்ததில்லைஎன்றே பெரும்பாலானோர்கருதினர்。
ராகுல் காந்தியின் உரை முடிந்ததும் பேரணியும்நிறைவடைந்தது。 அடுத்தசிலநிமிடங்களிலேயேராம்லீலா மைதானம்காலியானது。
''வாக்குத் திருட்டு'' என்ற விவகாரத்தைத் தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு பிரச்னையாகஎதிர்க்கட்சிகளால்மாற்ற முடியுமாஎன்றகேள்விஇன்னும்நீடிக்கிறது。
- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு
மேலும்அறிக
குறுங்காணொளிகள்
குறுங்காணொளிகள்முடிவு




