படமூலாதாரம்,屏幕截图/UGC

ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு பகுதியில் பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவரை ரம்பத்தால் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டஇளைஞர்மீது காவல்துறையினரால்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகஅனந்தபூர்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஷ் ஊடகங்களிடம் தெரிவித்தார்。

“குற்றம்சாட்டப்பட்டஹேமந்த்,ஆத்மகூர் வனப்பகுதியில்இருப்பதாகத்தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து,இரண்டுபோலீஸ் குழுக்கள் அங்கு சென்றன" என்று அவர் தெரிவித்தார்。

“ஹேமந்தைப்பிடிக்கபோலீஸார்முயன்றபோது, அவர் கத்தியால் காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரைத்தாக்கினார்இதையடுத்து, தவிர்க்கமுடியாதசூழலில்போலீஸார் துப்பாக்கிச்சூடுநடத்தினர்"என்றுஅவர் கூறினார்。

“போலீஸார்முதலில்வானத்தைநோக்கிச் சுட்டும்,அவர்பின்வாங்கவில்லைஹேமந்த்。 போலீஸாரைகத்தியால்தாக்கமுயன்றார்இதன்。 காரணமாகவே、தற்காப்புக்காகஅவர்மீது துப்பாக்கிச்சூடுநடத்தப்பட்டது,”என்று ஜெகதீஷ்தெரிவித்தார்。

எத்தனை முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பதை காவல் கண்காணிப்பாளர் தெளிவுபடுத்தவில்லை。 காவல்ஆய்வாளர்வெங்கடேஸ்வரலு, குற்றம்சாட்டப்பட்டஹேமந்த்இருவரும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகஅவர்தெரிவித்தார்。

என்னநடந்தது?

எச்சரிக்கை: கீழே மனதை வருத்தும் விவரங்கள் சிலஉள்ளன。

அனந்தபுரம்மாவட்டம்,ரப்தாடுவில்உள்ளஒரு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி மீது மின்சார ரம்பத்தால் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது。

时间 10.30 时间 时间வகுப்பறைக்குள்மின்சாரரம்பத்துடன் நுழைந்தநபர்ஒருவர்,அந்தமாணவியைத் தாக்கியுள்ளார் என்று காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஷ்கூறினார்。

完结

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தத்தாக்குதலில்மாணவியின்முகம், கழுத்து、வயிறுஉள்ளிட்டபலஇடங்களில்பலத்த காயங்கள்ஏற்பட்டதாகவும்,அவரதுவலதுகையும் கடுமையாகப்பாதிக்கப்பட்டதாகவும்போலீஸார் தெரிவித்தனர்。 மாணவியைக் காப்பாற்ற முயன்ற மற்றொரு மாணவரும்காயமடைந்தார்。

மாணவி சிகிச்சை பெற்று வரும் அரசு பொது மருத்துவமனைக்குச்சென்றஅனந்தபூர்மாவட்ட ஆட்சியர்ஓ。 ஆனந்த்、அவரதுஉடல்நிலைகுறித்து கேட்டறிந்தார்。

மாணவிக்குச்சிறப்பானசிகிச்சை அளிப்பதற்காக、சிறப்புமருத்துவர்களின் கண்காணிப்புடன்அரசுபொது மருத்துவமனையிலிருந்துஆம்புலன்ஸ்மூலம் அவர்பெங்களூருவுக்குஅழைத்துச் செல்லப்பட்டதாகமருத்துவமனையின் கண்காணிப்பாளர்டாக்டர்மல்லேஸ்வரி பிபிசியிடம்தெரிவித்தார்。

தற்போதுபெங்களூருவில்,ஓல்ட்ஹால்விமான நிலையம் செல்லும் வழியில் அமைந்துள்ள மணிப்பால் மருத்துவமனையில் மாணவிக்குச் சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது。

இந்தச்சம்பவத்துக்குஆந்திரப்பிரதேச முதலமைச்சர்சந்திரபாபுநாயுடுஅதிர்ச்சியை வெளிப்படுத்தினார்。

ஆந்திரப் பிரதேச கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைஅமைச்சர்நாராலோகேஷ் ஞாயிற்றுக்கிழமைபெங்களூருசென்று, மாணவியின்உடல்நிலைகுறித்து மருத்துவர்களிடம்கேட்டறிந்தார்。

மாணவிக்குத் தேவையான அறுவைச் சிகிச்சைகள் ஏற்கெனவேவெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாகலோகேஷ்தெரிவித்தார்。

மாணவியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானதுஎன்றுமருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும்லோகேஷ்ஊடகங்களிடம் கூறினார்。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

முரசு தீவிர புயலாகவே கரையை கடக்கக் கூடும் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள்என்னஆயினர்?

பிக்பாஸில்சகஆண்போட்டியாளரிடம்நேசத்தை வெளிப்படுத்தியபெண்,மேடைக்கேவந்த பெற்றோர் - என்னநடந்தது?

சிறப்புச்செய்திகள்

மனதைதொட்டவை