படமூலாதாரம்,盖蒂图片社

“தீப்பிழம்புகளைப்போன்ற”கண்கள்,“நெருப்பின்” மின்னல்களைப்போன்ற" பார்வை, "மிகவும் கரகரப்பான”குரல்。

தனது தனிப்பட்ட நாட்குறிப்பில் மறைந்த போப் பிரான்சிஸ்சாத்தானைஇவ்வாறு விவரித்துள்ளார்。 அந்தநாட்குறிப்பின்ஆங்கிலப்பதிப்பு, பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகத்தின் ஓர் அங்கமான இமேஜ் (图) நிறுவனத்தால் நவம்பர் 24ஆம்தேதிவெளியிடப்பட்டது。

தனது வாழ்நாளில் இந்த உருவத்தை மூன்று முறை பார்த்ததாகமறைந்தபோப்பிரான்சிஸ் கூறியுள்ளார்。

நம்பிக்கைக்கோட்பாட்டுக்கானதிருப்பீடத் துறையின் தலைவரான கார்டினல் விக்டர் பெர்னாண்டஸ் தொகுத்துள்ள 'பிரைவேட் டைரி 2025 年,2025 年ஆண்டு உயிரிழந்தகத்தோலிக்கதிருச்சபையின் தலைவரானபோப்பிரான்சிஸ்,மூன்றுகாட்சிகளை விவரிக்கிறார்。 அதில்,ஒருகாருக்குள்,திருப்பலியின்போது, வாட்டிகன்அதிகாரிகளுடனானசந்திப்பின்போது ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் அந்த உருவத்தைப்பார்த்ததாகஅவர்கூறுகிறார்。

2018年,2018年,2018年,2018年,2018年செல்லத்தயாரானபோது,“நரகத்தின்வாயில்களைக் கண்டதாகவும்", ஜெபமாலையை "ஓர் ஆயுதமாக" எடுத்துக்கொண்டதாகவும்அவர்தனது நாட்குறிப்பில்குறிப்பிட்டுள்ளார்。 இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் விடுபட்டுள்ளது: சிவந்த தோல், கொம்புகள், வால்அல்லதுதிரிசூலம்எதுவும்இல்லை。 பலருக்குச் சாத்தான் என்றால் நினைவுக்கு வரும்உருவம்இதுதான்。

பிபிசி நியூஸ் பிரேசில் தொடர்புகொண்ட நிபுணர்களின்கூற்றுப்படி,இந்தஉருவம் உருவாகப்பலநூற்றாண்டுகள்ஆனது。 கிறிஸ்தவம் எதிர்த்துப் போராட முயன்ற பிற மதங்களின் கடவுள்களிடம் இருந்து சாத்தானின் பலஅம்சங்கள்எடுத்துக்கொள்ளப்பட்டன。

உண்மையில்、இதுவரைஅறியப்பட்டமிகப்பழமையான பேய்களின் சித்தரிப்பிலும் இந்த அம்சங்கள் எதுவும்இல்லை。

பேய்களின் மிகப் பழமையான சித்தரிப்பு

விவிலியத்தின்வெளிப்படுத்தினவிசேஷம் நூலின் உரையைக் கொண்ட ஒரு கையெழுத்துப் பிரதி、ஜெர்மனியின்ட்ரியர்நகரிலுள்ள நூலகத்தில்பாதுகாக்கப்படுகிறது。 800 元 825 元 元数எழுதப்பட்டிருக்கலாம்எனக்கருதப்படும் அந்தஆவணத்தில்、சிறியஓவியங்கள்முழுவதும் இடம்பெற்றுள்ளன。

完结

“அந்தச்சிறியஓவியங்களில்ஒன்றில்,கலகக்கார தேவதூதர்களுக்குஎதிராகப்பிரதானதூதரான " என்கிறார் பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள போப்பாண்டவர்கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின்இறையியல்மற்றும்மத அறிவியல் துறைப் பேராசிரியர் எடின் சூட் அபுமன்சூர்。

“அந்தஓவியத்தில்இரண்டுகுழுக்களாக தேவதூதர்கள்உள்ளனர்ஒருகுழுவினர்。 கலகக்காரர்கள்; விசுவாசமாகஇருந்தவர்கள்இதில்。 சுவாரஸ்யமானவிஷயம்என்னவென்றால்,அந்த இரண்டு குழுக்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும்காட்டப்படவில்லைஓவியத்தில்。 அவர்கள் இருக்கும் இடம் மட்டுமே வேறுபடுகிறது,”என்கிறார்அவர்。 “இதுவே、ஒருவேளை、பேய்களின்மிகப்பழமையான சித்தரிப்பாகஇருக்கலாம்,”என்றுஅவர் கூறுகிறார்。

படமூலாதாரம்,特里尔图书馆档案馆

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அந்த ஓவியத்தில் சாத்தான் ஒரு மிகப்பெரிய டிராகனாகசித்தரிக்கப்பட்டுள்ளார்。 ஆனால்、அவருடன்கலகம்செய்துவீழ்ந்த தேவதூதர்கள்、அவர்களைவீழ்த்திய தேவதூதர்களைப்போலவேஇருக்கிறார்கள்。 அவர்களுக்குஇறக்கைகள்,நீண்டஆடைகள், சுருண்டதலைமுடிஆகியவைஉள்ளன。 அவர்களிடம் இல்லாத ஒரே விஷயம் ஒளிவட்டம் மட்டுமே என்று தனது 'லாஞ்செலோ கடுட்டோ' (L'Angelo Caduto - வீழ்ந்ததேவதூதர்)என்றநூலில்கூறுகிறார், இத்தாலிய பத்திரிகையாளரும்எழுத்தாளருமான பாவோலாஜியோவெட்டி。

அபுமன்சூரின்கூற்றுப்படி,வரலாறு முழுவதும் அரசியல் மற்றும் சமூகச் சூழல்களுக்கும்சாத்தானின் சித்தரிப்புகளுக்கும்இடையேதொடர்பு காணப்படுகிறது。 “கலைத்துறையில்ஓவியம்,சிற்பம்அல்லது இலக்கியம் என எதுவாக இருந்தாலும் சாத்தானின்உருவம்காலப்போக்கில்எவ்வாறு மாறியது என்பதைத் துல்லியமான காலவரிசையில் கண்டறிவதுநல்லமுடிவுகளைத்தராதுஅவரைச்。 சித்தரிக்கும்வெவ்வேறுமுறைகளில் முரண்பாடுகளும்தொடர்ந்துஇடம்பெறும் அம்சங்களும்உள்ளனஅவைதெளிவான,புரிந்து。 கொள்ளக்கூடியஎந்தஅளவுகோலும்இல்லாமல் " என்கிறார்பேராசிரியர்。

11ஆம் நூற்றாண்டு வரை சாத்தான் பெரும்பாலும்மனிதஉருவிலேயே சித்தரிக்கப்பட்டதாகஆய்வாளர் குறிப்பிடுகிறார்。 மேற்கத்தியநாடுகளில்,கி.பி。第1000章 1000 மனிதனுக்கும்விலங்குக்கும்இடைப்பட்ட, கோரமான மற்றும் அரக்கத்தனமான உருவில் சித்தரிக்கப்படத்தொடங்கினார்。

” நம்பிக்கைகளும்ஒரேமாதிரியாக இருக்கவில்லைமிகப்பெரியநிலப்பரப்புகளில்。 பரவியிருந்தமக்கள்குழுக்கள்,தகவல் தொடர்பும் கலாசாரப் பரிமாற்றமும் மெதுவாகவும்、துண்டுதுண்டாகவும்、குறைந்த அளவிலும்நடந்தகாலகட்டத்தில்வாழ்ந்தனர்。 இதனால் சாத்தானைப் பற்றிய வெவ்வேறு விளக்கங்களும்கருத்துகளும்ஒரேநேரத்தில் ஒன்றோடொன்றுஇணைந்துநிலவின,”என்கிறார் ஆய்வாளர்。

மேலும், "11ஆம்நூற்றாண்டுக்குப்பிறகு, சாத்தானின்மனிதரல்லாதஅம்சங்கள் மக்களிடையே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின என்றுஓரளவுஉறுதியாகக்கூறலாம்。 இருப்பினும்、அந்தக்காலத்திலும்மனித உருவத்துடன்நெருக்கமானஒற்றுமையைக்கொண்ட வீழ்ந்ததேவதூதர்களின்சித்தரிப்புகள் இருந்தன,”என்றுஅவர்கூறுகிறார்。

இத்தாலியஎழுத்தாளரும்குறியியல் ஆய்வாளருமானஉம்பெர்டோஎக்கோ,தனது'ஹிஸ்டரி ஆஃப் அக்லினஸ்'(丑陋的历史 - அழகின்மையின் வரலாறு)என்ற நூலில் இந்த விவகாரத்தை எடுத்துரைத்துள்ளார்。 “11ஆம்நூற்றாண்டில்தான்வால்,விலங்குகளின் காதுகள்、ஆட்டின்தாடி、விரல்கள்、கால்கள்、 கொம்புகள்ஆகியவற்றைக்கொண்டஅரக்கனாகவும், வௌவாலின் இறக்கைகளுடனும் சாத்தான் தோன்றத் தொடங்குகிறான்,”என்றுஅவர்எழுதியுள்ளார்。

சிவந்த நிறமும் கொம்புகளும்

“பாரம்பரியகாரணங்களுக்காகவும்,சாத்தான் அருவருப்பானவனாகஇருக்கவேண்டும்என்பது வெளிப்படையானதாகத்தோன்றுகிறது,”என்று எக்கோகுறிப்பிட்டுள்ளார்。

“அச்சுறுத்தும்,தீயசக்தியைக்குறிக்கும் அருவருப்பானஉருவம்,புனிதயோவான்எழுதிய வெளிப்படுத்தினவிசேஷம்நூலில்தான் கிறிஸ்தவஉலகில்முதன்முதலில்தோன்றுகிறது,” என்றுஅவர்கூறுகிறார்。

“பழையஏற்பாட்டிலும்புதியஏற்பாட்டின்பிற நூல்களிலும் சாத்தான் மற்றும் நரகம் பற்றிய குறிப்புகள்இல்லைஎன்பதல்லஆனால்,அந்த。 நூல்களில் சாத்தான் பெரும்பாலும் அவன் செய்யும் செயல்கள் மற்றும் அவற்றால் ஏற்படும்விளைவுகள்மூலமாகவே குறிப்பிடப்படுகிறான்,நற்செய்த்。 நூல்களில் பேய் பிடித்தவர்களைப் பற்றிய விவரங்கள்இடம்பெறுகின்றனஆதியாகமத்தில்。 மட்டும்அவன்பாம்புவடிவில்தோன்றுகிறான்,” என்றுகுறியியல்ஆய்வாளர்விளக்குகிறார்。

” உருவத்தைப்போன்றஉடல்சார்ந்த அடையாளங்களுடன்அவன்ஒருபோதும் தோன்றுவதில்லை,”என்றுஅவர்கூறுகிறார்。 சிவந்தநிறத்துடன்、வால்、கொம்புகள்、 திரிசூலம் ஆகியவற்றைக் கொண்ட பேயின் மிகவும் பிரபலமான உருவம் மெதுவாகவும் படிப்படியாகவும்உருவாக்கப்பட்டது。

அத்துடன்,“11ஆம்நூற்றாண்டிலிருந்து சாத்தானின் உருவத்தை மதக் கோட்பாடுகளின் அடிப்படையில்ஒழுங்குபடுத்தும்முயற்சி தொடங்கியதுஅக்காலஇறையியல்。 கருத்துகளையும்、சமூகத்தின்கற்பனையில் இருந்த சித்தரிப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு முழுமையானஉருவத்தைஉருவாக்கஇந்தமுயற்சி மேற்கொள்ளப்பட்டதுஅதேநேரத்தில், சிதைவடையத்தொடங்கியிருந்தஇடைக்கால அரசியல் அமைப்பின் தேவைகளுக்கும்இது உதவியது," என்கிறார்சமூகவியலாளர் அபுமன்சூர்。

“சாத்தானைபற்றியவிரிவானகலைச் சித்தரிப்புகள்、இறையியல்மற்றும்அரசியல் போராட்டங்களுக்குச்சான்றாகஉள்ளனபல。 நேரங்களில் வன்முறையுடன் நடந்த அந்தப் போராட்டங்களின்விளைவாக,ஆண்களையும் பெண்களையும் தீமைக்கு அடிபணியச் செய்யும் ஒரு பயங்கரமான ஆட்சியாளரின் உருவம் படிப்படியாகஉருவானது,”என்றுஅவர் குறிப்பிடுகிறார்。

“அதிகாரமிக்க,ஆட்சியாளரைப்போன்ற, கம்பீரமான、மனிதத்தன்மையற்றசாத்தானின் உருவம்மெதுவாகஉருவெடுத்ததுபோப்。 ஆண்டவரின் அதிகாரமும் எதேச்சதிகாரம் கொண்ட மன்னரின்ஆட்சியும்வலுப்பெற்ற காலகட்டத்தில்இந்தஉருவம்உருவானது。 அமைதிக்கும்ஒழுங்குக்கும்எதிரியாக விளங்கும் தீமையின் கடவுள் மேலும் வலிமை பெறும்போது、அவரைஎதிர்த்துநிற்கும் கோட்டைக் கோபுரங்களைப் போன்ற உருவமாக சாத்தான்சித்தரிக்கப்பட்டான்,”என்றுஅவர் மேலும்கூறுகிறார்。

இந்தஉருவம்、இடைக்காலத்துறவிகள்மற்றும் இறையியலாளர்களின்அறிவார்ந்த கலாசாரத்தையும்、மூடநம்பிக்கைகள்மற்றும் புறமதக் கூறுகளால் குறிக்கப்பட்ட மக்களின் கலாசாரத்தையும்ஒன்றிணைத்ததன்விளைவாக உருவானது。

“பஞ்சம்,கொள்ளைநோய்கள்,நிலப்பிரபுத்துவ அமைப்பு மெதுவாகச் சிதைந்தது ஆகியவை 11ஆம் நூற்றாண்டிலிருந்துசாத்தான்மனிதரல்லாத அம்சங்களைப்பெறுவதற்குப்பங்களித்தன” என்கிறார்அபுமன்சூர்。

“கிரேக்ககலாசாரத்தையும்அதன் கடவுள்களையும்கிறிஸ்தவம்உள்வாங்கியபோது, பான் (Pan) என்ற கடவுளின் அம்சங்களான கொம்புகள், ஆட்டின்கால்கள்、வால்ஆகியவைசாத்தானின் உருவத்துடன்இணைக்கப்பட்டனவடக்கு。 ஐரோப்பாவின்செல்டிக்நாடுகளுக்கு கிறிஸ்தவம்பரவியதும்,செர்னுஅல்லது செர்னுன்னோ (Cernu அல்லது Cernunno) என்ற கடவுளின் உருவத்தை ஒத்த சாத்தானின் தோற்றத்தை மேலும் வலுப்படுத்தியது,”என்றுஅவர்கூறுகிறார்。

இறையியலாளர்வோல்னிபெர்கன்ப்ரோக், கிறிஸ்தவம்தொடக்கத்தில்எதிர்த்துப்போராட முயன்ற கிரேக்க-ரோமானியநம்பிக்கைகளின் விளைவாகவே、கொம்புகளுடன்சிவந்தநிறத்தில் சித்தரிக்கப்படும்சாத்தானின்கேலிச் சித்திரம்உருவானதுஎன்று குறிப்பிடுகிறார்。 இவர்,ஜூயிஸ்டிஃபோராமத்தியகூட்டாட்சிப் பல்கலைக்கழகத்தின்மதஆய்வுகள்துறைப் பேராசிரியர்。

” மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படும்போது, மற்ற மதத்தின்அடையாளங்கள்மிகவும் மோசமானதாகவும்தீயதாகவும் சித்தரிக்கப்படுகின்றனஇவ்வாறு,தாங்கள்。 எதிர்த்துப் போராடிய மதத்தின் அம்சங்களை சாத்தான்பெற்றுக்கொண்டான்,”என்றுஅவர் விளக்குகிறார்。

“குறிப்பாக,கிரேக்கமதத்தையும்ரோமானிய மதத்தையும்எதிர்த்துப்போராடிய கிறிஸ்தவம்、கிரேக்கக்கடவுளானபானின் உருவத்தைஅடிப்படையாகக்கொண்டு சாத்தானுக்குக்கொம்புகளைவழங்கியத்பான்。 பாதிமனிதனாகவும்பாதிஆட்டுக்கிடாவாகவும், கொம்புகளுடன்சித்தரிக்கப்பட்டவர்அவர்。 இளம்பெண்களைமயக்குவதாகக்கூறப்பட்டது。

“அதேபோல்,கடல்களின்கிரேக்கக்கடவுளான பொசைடனையும், ரோமானியர்களின் நெப்டியூனையும்எதிர்ப்பதற்காகதிரிசூலம் சாத்தானுடன்தொடர்புபடுத்தப்பட்டது。 ஏனெனில் திரிசூலம் அந்தக் கடவுளின் அடையாளமாகஇருந்தது,”என்றுஅவர்மேலும் கூறுகிறார்。

இந்த வேறுபடுத்தும் போக்கு இன்றும் தொடர்கிறதுஎன்றுஆய்வாளர் குறிப்பிடுகிறார்。 “இதற்குஒருபொதுவானஉதாரணம்,ஆப்பிரிக்க யோருபா மதத்தைச் சேர்ந்த எஷு (Exú) என்ற உருவத்தை சில கிறிஸ்தவத் திருச்சபைகள் சாத்தானாக அடையாளப்படுத்துவதுதான்,”என்கிறார்அவர்。

கலாசாரத்தில்சாத்தான்

இடைக்காலத்தில்இருந்துசாத்தானைப்பற்றிய கலாசாரசித்தரிப்புகள்தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன。 திரைப்படங்கள்முதல்காமிக்ஸ்வரை,இன்றைய பிரபலமானகலாசாரத்திலும்இந்தஉருவம் மிகவும்பரவலாகக்காணப்படுகிறது。 “திரைப்படங்களைப்பொறுத்தவரை,1974年ஆம்ஆண்டு வெளியான 'தி எக்சார்சிஸ்ட்' (驱魔人) ஒரு திருப்புமுனையாகஅமைந்ததுஅதற்குப்பிறகு。 வெளியானபடங்களின்போக்கையேஅதுமாற்றியது,” என்கிறார்அபுமன்சூர்。

"சாத்தான்" என்ற சொல் எபிரேய மொழியைச் சேர்ந்தது。 இதற்கு "குற்றம் சாட்டுபவர்" அல்லது "எதிரி" என்றுபொருள்。 எனவே、அந்தச்சொல்லின்ஆரம்பக்கால பயன்பாடுகள்அனைத்தும்கடவுளுக்குஎதிரான ஒருவரைக்குறிக்கவில்லை。 தீமையின்உருவகமாகவும்அது பயன்படுத்தப்படவில்லை。 “அவன்வெறுமனேகுற்றம்சாட்டுபவனாக இருந்தான்இன்றையகாலகட்டத்தில்அவனைஓர்。 அரசுவழக்கறிஞருடன்ஒப்பிடலாம்,”என்கிறார் இறையியலாளர்பெர்கன்ப்ரோக்。

” கருத்துயூதமதத்தில்தோன்றியதுஇதுஅநேகமாக。 பாபிலோனியதாக்கத்தின்வழியாக வந்திருக்கலாம்,குறிப்பாக,மஸ்டாயிசம்(马自达教) என்ற மதத்தின் தாக்கம் இதில் இருந்திருக்கலாம்。 அஹுரா மஸ்தாவுக்கு எதிரான அரிமான் (Ahriman) என்ற உருவம்உள்ளது。”

“இதன்விளைவாக,ஏற்கெனவேஇயேசுவின்காலத்தில் யூத மதம் கடவுளுக்கு எதிரான ஓர் உருவத்தை ஏற்றுக்கொண்டதுஅந்தஉருவத்தைக்குறிக்க。 'சாத்தான்'என்றசொல்லைப்பயன்படுத்தியது,” என்றுஅவர்குறிப்பிடுகிறார்。

"பிசாசு", "பேய்" ஆகிய சொற்கள் கிறிஸ்தவத்தில் கிரேக்கமொழியின்தாக்கத்தால் உருவானவை。"டீமன்" (Demon அல்லது daimon) என்ற சொல்லுக்கு சக்திஅல்லதுஉந்துதல்என்றுபொருள்。 பின்னர்அதுஎதிர்மறையானசக்தியாக அடையாளப்படுத்தப்பட்டது。 “டெவில்”(魔鬼அல்லது空竹)என்றசொல்லுக்கு பிரிப்பவர்、பிளவைஏற்படுத்துபவர்என்று பொருள்。

சாவ் பாலோவின் போப் ஆண்டவர் கத்தோலிக்கப் பல்கலைக்கழகப்பேராசிரியரும்,சாவ்பாலோ புனிதக்கலைஅருங்காட்சியகத்தைச் சேர்ந்தவரும்、பிரேசிலியஇறையியல்மற்றும் மத அறிவியல் சங்கத்தின் உறுப்பினருமான வில்மாஸ்டீகால்டிதாமஸோ,தனது'கிறிஸ்ட் பேண்டோகிரேட்டர்' (Christ Pantocrator) என்ற நூலில் இடைக்காலச் சூழல் சாத்தானின் உருவத்தை உருவாக்குவதற்கு ஏற்றதாகஇருந்ததுஎன்றுகுறிப்பிடுகிறார்。

“மனிதவாழ்க்கைஎப்போதும்அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது。 சுமைகள்மிகஅதிகமாகஇருந்த்மரணம்。 எப்போதும்அருகிலேயேஇருந்ததுஇறந்தபிறகு。 நித்திய வாழ்வை எதிர்பார்க்க முடியுமா அல்லது நரகத்தின் வேதனைகளை எதிர்கொள்ள " என்றுஅவர்கூறுகிறார்。

” உடல்சார்ந்தஉணர்வாகவும்இருந்ததுஅது。 தீவிரமானமதஅச்சத்துடன்இணைந்திருந்தது。 இறுதித்தீர்ப்பிலிருந்துயாரும்தப்ப முடியாதுஆனால்,ஆன்மாவுக்குமீட்புகிடைக்க。 வேண்டுமென்றால்、வாழ்நாளில்அதற்காகஉழைக்க வேண்டும்என்றுகருதப்பட்டது,”என்றுஅவர் விளக்குகிறார்。

“இதனால்,இறுதித்தீர்ப்புஎன்றகருப்பொருள் தேவாலயங்களின்நுழைவாயிலுக்குமேலே அமைந்துள்ள வளைவுகளில் டிம்பானம் (鼓室) எனப்படும்பகுதிகளில்மிகவும்பிரபலமானது。 ரோமானியகட்டடக்கலையின்முக்கியமான, பிரமாண்டமானஅம்சமாகஇதுமாறியது,”என்று ஆய்வாளர்மேலும்கூறுகிறார்。

கடவுளுக்கும்சாத்தானுக்கும்இடையிலான எதிர்ப்பு、அக்காலமதக்கற்பனையின்மைய அம்சமாகமாறியது。 தீமை மனிதர்களை ஆட்கொண்டுவிடுமோஎன்ற தொடர்ச்சியானஅச்சம்அன்றாடவாழ்க்கையைப் பாதித்தது。 “மனிதர்களின்நிலையைமிகவும் உயிரோட்டமாகவும்、சிலநேரங்களில் மிகைப்படுத்தியும்விவரித்து,மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதேபாதிரியார்களின் பிரசங்கங்களின்நோக்கமாகஇருந்தது。 ஓவியங்கள் மூலம் சுவர்களில் மனிதர்களின் இறுதிநிலையைச்சித்தரித்தனர்,”என்கிறார் தாமஸோ。

இறுதித் தீர்ப்பு: மைக்கேலேஞ்சலோவின் புகழ்பெற்றஓவியம்

மறுமலர்ச்சிக்காலக்கலைஞரான மைக்கேலேஞ்சலோவின்வாழ்க்கையில்மிக முக்கியமானசுவரோவியமாக'திலாஸ்ட் ஜட்ஜ்மென்ட்'(最后的审判-இறுதித்தீர்ப்பு) கருதப்படுகிறது。

1535 1541 1541 ஆண்டு வரை, வாட்டிகனில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் இந்த ஓவியத்தை டஸ்கனி பகுதியைச் சேர்ந்த மைக்கேலேஞ்சலோ வரைந்தார்。 விவிலியத்தின்வெளிப்படுத்தினவிசேஷம் நூலில்விவரிக்கப்பட்டுள்ளதன்படி, இறந்தவர்களுக்குகடவுள்வழங்கும்தீர்ப்பை இந்தஓவியம்சித்தரிக்கிறது。

பிறசித்தரிப்புகள்

'ஹிஸ்டரி ஆஃப் அக்லினஸ்' என்ற நூலில், தீமையின் உருவமாகக் கருதப்படும் சாத்தானின் பிற சித்தரிப்புகளையும் உம்பர்டோ எக்கோ நினைவுகூர்கிறார்。 “வெவ்வேறுகலாசாரங்களில்பலவிதமானபேய்கள் இருந்தன,“என்றுஅவர்குறிப்பிட்டுள்ளார்。

உதாரணமாக, பண்டைய எகிப்தில் அம்முட் (Ammut) என்ற அரக்கன்இருந்தான்。 முதலை、சிறுத்தை、நீர்யானைஆகியவற்றின் கலவையானஉருவம்அவனுக்குஇருந்தது。 மெசபடோமியகலாசாரத்திலும்விலங்குகளின் அம்சங்களைக்கொண்டஉயிரினங்கள்பற்றிய குறிப்புகள்இருந்தன。

“கிறிஸ்தவகலாசாரத்தில்நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்திய எபிரேய கலாசாரத்தைப் பொறுத்தவரை、ஆதியாகமத்தில்ஏவாளை சோதிக்கும் பாம்பு வடிவில் சாத்தான் தோன்றுகிறான்,”என்றுஎக்கோ குறிப்பிட்டுள்ளார்。

“விவிலியத்தில்லிலித்(莉莉丝)பற்றிய குறிப்புகளையும்நாம்காண்கிறோம்。 பாபிலோனிய பின்னணியைக் கொண்ட பெண் அரக்கியாகக்கருதப்படும்லிலித்,எபிரேய மரபில்நீண்டதலைமுடி,இறக்கைகள்மற்றும் பெண்ணின் முகத்தைக் கொண்ட பெண் பேயாக மாறுகிறாள்,”என்றுஅவர்மேலும்கூறுகிறார்。

பாபிலோன் மற்றும் மெசபடோமியாவில் வழிபடப்பட்டதெய்வமானலிலித்,நோயையும் மரணத்தையும் கொண்டு வருவதாக அக்காலத்தில் நம்பப்பட்டகாற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டாள்。 பண்டையயூதமரபில்,லிலித்இரவில்தோன்றும் பேயாகக்கருதப்படுகிறாள்。

முஸ்லிம்களின்சிலமரபுகளில், விவிலியத்தில்குறிப்பிடப்படும்ஆதாமின் முதல்மனைவியாகலிலித்கருதப்படுகிறாள்。 தடை செய்யப்பட்ட கனியைச் சாப்பிட ஏவாளைத் தூண்டிய பாம்பு அவள்தான் என்றும் பின்னர் குற்றம்சாட்டப்பட்டது。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

திருப்பரங்குன்றம்: உச்ச நீதிமன்ற உத்தரவைச்செயல்படுத்தாவிட்டால்தமிழக அரசுக்குசிக்கலாகுமா?

தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் நிலைப்பாட்டில்மாற்றம்ஏற்பட்டுள்ளதா?

சாத்தானுக்குகொம்பு、வால்、திரிசூலம் வந்ததுஎப்படி? கிறிஸ்தவத்துக்கும்கிரேக்க கடவுள்களுக்கும்என்னதொடர்பு?

சிறப்புச்செய்திகள்

மனதைதொட்டவை