ஜெர்மனியில் கல்வித் தரத்தை மேம்படுத்தவும்,விலைவாசிஉயர்வை கட்டுப்படுத்தவும்வலியுறுத்தி, அந்நாட்டின்முக்கியநகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர்போராட்டத்தில் ஈடுபட்டதைத்தொடர்ந்துவன்முறைச் சம்பவங்கள்அரங்கேறியுள்ளன。

குறைந்ததுஇரண்டுகடைகள் சூறையாடப்பட்டதுடன்,மேலும்பலகடைகள் சேதப்படுத்தப்பட்டதாகராய்ட்டர்ஸ்செய்தி நிறுவனத்தின்செய்தியாளர்தெரிவித்தார்。 நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் முயற்சிமேற்கொண்டனர்。

இதுகுறித்து பிராங்க்பர்ட் காவல்துறை தனது எக்ஸ்தளத்தில்வெளியிட்டபதிவில், ” வருகின்றனநகரின்மையப்பகுதியில்பல。 கடைகளின்கண்ணாடிகள்உடைக்கப்பட்டுள்ளன。 அவசரகாலப் பணியாளர்கள் மீது பெட்ரோல் குண்டுகளும்வீசப்படுகின்றனபொதுமக்கள்。 நகரின் மையப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அங்கிருந்து வெளியேறவேண்டும்”எனஅறிவுறுத்தியுள்ளது。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

மிகச்சமீபத்தியது

காணொளி, இந்தியாவின் 'கிஃப்ட் சிட்டி' உலகின் முக்கிய நிதி மையங்களுள் ஒன்றாக மாறுமா?, கால அளவு 7,13

காணொளி、குண்டுதுளைக்காதகண்ணாடிக்கு பின்னிருந்துரசிகர்களைசந்தித்தஅமிதாப், காலஅளவு 0,36

காணொளி、அமெரிக்காவில்தனியார்ஜெட்விமான விபத்தில் 9 பேர் பலி , கால அளவு 0,35

காணொளி, காணொளி: ஹாலோவீன் கொண்டாட்டத்தில் வித்தியாசமானஉடையால்கவனம்ஈர்த்தமாடல்,平均 0,38