படமூலாதாரம்,提供

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இலங்கையைவிட்டுவெளியேறியபோது,தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சிறிய தீவுக் கூட்டத்தில் ஒருநாள் தாம் சிக்கிக்கொள்வோம் என்று ருச்சிரா ரணசிங்க நினைத்துக்கூடப்பார்த்திருக்கமாட்டார்。

தற்போது 50 வயதாகும்அவர்,கடந்தமூன்று ஆண்டுகளாககுக்தீவுகளில்சிக்கியுள்ளார்。 இலங்கைக்குத் திரும்பிச் செல்லத் தாம் மிகுந்தஆவலுடன்இருப்பதாகவும்,அதற்காகத் தன்னைக்கைவிலங்கிட்டு,கட்டிப்போட்டு, வாயைக் கட்டிக்கூட அழைத்துச் செல்லலாம் என்று கூறியுள்ளதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்。

நியூசிலாந்தில் குடியேற வேண்டும் என்பதே ரணசிங்கவின்விருப்பமாகஇருந்தது。

அங்குபுகலிடம்கோரியபிறகு,நாட்டைவிட்டு தற்காலிகமாவெளியேறிவேலைக்கானவிசாவுக்கு விண்ணப்பிக்குமாறுகுடியேற்றஆலோசகர் ஒருவர் பரிந்துரைத்தபடிசெயல்பட்டதாகஅவர் கூறுகிறார்。 ஆனால்,குக்தீவுகளுக்குச்சென்றபிறகு அவரதுவிண்ணப்பம்நிராகரிக்கப்பட்டது。 அதேவேளையில்、நியூசிலாந்தைவிட்டு வெளியேறியதன்மூலம்,புகலிடம்கோரியதன் அடிப்படையில்தமக்குவழங்கப்பட்டிருந்த விசாவின்நிபந்தனைகளையும்அவர் மீறியிருந்தார்。

இந்நிலையில்、இலங்கைக்குத்திரும்பிச் செல்வதற்காகப் பயண இடைநிறுத்த விசா (过境签证) வழங்க நியூசிலாந்துமறுத்துவருகிறது

ஆஸ்திரேலியாவும்விசாவழங்கமறுக்கிறது。 குக் தீவுகளில் இருந்து அவர் விமானத்தில் செல்லக்கூடியமற்றஇரண்டுஇடங்களானடஹித்தி மற்றும் ஹவாய் ஆகியவற்றுக்குச் செல்வதற்கும்விசாதேவைப்படுகிறது。 அந்த விசாவுக்கான விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதற்குமுன்பு,நியூசிலாந்தில் தனது பயோமெட்ரிக் தகவல்களை அவர் வழங்க வேண்டும்。

இதனால்、குக்தீவுகளைவிட்டு வெளியேறுவதற்கானநடைமுறைச்சாத்தியமானவழி எதுவும்அவருக்குஇல்லை。

“எனதுஒரேமகனுக்குத்திருமணம் நடைபெறவுள்ளது。 அந்தத் திருமணத்தில் நான் கலந்துகொள்ள விரும்புகிறேன்。 என்று கவலைப்படும் எனது தாய், தொடர்ந்து மருத்துவமனைக்குச்சென்றும்வந்துகொண்டும் இருக்கிறார்" என்று கண்ணீருடன் கூறுகிறார் ரணசிங்க。

完结

” செய்கிறேன்எனக்குஎன்வீட்டுக்குத்。 திரும்பிச்செல்லவேண்டும்,அவ்வளவுதான்。”

மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய முடிவு

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வியாபாரம் நலிவடைந்ததால் தனது சிறிய டி-ஷர்ட் தயாரிப்பு நிறுவனத்தை மூட வேண்டிய 2018 年-2018 年ரணசிங்கஇலங்கையைவிட்டுவெளியேறினார்。

கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டஅவர்、முதியவர்கள்மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் வீட்டு உதவிப் பணியில் ஈடுபடுவதற்காகஹாங்காங்குக்குச் சென்றார்。

அவர் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியிருந்ததாகரணசிங்கவின்சகோதரர் பிபிசிசிங்களத்திடம்தெரிவித்தார்。 அவரது கணவர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்ததாகவும்、சுமார்ஏழுஆண்டுகளுக்கு முன்புஉயிரிழந்ததாகவும்அவர்கூறினார்。

2022年-2022-2022年நியூசிலாந்துக்குச்சென்றார்。 அங்கு இரண்டு மாத வருகை விசாவில் தனது உறவினர் ஒருவருடன் வசித்து வந்ததாக அவர் கூறுகிறார்。

அந்த விசா காலாவதியாகும் நேரம் நெருங்கியபோது,இலங்கையில்கடன் கொடுத்தவர்களிடமிருந்துஅச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகக்கூறி,குடியேற்றம் தொடர்பானமொழிபெயர்ப்பாளர்ஒருவரின் உதவியுடன் புகலிடம் கோரி விண்ணப்பித்ததாக அவர்தெரிவிக்கிறார்。

அவருக்கு புகலிடம் கோரியவர்களுக்கான 'திறந்தபணிவிசா'வழங்கப்பட்டது。 இதன்மூலம்、ஓராண்டுக்குஏறக்குறையஎந்த நிறுவனத்திலும்பணியாற்றும்வாய்ப்பு அவருக்குக்கிடைத்தது。 ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்ததாகவும், பின்னர் அந்த உணவகமே வேலைவாய்ப்பு விசாவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அவர் கூறுகிறார்。 இதன் மூலம் நீண்டகாலமாக நிலையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியும்என்றுஅவர் நம்பினார்。

ஆனால்、நியூசிலாந்தில்புகலிடம் கோரியவர்கள் தங்களது விண்ணப்பங்கள் பரிசீலனையில்இருக்கும்போதுபொதுவாகவேறு விசாக்களுக்குவிண்ணப்பிக்கமுடியாது என்பதால்、அவரதுவிண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது。

அதன்பிறகுதான்அவர்'இமிக்ரேஷன்அண்ட் செக்ரட்டேரியல்சர்வீசஸ்'என்ற நிறுவனத்தைத்தொடர்புகொண்டார்。 வெளிநாட்டிலிருந்துமீண்டும்வேலைவாய்ப்பு விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்த நிறுவனம் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறுகிறார்。

பிபிசிபார்வையிட்டமின்னஞ்சல் தகவல்களின்படி、அந்தநிறுவனத்தின்மேலாளர் சில்வியான்காலன்ட்、ரணசிங்கநாட்டைவிட்டு வெளியேறியவுடன் விண்ணப்ப நடைமுறையைத் தொடங்குவதாகக்கூறியிருந்தார்。

இதையடுத்து、வேலைவாய்ப்புவிசாவுக்கான விண்ணப்பம்பரிசீலிக்கப்படும்வரை தற்காலிகமாகத்தங்குவதற்காகஅவர்குக் தீவுகளுக்குச்செல்லத்திட்டமிட்டார்。

ஆனால்、அந்தமுடிவுஅவரதுவாழ்க்கையில் மிகப்பெரியபாதிப்பைஏற்படுத்தியது。

பட மூலாதாரம்,法新社,盖蒂图片社

மீண்டும் அவரது வேலைவாய்ப்பு விசா விண்ணப்பம்நிராகரிக்கப்பட்டது。 அதேசமயம்、நியூசிலாந்தைவிட்டு வெளியேறியதன்மூலம்ஏற்கெனவேதமக்கு வழங்கப்பட்டிருந்தவிசாவின் நிபந்தனைகளையும்அவர்மீறியிருந்தார்。 எதிர்காலத்தில்அவருக்குஎந்தவொரு விசாவும் வழங்கப்படாது என்பதை நியூசிலாந்து அதிகாரிகள்தெளிவுபடுத்தினர்。

இதற்கிடையேஅவருக்குஉதவபல்வேறு முயற்சிகளைமேற்கொண்டதாகசில்வியான் காலன்ட்கூறினார்。 அப்போது நியூசிலாந்தின் குடியேற்றத் துறை அமைச்சராகஇருந்தகிறிஸ்பெங்க்உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கும்கடிதம்எழுதியதாக அவர்தெரிவித்தார்。

ஆனால்、இறுதியில்இந்தச்சூழ்நிலைக்குத் தானே காரணம் என்று காலன்ட் ஒப்புக்கொண்டதாகவும்、இதற்குமேல்தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியதாகவும் ரணசிங்கதெரிவிக்கிறார்。

” உங்களுக்கு நல்லது என்று அவர் என்னிடம் கூறினார்அங்குஎன்னைத்தடுத்துநிறுத்த。 எதுவும்இல்லைஅதனால்,நான்சம்மதித்தேன்” என்கிறார்ரணசிங்க。

ஆனால்、இலங்கைக்குச்செல்வதற்கானஏர் நியூசிலாந்துவிமானச்சீட்டுடன்விமான நிலையத்துக்குச்சென்றபோது,நியூசிலாந்தின் பயண இடைநிறுத்த விசா இல்லாமல் விமானத்தில் ஏற முடியாது என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது。

நியூசிலாந்தின்பயணஇடைநிறுத்தவிசாவுக்கு அவர்மூன்றுமுறைவிண்ணப்பித்தார்。 மூன்றுவிண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன。 நியூசிலாந்துக்குள்நுழைந்தால்அவர் அங்கிருந்துவெளியேறுவார்என்பதில் தங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று அதிகாரிகள்தெரிவித்தனர்。 ஆஸ்திரேலியாவின்பயணஇடைநிறுத்த விசாவுக்குஅவர்நான்குமுறை விண்ணப்பித்தார்。 அந்தவிண்ணப்பங்களும்நிராகரிக்கப்பட்டன。

ஒரு விண்ணப்பத்தை நிராகரித்தபோது, வேறு வழிகளில் பயணிக்க முயற்சிக்குமாறு நியூசிலாந்துபரிந்துரைத்தது。 ஆனால்,அமெரிக்கமாகாணமானஹவாய்தீவும், பிரெஞ்சுபொலினீசியாவைச்சேர்ந்தடஹிடி தீவும்,விசாவிண்ணப்பத்தைப் பரிசீலிப்பதற்குமுன்பாகபயோமெட்ரிக் தகவல்களைவழங்கவேண்டும்என்றுதெரிவித்தன。 இந்தத் தகவல்களை நியூசிலாந்தில் நேரில் சென்றுதான்வழங்கமுடியும்என்றும்கூறின。

மாற்றுப் பயண வழிகளில் தாம் மேற்கொண்ட முயற்சிகள்、நவம்பர்மாதம்நடைபெறவுள்ளதனது மகனின் திருமணம் மற்றும் உடல்நலம் மோசமடைந்து வரும் தனது தாயின் நிலைமை ஆகிய அனைத்து விவரங்களையும்குறிப்பிட்டு நியூசிலாந்துக்குஅவர்அண்மையில்மீண்டும் விண்ணப்பித்தார்。 அந்தவிண்ணப்பமும்நிராகரிக்கப்பட்டது。

” பணத்தைஇழந்துவிட்டேன்கிட்டத்தட்டநான்க்。 ஆண்டுகளாக、ஒன்றன்பின்ஒன்றாகவிசாவுக்கு விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறேல், எதுவும்கைகூடவில்லை”என்றுஅவர்அழுகிறார்。

உதவும்மக்கள்

அழகிய மணல் கடற்கரைகளுக்கும் கரடுமுரடான எரிமலைமலைச்சிகரங்களுக்கும்பெயர்பெற்ற இந்தத்தீவுக்கூட்டம்,ஆக்லாந்திலிருந்து விமானத்தில் சுமார் நான்கு மணி நேரப் பயணத் தொலைவில்அமைந்துள்ளது。 அங்கு ரணசிங்க விருப்பமின்றி தங்கியிருக்கிறார்。

தனது நிலைமையில் இருப்பவர்களுடன் ஒப்பிடும்போதுதான்அதிர்ஷ்டசாலிஎன்றும் அவர்கூறுகிறார்。 அவர்தங்கியிருக்கும்ஹோட்டல்நிர்வாகம், ஊழியர்களுக்கானதங்குமிடத்தில்அவரை இலவசமாகத்தங்கஅனுமதித்துள்ளது。 உள்ளூர் மக்கள் உணவு மற்றும் உடைகளையும் வழங்கிவருகின்றனர்。

ஹோட்டல் இயக்குநர்களில் ஒருவர் தமக்கு ஒரு தையல்இயந்திரத்தைக்கூடவழங்கியதாகவும், அதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்ட முடிவதாகவும்அவர்கூறுகிறார்。

“நான்ஏதோநல்லகாரியம்செய்திருக்க வேண்டும்;அதனால்தான்மக்கள்எனக்குஇவ்வளவு அன்பாக உதவி செய்யும் இந்த இடத்தில் இருக்கிறேன் என்று என் தாய் எப்போதும் கூறுவார்”என்கிறார்அவர்。

ஆனால்,இந்தஉதவிகள்அனைத்தும்தாம்ஓர் இடத்தில் முடங்கிக் கிடக்கிறோம் என்ற உணர்வைத்தணிக்கவில்லை。

இந்த மன அழுத்தம் தனது உடல்நலத்தையும் பாதிப்பதாகரணசிங்ககூறுகிறார்。 ” இருக்கிறது”என்கிறார்அவர்。

” இருக்கிறதுஎன்றேஎனக்குத்தெரியவில்லை" என்கிறார் ஆக்லாந்தைச் சேர்ந்த குடியேற்றச் சட்டநிபுணர்அலஸ்டர்மெக்கிள்மாண்ட்。

ரணசிங்கவுக்குவழங்கப்பட்டஆலோசனைமிகவும் மோசமானதுஎன்றும்,அதுஉண்மையானகுடியேற்றச் சட்டவழக்கறிஞரிடமிருந்துநிச்சயமாக வந்திருக்கமுடியாதுஎன்றும்அவர் கூறுகிறார்。

குடியேற்றச்சட்டத்தின்அபாயங்களை முழுமையாகப்புரிந்துகொள்ளாமலேயே,விசா விண்ணப்பங்களைச்சமர்ப்பிக்கப்பணம் வசூலிக்கும் 'குடியேற்ற ஆலோசகர்கள்' என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் பலர் இந்தத் துறையில்செயல்படுவதாகவும்அவர் சுட்டிக்காட்டுகிறார்。

இமிக்ரேஷன்அண்ட்செக்ரட்டேரியல்சர்வீசஸ் நிறுவனத்துக்குக்கட்டணமாகஆயிரக்கணக்கான நியூசிலாந்துடாலர்களைச்செலுத்தியுள்ளதாக ரணசிங்ககூறுகிறார்。

பிபிசிசில்வியான்காலன்ட்டைத் தொடர்புகொண்டது。 ஆனால்,அவர்பதிலளிக்கவில்லை。

” இருப்பதாகக்கூறிஅவர்புகலிடம் கோரியுள்ளதால்、அவர்மீண்டும்இலங்கைக்குத் திரும்பும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றே நியூசிலாந்துஅதிகாரிகள்கருதுகின்றனர்。 அதனால்தான்பயணஇடைநிறுத்தவிசாவைவழங்க அவர்கள் மறுக்கக்கூடும் என்று மெக்லிமாண்ட் கூறுகிறார்。

நியூசிலாந்துதனதுஅண்டைநாடான ஆஸ்திரேலியாவுடன்ஒருங்கிணைந்து செயல்படுவதால்、ரணசிங்கஆஸ்திரேலியா வழியாகப் பயணிக்கவும் அனுமதிக்க விரும்பாது என்றுஅவர்கூறுகிறார்。 பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவும் இதேபோன்ற முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவிக்கிறார்。

“அவர்வெளியேறவேண்டுமென்றால்,ஏதாவதுஒரு நாட்டின்வழியாகப்பயணிக்கவேண்டும்ஆனால், அந்தஆபத்தைஏற்கஎந்தநாடும்விரும்பாது" என்கிறார்அவர்。

ரணசிங்கவிடமிருந்துபலபயணஇடைநிறுத்தவிசா விண்ணப்பங்களைப்பெற்றதாகநியூசிலாந்து குடியேற்றத்துறைபிபிசியிடம்தெரிவித்தது。 ” உண்மையான நோக்கம் அவருக்கு இருப்பதாக நாங்கள்நம்பவில்லை"என்பதால்அவைஅனைத்தும் நிராகரிக்கப்பட்டதாகவும்அந்தத்துறை கூறியது。

ரணசிங்கதன்னைக்கைவிலங்கிட்டுஅழைத்துச் செல்லலாம்என்றுமுன்வந்தபோதுகூட,ஏன்பயண இடைநிறுத்தவிசாவழங்கப்படவில்லைஎன்று கேட்கப்பட்டது。 அதற்குப் பதிலளித்தகுடியேற்றத்துறை அமைச்சரின் அலுவலகப் பிரதிநிதி, இத்தகைய நடவடிக்கைகள் ஒருவர் புகலிடம் கோருவதைத் தடுக்காதுஎன்றுதெரிவித்தார்。

ஆஸ்திரேலியஉள்துறைஅமைச்சகம்,தனிப்பட்ட நபர்களின் விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கமுடியாதுஎன்றுகூறியது。

மேலும்、ஆஸ்திரேலியாவுக்குப்பயணம் செய்யும்குடியுரிமைஇல்லாதவர்கள்,'1958年ஆண்டின்குடியேற்றச்சட்டம்'மற்றும்'1994年ஆண்டின்குடியேற்றவிதிமுறைகள்' ஆகியவற்றின்தேவைகளைப்பூர்த்திசெய்ய வேண்டும்என்றும்தெரிவித்தது。

இதற்கிடையே、ரணசிங்கவுக்குஉதவமுடியுமா என்பதை அறிய அவரது குடும்பத்தினர் இலங்கை அரசாங்கத்தைத்தொடர்புகொண்டுமுயற்சி செய்துவருகின்றனர்。 “முடிந்தஎல்லாவழிகளிலும்முயற்சி செய்துவிட்டோம்,இதுவரைஎந்்。 முன்னேற்றமும்ஏற்படவில்லை"என்றுஅவரது சகோதரர்கூறுகிறார்。

குக் தீவுகளில் இருந்து ரணசிங்க இலங்கைக்குத்திரும்புவதற்குஉதவுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்எடுத்து வருவதாகஇலங்கைவெளியுறவுஅமைச்சகம் பிபிசியிடம்தெரிவித்தது。

” தூதரகஅதிகாரிகளும்,சம்பந்தப்பட்ட நியூசிலாந்துஅதிகாரிகளும்இந்தவிவகாரம் தொடர்பாகவெளியுறவுஅமைச்சகத்துடன் நெருக்கமாகப்பணியாற்றிவருகின்றனர்" என்று அமைச்சகம்கூறியுள்ளது。

ஆனால்、ரணசிங்கவின்சகோதரர்மிகுந்த கவலையில்உள்ளார்。

“அவரதுமனநிலைசரியாகஇல்லை”என்றுஅவர் பிபிசிசிங்களசேவையிடம்தெரிவிக்கிறார்。

“ஒருமுறைநாங்கள்பேசிக்கொண்டிருந்தபோது, என்னை உயிருடன் வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்ல அவர்கள் விரும்பவில்லை என்றால்、குறைந்தபட்சம்எனதுஉடலையாவது இலங்கைக்கு அனுப்பி வைக்கட்டும் என்று அவர் என்னிடம்கூறினார்。”

கேதகி மசிலாமணி மற்றும் ஜூலியானா கான் ஆகியோரின்கூடுதல்தகவல்கள்。

முக்கியகுறிப்பு

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

முரசு தீவிர புயலாகவே கரையை கடக்கக் கூடும் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள்என்னஆயினர்?

பிக்பாஸில்சகஆண்போட்டியாளரிடம்நேசத்தை வெளிப்படுத்தியபெண்,மேடைக்கேவந்த பெற்றோர் - என்னநடந்தது?

சிறப்புச்செய்திகள்

மனதைதொட்டவை