படமூலாதாரம்,盖蒂图片社

கரடியையோ குதிரையையோ ஓட்டப்பந்தயத்தில் உங்களால் வெல்ல முடியுமா என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எலியையோகாண்டாமிருகத்தையோஎதிர்கொண்டால் என்னநடக்கும்? இதற்கான பதில்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும்。

சிலஆண்டுகளுக்குமுன்பு,அமெரிக்காவில் நான்முகாமிட்டிருந்தபோது,ஒருகருங்கரடி அருகேநடந்துசென்றது。 முகாமைச் சுற்றி அது மோப்பம் பிடித்துக் கொண்டிருந்ததைப்பார்த்தபோது, தேவைப்பட்டால் என்னால் அதைவிட வேகமாக ஓடித் தப்பிக்கமுடியுமாஎன்றுயோசித்தேன்。

பின்னர் கரடிகளின் ஓடும் வேகம் குறித்து தேடிப்பார்த்தபோது,அதற்கானபதில் தெளிவாகத்தெரிந்தது:நிச்சயமாகமுடியாது。

அதுமட்டுமின்றி、ஓடித்தப்பிக்கமுயல்வது கரடியைத்துரத்தத்தூண்டக்கூடும்என்பதால், அவ்வாறுசெய்வதும் பரிந்துரைக்கப்படுவதில்லை。 48 கி.மீ。 (30 மைல்)வேகத்தில்ஓடமுடியும்。

அதன்பிறகு、குறிப்பாகலண்டனில்ஓட்டப் பயிற்சிக்குச்செல்லும்போதெல்லாம், ஒரு கேள்வி என் மனதில் எழுந்துகொண்டே இருக்கிறது: எந்தெந்தவிலங்குகளை ஓட்டப்பந்தயத்தில்என்னால்வெல்லமுடியும்? குறிப்பாகக்கோபமானஒருஅணிலை எதிர்கொண்டால்என்னசெய்வது?

விலங்குகளுக்கானஒலிம்பிக்போட்டிகளை நோவாவால்மட்டுமேநடத்தமுடிந்திருக்கும்。 ஆனால்、நூற்றுக்கணக்கானவிலங்குகளின் அதிகபட்ச ஓட்ட வேகத்தை விஞ்ஞானிகள் அளவிட்டுள்ளனர்。 அணில்கள்மட்டுமின்றி,சிலந்திகள், பல்லிகள்、கொறித்துண்ணிகள்、பறவைகள்、பெரிய பாலூட்டிகள் உள்ளிட்ட பல உயிரினங்களின் வேகமும்அளவிடப்பட்டுள்ளது。 இந்தத் தரவுகளில் பல ஆச்சரியமான தகவல்கள் உள்ளன。

அப்படியானால்、ஓட்டப்பந்தயத்தில் உங்களுக்குநெருக்கமானபோட்டியாளராக இருக்கக்கூடியவிலங்குஎது? உலகின் அதிவேக மனிதர்களுக்குக் கடும் போட்டிஅளிக்கக்கூடியவைஎவை?

தசைநிறை

பலபத்தாண்டுகளாக、விலங்குகளின்அதிகபட்ச ஓட்ட வேகத்தை விஞ்ஞானிகள் வெவ்வேறு முறைகளில்அளவிட்டுவந்துள்ளனர்。

完结

அவற்றுள் சில மற்றவற்றை விட மிகவும் துல்லியமானதாகவும் (மற்றும்) நெறிமுறைகளுக்குஉட்பட்டதாகவும்)உள்ளன。 1920-களில்,வடஅமெரிக்காவின்மிகவேகமாக ஓடக்கூடிய நிலவாழ் விலங்கான பிராங்ஹார்ன் மான்களுடன் ஓர் இயற்கை ஆய்வாளர் காரை ஓட்டிச்சென்றார்。 அவை தொடர்ந்து ஓடுவதற்காக வானத்தை நோக்கித் துப்பாக்கியால்சுட்டார்。 1980-களில்,எலிகள்போன்றசிறியவிலங்குகளைநடை இயந்திரங்களில்ஓடவைத்துஅவற்றின்வேகத்தை அளவிட முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்。

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இன்றையகாலத்தில்,ஜிபிஎஸ்கண்காணிப்புக் கருவிகள் போன்ற தொழில்நுட்பங்கள் இந்தப் பணியைஎளிதாக்கியுள்ளன。

குறிப்பாக、விலங்குகள்அவற்றின்இயற்கையான வாழ்விடங்களில்உண்மையில்ஓடும்வேகத்தைப் பதிவுசெய்யஇவைஉதவுகின்றன。

சமீபத்தில் காடுகளில் சிறுத்தைகளைக் கண்காணித்தஓர்ஆய்வில்,அவைமணிக்கு 93 கி.மீ。 (58 மைல்)வேகத்தைஎட்டக்கூடும்என்று தெரியவந்தது。 இதற்கு முந்தைய அளவீடுகள் திரைப்படப் பதிவுகளின்அடிப்படையிலோ,அல்லது செயற்கையாகச்சிறுத்தையைத்துரத்தத் தூண்டியோமேற்கொள்ளப்பட்டன。

அத்தகையஒருசோதனையில்,நான்குசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் இறைச்சித் துண்டைக் கையில் பிடித்தபடி, கையில் கடிகாரத்துடன்சிறுத்தையைத்துரத்தத் தூண்டினார்。

சிலநேரங்களில்、எளியமுறைகளும் பயனளித்துள்ளன。 சமீபத்தியமற்றோர்ஆய்வில்,உலகின்மிக வேகமானசிலந்தியாகஇருக்கக்கூடும்என்று கருதப்படும் ஆஸ்திரேலியாவின் பழுப்பு நிற வேட்டைச் சிலந்தியின் வேகத்தை ஆய்வாளர்கள் அளவிட்டனர்。

அதற்காக,அதைமெதுவாகத்தட்டிநகரச்செய்து, அருகில் ஒரு அளவுகோலை வைத்துப் படம் பிடித்தனர்。 அதன்சராசரிவேகம்மணிக்குசுமார்7கி.மீ。 (4.3)。 ஆனால்、குறுகியநேரத்துக்கானஅதன்அதிகபட்ச வேகம்மணிக்கு 13கி.மீ。 (8)。 இதுஅச்சமூட்டும்வேகம்தான்。

காலப்போக்கில்、வெவ்வேறுஆய்வுகளில் கிடைத்த இத்தகைய தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பெரியதரவுத்தளங்களாகத்தொகுத்துள்ளனர்。 அவற்றில்ஒன்று,தற்போதுஜெர்மனியின் லீப்சிக் நகரில் உள்ள ஒருங்கிணைந்த பல்லுயிர்ப் பெருக்க ஆய்வு மையத்தில் பணியாற்றும் உயிரியல் ஆய்வாளர் மிரியம் ஹிர்ட்உருவாக்கியதரவுத்தளம்。 350 小时வேகங்கள்தொகுக்கப்பட்டுள்ளன。

2017-2017-2017年-2017年12月வேகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்ற கேள்வியை ஹிர்ட்டும் அவருடைய சக ஆய்வாளர்களும் ஆராய்ந்தனர்。

கொள்கையளவில்,அதிகதசைநிறைகொண்டபெரிய விலங்குகளால்மிகவேகமாகஓடமுடியும்என்று தோன்றலாம்。

ஆனால், "முதலில்யோசிக்கும்போதுஅது சரியாகத்தான்தோன்றும்எனினும்,தரவுகள்。 அப்படியில்லைஎன்பதைத்தெளிவாகக் காட்டுகின்றன。 மிகவேகமானவைஅல்லஅதற்கானகாரணம்என்ன。 என்பது யாருக்கும் தெரியவில்லை" என்கிறார் ஹிர்ட்。

மிகப் பெரிய விலங்குகள் தங்களுடைய உடல் எடையின் காரணமாக, கோட்பாட்டளவில் எட்டக்கூடிய அதிகபட்ச வேகத்தை அடைய முடியாமல் போகிறது என்று அவரும் அவரது குழுவினரும்முடிவுசெய்தனர்。

“ஒருசிறியஉடலைஅதேவேகத்தில் நகர்த்துவதைவிட、பெரியஉடலைநகர்த்துவதற்கு அதிகநேரம்தேவைப்படுகிறதுபெரிய。 விமானங்கள்புறப்படுவதற்குநீளமானஓடுபாதை தேவைப்படுவதைப்போன்றதுஇது"என்றுஅவர் விளக்குகிறார்。

இந்தமெதுவானதொடக்கத்தின்காரணமாக,பெரிய விலங்குகள்தங்களுடையஅதிகபட்சவேகத்தை அடைவதற்குமுன்பேசோர்வடையத் தொடங்குகின்றன。 ” குறைவாகவேகிடைக்கிறதுஒருகட்டத்தில், தசைகளில்ஆற்றல்தீர்ந்துவிடுவதால், தொடர்ந்துஇயங்கமுடியாமல்போய்விடும்" என்கிறார்ஹிர்ட்。

பெரிய விலங்குகள்மெதுவாகவேகமெடுப்பதால், குறிப்பாகக் குறைந்த தூரப் பந்தயங்களில் அவற்றைமனிதர்களால்வெல்லவும்முடியும்。 உதாரணமாக、ஆப்பிரிக்கக்காட்டுயானையால் மணிக்கு35கி.மீ。 (21.7 மைல்)வேகத்தில்ஓடமுடியும்。 ஆனால்、ஓட்டப்பந்தயம்தொடங்கியவுடன் வேகமெடுப்பதில்அதுமனிதர்களைவிடமெதுவாகவே இருக்கும்。

மிருகங்களின் வேகத்தைப் பற்றிய மற்றொரு 2020年-2020年2月25日,2020年12月29日அதில் அவை வேகமெடுக்கும் திறன் தொடர்பான புள்ளிவிவரங்களும்சேர்க்கப்பட்டிருந்தன。 அதன்படி, ஆப்பிரிக்கக் காட்டு யானை தனது அதிகபட்ச வேகத்தை அடைய சுமார் 7.5 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்。 இதன் அடிப்படையில் தோராயமாகக் கணக்கிட்டால், 100 மீட்டர் (328 அடி) தூரத்தை அது சுமார் 14 விநாடிகளில்கடக்கும்。 என்னால் அந்த நேரத்தை எட்ட முடியுமா என்பது சந்தேகம்தான்。 ஆனால்、நன்குபயிற்சிபெற்றசில வயதுவந்தவர்களால்அதைமுந்திவிடமுடியும் என்று 'மாரத்தான் ஹேண்ட்புக்' என்ற ஓட்டப்பந்தயஇணையதளம்கூறுகிறது。

ஒலிம்பிக்ஓட்டப்பந்தயவீரர்உசைன் போல்ட்டால்ஆப்பிரிக்கக்காட்டுயானையை எளிதில்முந்திவிடமுடியும்。 ஆனால்、வேறுபலவிலங்குகள்அவரையும் முந்திவிடும்。 உடல் எடை மற்றும் வேகமெடுக்கும் திறன் ஆகியவற்றைக்கணக்கில்கொள்ளாமல்,அதிகபட்ச ஓட்ட வேகத்தை மட்டும் ஒப்பிட்டுப் பார்த்தால்、உலகச்சாதனைபடைத்தஓட்டத்தில் 44 கி.மீ。 (27-28)。 இது வெள்ளைக் காண்டாமிருகத்தின் அதிகபட்ச 40 கி.மீ。 (24.8 மைல்)வேகத்தைவிடஅதிகம்。 ஆனால்、கிரிஸ்லிகரடிஅல்லதுதுருவக் 48-50 小时。 (30-31 மைல்)வேகத்தைவிடக்குறைவு。 இன்னும்பலவிலங்குகள்இதைவிடஅதிக வேகத்தில்ஓடக்கூடியவை。

அதிவேகமாகஓடும்விலங்குகள்என்றால், முதலில் நினைவுக்கு வருவது சிறுத்தை (மணிக்கு 93 கி.மீ. அல்லது 58 மைல்) அல்லது நெருப்புக்கோழி (மணிக்கு 82.8 கி.மீ. அல்லது 51.4 மைல்)ஆகியவைதான்。

ஆனால்、அதிகம்அறியப்படாதவேகமான விலங்குகளும்உள்ளன。 ஒல்லியான,உயரமானஓட்டவீரராகஇருப்பதால், ஒட்டகச்சிவிங்கிஎனக்குநெருக்கமான போட்டியாளராகஇருக்கும்என்று நம்பியிருந்தேன்。 57 57 60 கி.மீ。 (35-37 மைல்) வேகத்தில் ஓட முடியும் என்பதை அறிந்துவியந்தேன்。

எனவே、ஓட்டப்பந்தயத்தில்அவைஎன்னை மட்டுமல்லபோல்ட்டையும்எளிதில் தோற்கடித்துவிடும்。 மூஸ் எனப்படும் பெரிய மான் வகையும் மணிக்கு 55.4 கி.மீ。 (34.4 மைல்)வேகத்தில்ஓடக்கூடியது。 70.6 小时。 (43.8 மைல்)வேகத்தையும்,கலைமானால்மணிக்கு 80 கி.மீ。 (49.7 மைல்)வேகத்தையும்எட்டமுடியும்。 சாண்டா கிளாஸுக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சியளிக்கும்என்றுநினைக்கிறேன்。

வேகமெடுப்பதா、நீண்டநேரம் தாக்குப்பிடிப்பதா?

நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் என்ன நடக்கும்? வேகமாக ஓடுவது என்பது காற்றில்லா ஆற்றல் முறையைச்சார்ந்தது。 அதற்கு விரைவாகச் சுருங்கும் தசை நார்கள்费用 1,500 மீட்டர்ஓட்டப்பந்தயவீரரும், ஓட்டப்பயிற்சிஆலோசனைகளைவழங்கும்'தி ரன்னிங் சேனல்' நிறுவனத்தின் இணை நிறுவனருமானஆண்டிபேட்லி。

” வெடிப்புத்திறன்கொண்டவைஆனாலை,அவைமிக。 விரைவாகச்சோர்வடைந்துவிடும்பளு。 தூக்குதல்、வேகஓட்டம்போன்றவற்றுக்குஇவை அதிகம்பயன்படுகின்றனமெதுவாகச்。 சுருங்கும் தசை நார்கள் வேகமாகச் செயல்படத் தொடங்காதுஅவற்றின்வெடிப்புத்திறனும்。 குறைவு,நீண்டநேரம்சோர்வடையாமல்。 தொடர்ந்துஇயங்கக்கூடியவை“என்கிறார்அவர்。

இதன்பொருள்、வேகஓட்டவீரரால்விரைவாக வேகமெடுத்து அதிகபட்ச வேகத்தை எட்ட முடியும்。 ஆனால்、வெடிப்புத்திறனுக்காகப்பயிற்சி பெற்றஅவருடையதசைகள்,நீண்டதூரம்ஓடும்போது விரைவில்சோர்வடைந்துவிடும்。 தன்னுடைய ஓட்டத் திறனை எடுத்துக்காட்டாகக் கொண்டு இந்த வேறுபாட்டை பேட்லி விளக்குகிறார்。

ஒலிம்பிக்போட்டிகளில்நடுத்தரத்தூர ஓட்டப்பந்தயங்களில்பங்கேற்றகாலத்தில்,等级 100 等级 等级 11.7 விநாடிகளில் கடக்க முடிந்ததாக அவர் கணிக்கிறார்。 (இதுகொரில்லாவுடன்நெருக்கமானபோட்டியாக இருந்திருக்கும்என்பது குறிப்பிடத்தக்கது。)என்றாலும்,அந்தநேரம் உயர்தரவேகஓட்டவீரர்களைவிடமெதுவானது。

500 小时 500 小时வீரருக்கு அவர் கடும் போட்டியைக் கொடுக்க முடியும்என்றுநம்புகிறார்。 1,500 颗星தூரத்தில்、உலகின்தற்போதையஅதிவேகஓட்ட வீரரைக்கூட நிச்சயம் வென்றுவிட முடியும் என்கிறார்。 ஏனெனில்、நீண்டநேரம்வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்திறன்அவருடைய உடலுக்குஉள்ளது。

விலங்குகளுக்கும்இதேநிலைதான்。 உதாரணமாக, ஜிபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்திச்சிறுத்தைகளைக்கண்காணித்த ஆய்வில்,அவைபொதுவாகத்தங்களுடையஅதிகபட்ச வேகத்தைச் சில விநாடிகள் மட்டுமே தக்கவைத்துக்கொள்வதுதெரியவந்தது。 200 岁 200 மீட்டருக்கும்குறைவாகவேஇருக்கும்。 அவை வேக ஓட்டத்துக்குப் பழகியவை; நீண்டதூரஓட்டவீரர்கள்அல்ல。 குறைந்ததூரத்துக்குமேல்ஓடுவதற்கான தேவையோ விருப்பமோ அவற்றுக்கு இல்லாமல் இருக்கலாம்。

இதற்குமாறாக、இரையாகவேட்டையாடப்படும் பிராங்ஹார்ன்மான்கள் 10 நிமிடங்களில் 11 கி.மீ。 தூரம்ஓடியுள்ளதாகஅளவிடப்பட்டுள்ளது。 65 கி.மீ。 (40)。

“ஒருவேட்டையாடும்விலங்குக்குஇரைஎன்பது உணவு,இரையாகும்விலங்குக்குஅது。 உயிர்பிழைப்பதற்கானபோராட்டம்எனவே,வேகமாக。 ஓட வேண்டிய அழுத்தம் இரையாகும் விலங்குகளுக்கு அதிகம்" என்று பழமொழி ஒன்றை நினைவுகூர்ந்துகூறுகிறார்ஹிர்ட்。

மனிதர்களின்உடலமைப்பு,உடலில்அதிகமுடி இல்லாததன்மை、வியர்வைசுரக்கும்திறன் ஆகியவற்றின்காரணமாக、வேகஓட்டத்தைவிடநீண்ட தூரம் தொடர்ந்து ஓடுவதற்கே நாம் சிறப்பாகத் தகவமைந்துள்ளோம்。 பலகிலோமீட்டர்தூரம்இரையைத்துரத்தி, அதைச் சோர்வடையச் செய்து பிடிப்பதற்கு உதவும் வகையில் இந்தத் தகவமைப்புகள் பரிணாம வளர்ச்சியில்உருவாகியிருக்கலாம்என்றுசில பரிணாமஉயிரியல்ஆய்வாளர்கள் கருதுகின்றனர்。

அப்படியானால்,நீண்டதூர ஓட்டப்பந்தயங்களில்மற்றவிலங்குகளைவிட மனிதர்களால்தங்கப்பதக்கம்வெல்லமுடியுமா? அதற்கானபதில் - அதுசூழலைப்பொறுத்தது。

முதலில்、இதுகுறித்துபோதுமானஅறிவியல் தரவுகள்இல்லை。 மனிதர்களைப்போலவேதனிப்பட்டசிறந்த நேரத்தைப் பதிவு செய்வதற்காக, விலங்குகள் 42.2 கி.மீ。 (26.2 மைல்)ஓடுவதில்ஆர்வம்காட்டுவதில்லை。 ஆய்வகத்தில் அவற்றை அவ்வாறு ஓட வைப்பது நெறிமுறைஅடிப்படையில்தவறாகஇருக்கலாம்。 இயற்கையானசூழலில்,பலவிலங்குகள்இலக்குக் கோட்டை அடைவதற்கு முன்பே ஓடுவதை நிறுத்திவிடும்அல்லதுவேகத்தைக் குறைத்துவிடும்。

இதற்கானசிலதடயங்களை,விலங்குகளின்'பயண வேகம்' குறித்த அறிவியல் தரவுத்தளங்கள் மூலம்அறியலாம்。 நீண்ட தூரம் செல்லும்போது விலங்குகள் சிரமமின்றித்தொடர்ந்துபராமரிக்கும்வேகமே பயணவேகம்எனப்படுகிறது。

உதாரணமாக、கருங்கரடியின்அதிகபட்சவேகம் மனிதர்களைவிடஅதிகம்。 ஆனால்、அதன்பயணவேகம்மணிக்கு 2.6 கி.மீ。 (1.6 மைல்)மட்டுமே。 புலியின்பயணவேகம்மணிக்கு 3.5 கி.மீ。 (2.1);普通话 6.3 கி.மீ。 (3.9); சாம்பல்நிறஓநாயின்வேகம்மணிக்கு7.9கி.மீ。 (4.9)。

லண்டன் மாரத்தானில் பங்கேற்கும் அனைத்து ஓட்டவீரர்களின்சராசரிவேகமானமணிக்கு 9 கி.மீ。 (6மைல்)வேகத்தைவிடஇவைகுறைவு。 இந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட 1 மணி நேரம் 59 30 விநாடிகள் என்ற உலகச் சாதனை நேரத்தில் ஓடியவரின் சராசரி வேகமான மணிக்கு 21 கி.மீ。 (13 மைல்)வேகத்தைவிடவும்இவைமிகவும்குறைவு。 ஆனால்、பயணவேகம்என்பதுவிலங்குகளால்நீண்ட தூரம் ஓடக்கூடிய அதிகபட்ச வேகம் என்று பொருளல்ல。 இது மனிதர்கள் நடக்கும் வேகத்துக்கு நெருக்கமானது。 ஒரு கரடியால் நீண்ட தூரத்தை அதன் வழக்கமான பயணவேகத்தைவிடவிரைவாகக்கடக்கமுடியும்。 ஆனால்、மனிதர்கள்ஓடும்அதேவேகத்தில் மாரத்தான்தூரத்தைஓடினால்,அதுஅதிக வெப்பமடைந்துசோர்வடைந்துவிடுமாஎன்பதைத் திட்டவட்டமாகக்கூறுவதுகடினம்。

இருப்பினும்、விலங்குகளின்ஓட்டவேகம் குறித்ததரவுகளில்பலஇடைவெளிகள் இருந்தாலும்、நீண்டதூரஓட்டத்தில் மனிதர்களேவிலங்கினங்களில்மிகச் சிறந்தவர்கள்அல்லஎன்பதுதெளிவாகிறது。 நீண்ட நேரம் ஓடுவதற்கான உடலமைப்பும், மன உறுதியும்நமக்குஇருந்தாலும்,சில விலங்குகள்நம்மைவிடச்சிறப்பாக ஓடக்கூடும்。

உதாரணமாக、ஹஸ்கிநாய்கள்மிகநீண்டதூரத்தை வேகமாகக்கடக்கக்கூடியவை。 மாரத்தான் தூரத்துக்கு இணையான தூரம் கொண்ட நாய்கள் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டிப் பந்தயங்களில்அவைபதிவுசெய்துள்ள நேரங்களின்அடிப்படையில்பார்த்தால், மனிதர்களின்உலகச்சாதனையைஅரைமணி நேரத்துக்கும்அதிகமாகஅவற்றால்முறியடிக்க முடியும்。 சுமைகளைச் சுமக்க வேண்டிய நிலை இல்லாவிட்டால்,அவைஇன்னும்வேகமாக ஓடக்கூடும்。

நீண்ட தூர ஓட்டத்துக்குப் பயிற்சி பெற்ற குதிரையாலும்、சமதளமானபாதையில் பெரும்பாலானமனிதர்களைவெல்லமுடியும்。 எனினும்、அதுஓடும்நிலப்பரப்பைப் பொறுத்தது.வேல்ஸில்ஒவ்வோர்ஆண்டும் மனிதர்களுக்கும்குதிரைகளுக்கும்இடையே சுமார் 22 மைல் (35 கி.மீ.) தூரம் கொண்ட மலைப்பாதையில்ஓட்டப்பந்தயம்நடைபெறுகிறது。 பொதுவாகக்குதிரைகளேவெற்றிபெறுகின்றன。 ஆனால்、சிலநேரங்களில்மனிதர்களும் முதலிடத்தைப்பிடித்துள்ளனர்。

அல்ட்ரா மாரத்தான் போன்ற மிக நீண்ட தூர ஓட்டங்களில் மனிதர்கள் விலங்குகளுடன் ஒப்பிடும்போதுஎந்தஇடத்தில் இருக்கிறார்கள்என்பதைக்கணிப்பதுஇன்னும் கடினம்。

மீண்டும் ஹஸ்கி நாய்களே மனிதர்களை வெல்லக்கூடும்。 அலாஸ்காவில் நடைபெறும் இடிடரோட் டிரெயில் நாய்கள் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டிப்费用 1,600 元。 (1,000 மைல்)தூரம்கொண்டது。 இது குழுவாகப் பங்கேற்கும் போட்டி என்றாலும்、சிலநாய்கள்முழுத்தூரத்தையும் ஓடுகின்றன。 14 மணிநேரம்。

இதனுடன்ஒப்பிடும்போது,அலாஸ்காவின் அதேபோன்ற தட்பவெப்பச் சூழலில் மனிதர்கள் நடந்தேபங்கேற்கும்、ஏறத்தாழஅதேதூரம்கொண்ட இடிடரோட் டிரெயில் இன்விடேஷனல் போட்டியின் 19岁 19岁 9岁 9岁 38岁நிமிடங்கள்。

இருப்பினும்、அல்ட்ராமாரத்தான்போன்றமிக நீண்ட தூரப் பந்தயங்களில் ஓடக்கூடிய அல்லது ஓட விரும்பக்கூடிய விலங்குகள் அதிகம் இருக்காது。 நீண்ட தூரம் ஓடுவதற்கான உடலியல் திறனைத் தவிர、மனிதமூளையும்இத்தகையபந்தயங்களில் நமக்குப்பெரும்பலமாகஅமைகிறது。 நியூயார்க்கின்குயின்ஸ்பகுதியில்ஒரே தெருவைச்சுற்றிநடைபெறும் 3,100 மைல் (4,989 கி.மீ.) நீளமுள்ள 'செல்ஃப் டிரான்செண்டன்ஸ்' ஓட்டப்பந்தயத்தைஎடுத்துக்கொள்ளுங்கள்。 இந்தப்போட்டியின்தற்போதையசாதனையாளர், இரவில்ஆறுமணிநேரம்ஓய்வெடுத்துக்கொண்டு, 40 நாட்களுக்கும்மேலாகஓடிஇலக்கைஅடைந்தார்。 ஓடிக்கொண்டிருந்தநேரத்தில்அவருடைய சராசரிவேகம்மணிக்குசுமார்6.9கி.மீ。 (4.3)。

“இறுதியில்,நீண்டதூரஓட்டம்என்பது அசௌகரியமானசூழலில்உங்களால்தொடர்ந்து இருக்கமுடியுமா、வலியைத்தாங்கிக்கொள்ள முடியுமாஎன்பதுதான்நீண்டதூரம்ஓடிய。 பிறகும்,இறுதியில்மற்றொருஆற்றல்முறையைப் பயன்படுத்திவேகமெடுக்கும்திறன் மனிதர்களுக்குஇருக்கிறதுவலியைப்。 பொறுத்துக்கொண்டு,இலக்குக்கோடுகண்ணில் தெரிந்ததும்மீண்டும்வேகமாகஓடமுடிகிறது。 விலங்குகளிடமும்இதுபோன்றதிறனைப்பார்க்க முடியுமாஎன்பதுஎனக்குத்தெரியவில்லை" என்கிறார்பேட்லி。

ஆனால்、இத்தகையதிறன்இருந்தாலும்、ஓட்டப் பயிற்சிக்குச்செல்லும்போதுகோபமானசாம்பல் நிறஅணிலையோ、பேட்ஜரையோஎதிர்கொண்டால்அது எனக்குஉதவாது。 அவை என்னைத் துரத்தினால், என்னால் அவற்றைவிட வேகமாகஓடித்தப்பிக்கமுடியுமா? பெரும்பாலும்முடியாது。 யானைகள் போன்ற பெரிய விலங்குகளைப் போலல்லாமல்、அணிலும்பேட்ஜரும்ஒன்றுஅல்லது இரண்டு எட்டுகளிலேயே தங்களுடைய அதிகபட்ச வேகத்தைஎட்டிவிடும்அளவுக்குச்சிறியவை。 அவற்றின்வேகம்மணிக்குசுமார் 30 கி.மீ。 (18.6)。 இது நான் வேகமாக ஓடக்கூடிய வேகத்தைவிட அதிகம்。 எனவே, எனது ஓட்டப் பயிற்சியை இன்னும் கொஞ்சம்தீவிரப்படுத்தவேண்டியிருக்கலாம்。

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள விலங்குகளின்வேகத்தரவுகள்பெரும்பாலும், 'மிகப் பெரிய விலங்குகள் ஏன் மிக வேகமானவை அல்ல என்பதை விளக்கும் பொதுவான அளவீட்டு விதி'(ஹிர்ட்மற்றும்பலர்,2017),'உயிரினங்களின் நகர்வு வேகத்தில் உடல் அளவு மற்றும் வெப்பநிலையின் தாக்கம்' (க்ளாய்ட் மற்றும் டெல்,2020)ஆகியஆய்வுகளிலிருந்துபெறப்பட்டவை。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

முரசு தீவிர புயலாகவே கரையை கடக்கக் கூடும் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள்என்னஆயினர்?

பிக்பாஸில்சகஆண்போட்டியாளரிடம்நேசத்தை வெளிப்படுத்தியபெண்,மேடைக்கேவந்த பெற்றோர் - என்னநடந்தது?

சிறப்புச்செய்திகள்

மனதைதொட்டவை