செளதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும்எரிசக்திஉள்கட்டமைப்புகள்மீது ஹூத்திகள்நடத்தும்தாக்குதல்கள், அந்நாட்டின் தலைமையான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன。

இந்தத்தாக்குதல்கள்、முகமதுபின்சல்மானின் 2030年'-2030年'-2030年பாதிப்பைஏற்படுத்தக்கூடும்。 தனது ஆட்சிக்காலத்தின் மிகப் பெரிய நெருக்கடிகளில்ஒன்றைஅவர் எதிர்கொண்டுள்ளதாகக்செளதிஅரசாங்கத்தின் எதிர்ப்பாளர்கள்கூறுகின்றனர்。 செளதி அரேபியாவின் பாதுகாப்பு எங்கே தோல்வியடைந்தது? பிரம்மாண்டமானநிகழ்வுகளுக்கும்பொருளாதார லட்சியங்களுக்கும்மத்தியில்தேசியப் பாதுகாப்புபுறக்கணிக்கப்பட்டதா? அதுகுறித்துஇந்தகாணொளியில்பார்க்கலாம்。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

மிகச்சமீபத்தியது

காணொளி, காணொளி: அரசியலுக்குள் வர விரும்பாத சோனியா காந்தி ஆளுமையாக மாறிய வரலாறு, கால அளவு 7,20

காணொளி, காணொளி: இரவு நேரத்தில் பசி உணர்வு அதிகரிப்பதுஏன்? அதை கட்டுப்படுத்துவது எப்படி?, கால அளவு 2,58

காணொளி, காணொளி: போர், பாதுகாப்பு, பொருளாதாரம் - முகமது பின் சல்மான் எதிர்கொள்ளும் சவால்கள் , கால அளவு 5,16

காணொளி, காணொளி: காவியா மாறனை திருமணம் செய்த அனிருத் சினிமாவில் சாதித்தது எப்படி?, கால அளவு 1,53