படமூலாதாரம்,Keerthana4VNR/X
தமிழ்நாட்டின்தொழில்முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் கைடன்ஸ்(泰米尔纳德邦指南)நிறுவனத்தில்பெருமளவில் ஊழியர்கள்பணிநீக்கம்செய்யப்பட்டதாகவும், ஆந்திர பிரதேசத்திற்கு முதலீடு தொடர்பான ரகசியத் தகவல்கள் கசிந்ததாகவும் வெளியான உறுதி செய்யப்படாத ஊடகச் செய்திகள் சர்ச்சையைஏற்படுத்தியநிலையில், அந்நிறுவனம்அவற்றைமறுத்து விளக்கமளித்துள்ளது。
2026 年 2026 年மாதத்தில் பெருமளவில் ஊழியர்கள் ராஜிநாமா செய்யவில்லை என்று தெரிவித்துள்ள அந்த நிறுவனம்、ஊழியர்கள்தனிப்பட்ட காரணங்களுக்காக、உயர்கல்வி、சிறந்த வேலைவாய்ப்புகள்,இடமாற்றம்மற்றும் குடும்பச் சூழல் காரணமாகப் பணியில் இருந்து விலகுவதுஇயல்பானஒன்றுஎன்றுகூறியுள்ளது。
மேலும்、பிறநிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைத்தேடிச்செல்லும் ஊழியர்களின்தொழில்முறைவிருப்பங்களைத் தாங்கள் மதிப்பதாகவும் கைடன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது。
தமிழ்நாடு தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுமுதலீட்டாளர்களின்விருப்பமான மாநிலமாகஇருந்துவருவதாகவும்,முதலீடுகளை ஈர்ப்பதில் அண்டை மாநிலங்களுடன் ஆரோக்கியமானபோட்டிநிலவுவதாகவும்அந்த விளக்கத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது。
என்னசர்ச்சை?
படமூலாதாரம்,www.investingintamilnadu.com
கடந்த சில நாட்களாக கைடன்ஸ் நிறுவனத்தில் 15 岁月செய்யப்பட்டதாகவும்、சிலர்பணியில்இருந்து இடைநீக்கம்செய்யப்பட்டதாகவும்பல்வேறு ஊடகங்களில்உறுதிசெய்யப்படாதசெய்திகள் வெளியாகின。
அதேபோல、நிறுவனத்தில்பணியாற்றியசிலர் ஆந்திர பிரதேச அரசுக்கு முதலீடு தொடர்பான ரகசியத்தகவல்களைவழங்கியதாகவும், அவர்களில் 3 பேர் ஆந்திர பிரதேசத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பில் பணியில் சேர்ந்ததாகவும்செய்திகள்வெளியாகின。
、 、 、 、 、 、 、 、 、 、 、 、 இதுவரைஅதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை。
மேலும்、கைடன்ஸ்நிறுவனத்தில்இருந்து விலகியவர்கள்ஆந்திரபிரதேசம்மட்டுமின்றி, கர்நாடகம்、தெலங்கானாஉள்ளிட்டபிற மாநிலங்களின்முதலீட்டுஊக்குவிப்பு அமைப்புகளிலும் பணியில் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது。
完结
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுகபொதுச்செயலாளருமானஎடப்பாடி பழனிசாமிவெளியிட்டஅறிக்கையில், பெரும்பாலானஊழியர்கள்ஜூன்மாதமேபணியில் இருந்துவிலகியதாகக்குறிப்பிட்டுள்ளார்。
2026 年 6 月 29 日கடிதம்(救济信)வழங்கப்பட்டதாகவும்,தற்போது அவர்கள் தங்களது அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலங்களில் பணியாற்றுவதைத் தவறாகச் சித்தரிப்பதுகண்டிக்கத்தக்கதுஎன்றும் அவர்கூறியுள்ளார்。
ஜெயலலிதா முதலமைச்சராகஇருந்தபோது தொடங்கப்பட்டகைடன்ஸ்நிறுவனத்தில்அதிமுக ஆட்சிக்காலத்தில்நியமிக்கப்பட்ட ஊழியர்கள்、திமுகஆட்சிக்குவந்தபிறகும் தொடர்ந்துபணியாற்ற அனுமதிக்கப்பட்டதாகவும்அவர் தெரிவித்துள்ளார்。
தமிழ்நாட்டுக்குவரவேண்டியமுதலீடுகள் ஆந்திர பிரதேசத்திற்குச்செல்வதற்குத் தற்போதைய அரசின் தொழில்துறைக் கொள்கைகளும் அணுகுமுறையுமே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்。
கைடன்ஸ்நிறுவனத்தின்வரலாறுஎன்ன?
தமிழ்நாட்டுக்குவெளிநாடுகள்மற்றும்பிற மாநிலங்களில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்க்கும்நோக்கில்,1992年முதலமைச்சர்ஜெயலலிதாவின்ஆட்சிக் காலத்தில் கைடன்ஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது。
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுக்குவழிகாட்டுவது, முதலீட்டாளர்களுடன்பேச்சுவார்த்தை நடத்துவது、தொழில்தொடங்குவதற்கான அனுமதிகளைப்பெறுவதில்உதவுவது,நிலம் மற்றும்உள்கட்டமைப்புவசதிகளை ஏற்படுத்துவதில்அரசுத்துறைகளுடன் ஒருங்கிணைந்துசெயல்படுவதுஉள்ளிட்டபணிகளை இந்தஅமைப்புமேற்கொள்கிறது。
தமிழ்நாட்டின்தொழில்முதலீட்டுக் கொள்கைகளைஉலகஅளவில்எடுத்துச் செல்வதிலும்、சர்வதேசநிறுவனங்களை மாநிலத்துக்குஅழைத்துவருவதிலும்இந்த அமைப்புமுக்கியப்பங்குவகிக்கிறது。
இதற்காகப் பல்வேறு முதலீட்டாளர் சந்திப்புகள்、உலகமுதலீட்டாளர்கள் மாநாடுகள்உள்ளிட்டநிகழ்வுகளையும் தமிழ்நாடுஅரசுநடத்தியுள்ளது。
படமூலாதாரம்,TRB Rajaa/X
அரசியல் கட்சிகள் விமர்சனம்
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
பின்தொடர கிளிக் செய்யவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
கைடன்ஸ்விவகாரம்தொடர்பாக,கடந்ததிமுக ஆட்சியின் தொழில்துறை முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி。 ராஜா、முன்னாள்நிதியமைச்சர்பழனிவேல் தியாகராஜன்உள்ளிட்டோர்கருத்து தெரிவித்துள்ளனர்。
கைடன்ஸ் நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தைச் சுட்டிக்காட்டியுள்ளடி.ஆர்.பி。 ராஜா, பெருமளவில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவெளியானசெய்திகளுக்கும், பெருமளவில் ஊழியர்கள் தாமாக முன்வந்து ராஜிநாமா செய்ததாகக் கூறுவதற்கும் மிகப்பெரியவேறுபாடுஇருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்。
” பெருமளவிலானராஜிநாமாக்கள்நடைபெறவில்லை என்றுதான்தெரிவிக்கப்பட்டுள்ளதுஆனால், ஊடக செய்திகளில் பெருமளவிலான பணிநீக்கங்கள் குறித்துப்பேசப்பட்டதாக" அவர் சுட்டிக்காட்டியுள்ளார்。
பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டுவளர்ச்சிக்காகப்பணியாற்றிய அனுபவம்வாய்ந்தஅதிகாரிகளைக்கொண்ட நிறுவனத்தைஅரசியல்சர்ச்சைக்குள்இழுப்பது வருத்தம்அளிப்பதாகவும்அவர் தெரிவித்துள்ளார்。
அரசுகள்மாறினாலும்、கைடன்ஸ்ஊழியர்கள் அரசியல் சார்பின்றித் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்என்றும்,தமிழ்நாட்டின்தொழில் வளர்ச்சியேஅவர்களின்முதன்மையானநோக்கமாக இருக்கவேண்டும்என்றும்டி.ஆர்.பி。 ராஜாவலியுறுத்தியுள்ளார்。
முன்னாள் நிதியமைச்சர்பழனிவேல் தியாகராஜன்தனதுசமூகஊடகபதிவில், ” அடிப்படையிலானநடுத்தரநிலைஊழியர்கள் சிலரால் ஒரு மாநிலத்தின் முதலீட்டு வளர்ச்சியையேதீர்மானிக்கமுடியுமா?” என்றுகேள்விஎழுப்பியுள்ளார்。
முதலீடுகள் தொடர்பான முடிவுகளில் கைடன்ஸ் நிறுவனத்தின்தலைமைச்செயல்அதிகாரி, தொழில்துறைச்செயலர்,தொழில்துறைஅமைச்சர், முதலீட்டுஊக்குவிப்புஅமைப்பு,அமைச்சரவை ஆகியவற்றுக்குமுக்கியப்பொறுப்பு இருப்பதாகவும்அவர்குறிப்பிட்டுள்ளார்。
ஒரு மாநிலத்தில் முதலீடு செய்வதா அல்லது வேறு மாநிலத்திற்குச் செல்வதா என்பதை நிறுவனங்கள்முடிவுசெய்யும்போது,அந்த மாநிலத்தின்கொள்கைகள்,உள்கட்டமைப்பு, சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்。
படமூலாதாரம்,TNDIPR
ரகசியதகவல்கள்இருக்கின்றனவா? முன்னாள்ஐஏஎஸ்அதிகாரிகள்கூறுவதுஎன்ன?
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியஓய்வுபெற்றஐஏஎஸ்அதிகாரிபி。 சேவகாமி、மாநிலஅரசின்பல்வேறுதுறைகளில் ரகசியமாகப்பராமரிக்கப்படவேண்டிய ஆவணங்களும்தகவல்களும்இருப்பதாகக் கூறுகிறார்。 இதற்கு அவர் நிதிநிலை அறிக்கையை உதாரணமாகக் குறிப்பிடுகிறார்。
நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவுள்ள முக்கியமானசலுகைகள்மற்றும் சீர்திருத்தங்கள்முன்கூட்டியேவெளியானால், மற்ற மாநிலங்கள் அதைவிடக் கூடுதலான சலுகைகளை அறிவித்து முதலீட்டாளர்களைத் தங்கள் மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாகக்கூறுகிறார்அவர்。
அதேபோன்று, தொழில்துறையிலும் முதலீட்டாளர்களுக்குவழங்கப்படவுள்ள சலுகைகள்、நிலத்தின்விலை、இலவசநிலம்、 குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பானபேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும்、இத்தகையதகவல்கள்மற்ற மாநிலங்களுக்குச்சென்றால்முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டி ஏற்படலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார்。
கைடன்ஸ்நிறுவனத்தில்பணியாற்றுவோர் அரசுப்பணியாளர்கள்அல்லாதிருந்தாலும், ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதற்கான சட்டப் பொறுப்புகள் அவர்களுக்கும் இருப்பதாகச் சேவகாமிகூறுகிறார்。
” சட்டம்(《官方保密法》)、தகவல் தொழில்நுட்பச் சட்டம்(信息技术法) உள்ளிட்ட சட்டங்களின் கீழ் பொருந்தக்கூடிய கடமைகள்உள்ளன。 அனுமதியின்றிப்பிறருக்குப் பகிர்ந்திருந்தால்அதுசட்டப்படிகுற்றமாக இருக்கலாம்,”என்றும்அவர்குறிப்பிட்டார்。
இதற்கிடையே、மற்றொருஓய்வுபெற்றஐஏஎஸ் அதிகாரியானதனவேல்,கைடன்ஸ்ஊழியர்கள்வேறு மாநிலங்களில் பணியில் சேர்ந்திருப்பதை மட்டும் வைத்து அவர்கள் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்ததாகக்கருதமுடியாதுஎன்கிறார்。
பிபிசிதமிழிடம்பேசியஅவர்,ஆந்திர பிரதேசத்தின்முன்னாள்முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது முதல் ஆட்சிக் காலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தீவிரமாகச்செயல்பட்டதாகவும்,அப்போதுஸ்ரீ சிட்டி (斯里市) உள்ளிட்ட தொழில் வளர்ச்சித் திட்டங்களைமுன்னெடுத்ததாகவும்கூறுகிறார்。
அந்தக் காலகட்டத்தில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகப் பெரிய அளவிலான சலுகைகள் வழங்கப்பட்டதாகவும்,தற்போதும்அதேபோன்ற முயற்சிகள்ஆந்திரபிரதேசத்தில் நடைபெறுவதாகவும்அவர்குறிப்பிடுகிறார்。
தமிழ்நாட்டிலும்தொழில்முதலீடுகளை ஈர்ப்பதற்கானமுயற்சிகள்தொடர்ந்து நடைபெறுவதாகவும்,முதலீடுகள்வேறு மாநிலங்களுக்குச்செல்கின்றனஎன்றால் அதற்கானகாரணங்களைத்தொழில்கொள்கைகள், சலுகைகள்、முதலீட்டுச்சூழல்ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்。
முதலீட்டாளர்களுடன்முக்கியமான பேச்சுவார்த்தைகளைஅமைச்சர்கள், தொழில்துறைச்செயலர்மற்றும்மூத்த அதிகாரிகள்நேரடியாகமேற்கொள்வார்கள் என்றும்、அத்தகையமுடிவுகள்சிலநடுத்தரநிலை ஊழியர்களின்தகவல்களைமட்டும் அடிப்படையாகக்கொண்டுஎடுக்கப்படுவதில்லை என்றும்அவர்கூறுகிறார்。
மற்ற மாநிலங்களின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்புகளில்பணியாற்றுவதற்காகஊழியர்கள் செல்வது இயல்பான வேலைவாய்ப்பு நகர்வுதான் என்றும்、அவர்கள்தங்களதுமுந்தைய அனுபவத்தைப்பயன்படுத்திஅதே நிறுவனங்களுடன்தொடர்ந்துபணியாற்றலாம் என்றும்அவர்விளக்குகிறார்。 எனவே, வேறு மாநிலங்களில் பணியில் சேர்ந்திருப்பதை மட்டும் வைத்து அவர்களை உளவாளிகள்என்றோ、தமிழ்நாட்டுக்குஎதிராகச் செயல்பட்டவர்கள் என்றோ முத்திரை குத்த முடியாதுஎன்றார்。
மேலும்,தகவல்கசிவுகுறித்துச்சந்தேகம் இருந்தால்அரசுமுறையானவிசாரணைநடத்தி, அதில்தொடர்புடையவர்கள்யார்என்பதை வெளிப்படுத்தவேண்டும்என்றும்,இதுவரை விசாரணை முடிவுகள் எதுவும் பொதுவில் வெளியிடப்படவில்லைஎன்றும்அவர் சுட்டிக்காட்டுகிறார்。
முதலீட்டாளர் மாநாடு: தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி
இதற்கிடையே,தமிழ்நாடுஅரசுவரும்நவம்பர் 25ஆம் தேதி 2வது வெற்றி முதலீடு மற்றும் திட்டச் செயலாக்க மாநாட்டை நடத்தவுள்ளதாக அரசுதெரிவித்துள்ளது。 முதலீட்டுஉறுதிமொழிகளைநடைமுறைத் திட்டங்களாகமாற்றுவதையும்,தொழில் வளர்ச்சியைஅடுத்தகட்டத்திற்குக்கொண்டு செல்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுவதாகஅரசுதெரிவித்துள்ளது。
ஆனால்、இந்தமாநாட்டின்தேவைகுறித்துபாஜக மூத்த தலைவரும் தெலங்கானா முன்னாள் ஆளுநருமானதமிழிசைசௌந்தரராஜன்கேள்வி எழுப்பியுள்ளார்。 தமிழ்நாட்டில் இருந்து தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள்வெளியாகும்நிலையில்,மீண்டும் ஒரு முதலீட்டாளர் மாநாடு நடத்துவதால் என்ன பயன்என்றுஅவர்கேள்விஎழுப்பியுள்ளார்。
புதிய முதலீடுகளை ஈர்ப்பதைவிட ஏற்கெனவே உள்ள தொழில் நிறுவனங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்குதமிழ்நாடுமுன்னுரிமை அளிக்கவேண்டும்என்றும்,இதுவரை அறிவிக்கப்பட்டபுரிந்துணர்வு ஒப்பந்தங்களில்எத்தனைஉண்மையான தொழிற்சாலைகளாகவும்வேலைவாய்ப்புகளாகவும் மாறியுள்ளனஎன்பதைஅரசுவிளக்கவேண்டும் என்றும்அவர்தெரிவித்துள்ளார்。
இந்த விவகாரம் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை பிபிசி தமிழ் தொடர்புகொள்ளமுயன்றபோதுஅவரிடம்இருந்து பதில்கிடைக்கவில்லை。 கைடன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமானதீபக் ஜேக்கப்பையும்தொடர்புகொள்ளவும்பிபிசி தமிழ்முயன்றது。 ஆனால்அவரும்பதிலளிக்கவில்லை。
தமிழ்நாடுதொழில்துறைச்செயலர்விஜயகுமார், பிபிசி தமிழின் கேள்விகளைப் பெற்றுக்கொண்டு,தற்போதுபயணத்தில் இருப்பதால் பயணம் முடிந்து திரும்பியதும் பதிலளிப்பதாகத்தெரிவித்துள்ளார்。 அவரிடம் இருந்து பதில்கள் கிடைத்தவுடன் இந்தச்செய்தியில்அவைசேர்க்கப்படும்。
- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு
மேலும்அறிக
குறுங்காணொளிகள்
குறுங்காணொளிகள்முடிவு




