நடிகர்அமிதாப்பச்சன்,கடந்த ஞாயிற்றுக்கிழமைகுண்டுதுளைக்காத கண்ணாடித்தடுப்புக்குப்பின்னால்நின்று தனதுரசிகர்களைச்சந்தித்தார்。
கடந்த வாரம் அமிதாப் பச்சனின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து、அவரதுவீட்டின்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகப்பலஊடகச் செய்திகள்தெரிவிக்கின்றன。
இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு இந்த பாதுகாப்புஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது。
அப்போது அவருக்குப் பின்னால் அவரது மகனும் நடிகருமானஅபிஷேக்பச்சனும்உடன்இருந்தார்。
மும்பையில் உள்ள தனது 'ஜல்சா' இல்லத்தின் முன்பு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரசிகர்களைச் சந்திப்தை அமிதாப் பச்சன் வழக்கமாககொண்டுள்ளார்。
- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு




