படமூலாதாரம்,FB/Sivarasa Anojan
பேஸ்புக் பதிவொன்றின் ஊடாக முகமது நபி குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டின் கீழ் சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தஇலங்கைதமிழரான சிவராசாஅனோஜன்,அனைத்து குற்றச்சாட்டுகளில்இருந்துவிடுதலை செய்யப்பட்டுள்ளதாகஇலங்கைஅரசாங்கம் அறிவித்துள்ளது。
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கானநடவடிக்கைகள்எடுக்கப்படும்என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்。
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தநிலையில்,ஏனைய தண்டனைகளிலிருந்துஅவர்கடந்த9ம்தேதி விடுவிக்கப்பட்டிருந்தார்。
இந்த வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னெடுத்துசெல்வதில்லைஎனசௌதிஅரேபியா அரச வழக்கறிஞர் அலுவலகம் கடந்த 9ம் தேதி தீர்மானித்திருந்ததாகவெளிவிவகாரஅமைச்சர் மேலும்குறிப்பிட்டுள்ளார்。
இதனடிப்படையிலேயே,சிவராசாஅனோஜன்விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவெளிவிவகாரஅமைச்சர் விஜித்தஹேரத்குறிப்பிட்டுள்ளார்。
சிவராசாஅனோஜனின்குடும்பத்தினர், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர்。
தனது மகனின் விடுதலைக்காக முன்னின்று செயற்பட்டஜனாதிபதிஉள்ளிட்ட அரசாங்கத்திற்குஇதன்போதுஅவர்கள்தமது நன்றியை தெரிவித்திருந்ததாகவெளிவிவகார அமைச்சுவெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது。
அனோஜனின் விடுதலைக்காகஒத்துழைப்பு வழங்கியசௌதிஅரசாங்கத்திற்கும்,அதற்கான ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை அதிகாரிகள் உள்ளிட்டதரப்பினருக்கும்அமைச்சர்நன்றி தெரிவித்துள்ளார்。
完结
பட மூலாதாரம்,斯里兰卡外交部
சௌதியில்அனோஜனைகைதுசெய்யகாரணம்என்ன?
பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்
பின்தொடர கிளிக் செய்யவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
இலங்கையின்பிரசித்திபெற்றமுருகன்ஆலயமாக விளங்கும்கதிர்காமத்திற்கு,நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து குழுவொன்று பாத யாத்திரைசென்றிருந்தது。
இந்தபாதயாத்திரைகுழுவுடன்,சுப்ரமணியம் என்றழைக்கப்படும்நாய்ஒன்றையும்,பாத யாத்திரையில்ஈடுபட்டவர்கள்அழைத்து சென்றிருந்தார்கள்。
கல்முனை பகுதி ஊடாக பாத யாத்திரை பயணித்துக் கொண்டிருந்ததருணத்தில்,சுப்ரமணியம் என்றழைக்கப்படும்நாயின்மீதுஇஸ்லாமிய இளைஞர் ஒருவர் தாக்குதல் நடாத்தியிருந்தார்。
இந்த இளைஞன் நாயின் மீது தாக்குதல் நடாத்தும்புகைப்படமொன்றுசமூக வலைத்தளங்களில்பகிரப்பட்டதைதொடர்ந்து, இந்த விடயம் நாட்டில் பாரிய பேசுப்பொருளாகியது。
இந்தநிலையில்、குறித்தஇளைஞன்மீது நடவடிக்கைஎடுக்குமாறுவலியுறுத்தி,போலீஸ் நிலையத்தில்முறைப்பாடுகளும்பதிவு செய்யப்பட்டன。
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின்அடிப்படையில்,குறித்த முஸ்லிம்இளைஞன்கைதுசெய்யப்பட்டு,பின்னர் பிணையில்விடுவிக்கப்பட்டிருந்தார்。
நாயின் மீது தான் அறியாமல் தாக்குதல் நடாத்தியதாகதெரிவித்தஇளைஞன், பொதுமக்களிடம்பகிரங்கமன்னிப்பு கோரியிருந்தார்。
இந்த சம்பவம் தொடர்பிலான விவாதம் சமூக வலைத்தளங்களில்தொடர்ச்சியாகபேசுப் பொருளாகி、பல்வேறுபதிவுகள்பகிரப்பட்டு வந்திருந்தன。
இந்தநிலையில்、இந்துமதகடவுளைதவறாக பிரதிபலிக்கும் வகையில் இஸ்லாமிய நபர் ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும்வகையில்,அனோஜன்முகமதுநபியை நிந்திக்கும்வகையிலானபதிவொன்றை வெளியிட்டு,குறுகியநேரத்தில்அந்தபதிவை அழித்திருந்தார்。
அவ்வாறு அனோஜன் வெளியிட்ட கருத்தை ஸ்கிரின் ஷோட்எடுத்தசிலர்、அதனைபகிர்ந்து、மீண்டும் பேசுப்பொருளாக்கியிருந்தனர்。
அனோஜன் பதிவிட்ட பதிவு பின்னரான சந்தர்ப்பங்களில்அரபுமொழியில்மொழி பெயர்ப்புசெய்யப்பட்டு,பகிரப்பட்ட நிலையில்、அந்தவிடயம்சௌதியில்முறைப்பாடு செய்யப்பட்டது。
சௌதி அரேபியாவில் பணிப்புரிந்து வந்த சிவராசாஅனோஜன்、இந்தமுறைப்பாட்டின் அடிப்படையில்அந்தநாட்டுபோலீஸாரினால் கைதுசெய்யப்பட்டார்。
அவ்வாறு கைது செய்யப்பட்ட அனோஜன், சௌதி அரேபியாநீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு,அவருக்குஐந்து வருடகடூழியசிறைத்தண்டனையும்,3மில்லியன் ரியால் தண்டப் பணமும் விதித்து அந்த நாட்டு நீதிமன்றம்தீர்ப்பளித்திருந்தது。
இவ்வாறு அனோஜனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து,அவரதுபெற்றோர்இலங்கைவெளிவிவகார அமைச்சின்ஊடாக、சௌதிஅரேபியாவில் மேன்முறையீட்டைசெய்யநடவடிக்கை எடுத்திருந்தனர்。
இதன்படி、சௌதிஅரேபியாவில்மேன்முறையீடு செய்யப்பட்டது。 அனோஜனுக்குமேன்முறையீட்டுநீதிமன்றம்மரண தண்டனையைவிதித்துதீர்ப்பளித்திருந்தது。
இவ்வாறு வழங்கப்பட்ட மரண தண்டனையை சவாலுக்குஉட்படுத்திஅந்தநாட்டுஉச்ச நீதிமன்றத்தில்மனுத்தாக்கல்செய்யப்பட்ட நிலையில்、அவருக்குவிதிக்கப்பட்டமரண தண்டனையை ரத்து செய்யும் உத்தரவை நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி வழங்கியிருந்தது。
இவ்வாறு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதை அடுத்து、ஏனையதண்டனைகளிலிருந்துஅவர் தற்போதுமுழுமையாகவிடுதலையாகியுள்ளார்。
- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு
மேலும்அறிக
குறுங்காணொளிகள்
குறுங்காணொளிகள்முடிவு




