காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி எழுதிய 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' புத்தகத்தில்、தனதுவாழ்க்கையில்நடைபெற்ற முக்கியமானநினைவுகளைபகிர்ந்துள்ளார்
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி எழுதிய 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' புத்தகத்தில்、தனதுவாழ்க்கையில்நடைபெற்ற முக்கியமானநினைவுகளைபகிர்ந்துள்ளார்。
第526章ஹார்பர்காலின்ஸ் இந்தியா நவம்பர் 10ஆம் தேதி வெளியிட்டது。
அதில்,அரசியலுக்குள்வரவிரும்பாதஒருபெண், இந்திய அரசியலின் முக்கியமான ஆளுமையாக மாறியதுஎப்படி? என்பதற்கானவிடைகள்உள்ளன。
இந்திராகாந்திபடுகொலைசெய்யப்பட்டபோது, அவரது உடலைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருந்தசோனியாகாந்தி,தனதுகணவர் ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டாம் எனதடுத்தார்。
ஆனால்、சிலஆண்டுகளில்அவரேகாங்கிரஸ் கட்சியின்தலைவராகி,இரண்டுமுறை அக்கட்சியைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்தார்。
- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு
மேலும்அறிக
மிகச்சமீபத்தியது
காணொளி, காணொளி: அரசியலுக்குள் வர விரும்பாத சோனியா காந்தி ஆளுமையாக மாறிய வரலாறு, கால அளவு 7,20
காணொளி, காணொளி: இரவு நேரத்தில் பசி உணர்வு அதிகரிப்பதுஏன்? அதை கட்டுப்படுத்துவது எப்படி?, கால அளவு 2,58
காணொளி, காணொளி: போர், பாதுகாப்பு, பொருளாதாரம் - முகமது பின் சல்மான் எதிர்கொள்ளும் சவால்கள் , கால அளவு 5,16
காணொளி, காணொளி: காவியா மாறனை திருமணம் செய்த அனிருத் சினிமாவில் சாதித்தது எப்படி?, கால அளவு 1,53