பட மூலாதாரம்,编舞来自 Getty Images

இரவு உணவைச் சாப்பிட்டு வயிறு நிறைந்திருந்தாலும்,அரைமணிநேரம்கழித்து மீண்டும் சமையலறைக்குச் சென்று ஏதாவது தின்பண்டம் இருக்கிறதா என்று தேடும் அனுபவம்உங்களுக்குஏற்பட்டிருக்கிறதா?

ஆய்வுகளின்படி、சுமார்மூன்றில்ஒரு பங்கினர் இரவு உணவுக்குப் பிறகு தினமும் சிற்றுண்டிசாப்பிடுகின்றனர்。 18 முதல் 24 வயதுக்குஉட்பட்டஇளைஞர்களில், ஐந்தில் நான்கு பேர் இந்த பழக்கத்தைக் கட்டுப்படுத்தமுடியாமல்தவிக்கின்றனர்。

இரவு நேரத்தில் சாப்பிடும் பழக்கம் கவலைக்குரியதுஎன்கிறார்ஊட்டச்சத்து நிபுணர்டாக்டர்கிறிஸ்டின்பியூலியூ。 தூங்குவதற்குஇரண்டுமணிநேரத்திற்குள் ஒருவர் அதிகமாகச் சாப்பிடும்போது, உடல் எடை அதிகரிப்பதற்கும்உடல்பருமன் ஏற்படுவதற்குமானவாய்ப்புகள்அதிகரிப்பதாக ஆதாரங்களைச்சுட்டிக்காட்டிஅவர் குறிப்பிடுகிறார்。

அப்படியானால்、வயிறுநிரம்பியிருந்தாலும் இரவு நேரத்தில் மீண்டும் பசி ஏற்படுவதற்குக்காரணம்என்ன? இந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

படமூலாதாரம்,盖蒂图片社

மாலைநேரத்தில்பசிஉணர்வுஅதிகரிப்பதுஏன்?

இரவு முழுவதும் நீண்ட நேரம் உணவின்றி இருக்க வேண்டியிருந்தாலும்,இயற்கையாகவேமாலை வேளையில்தான்நமதுபசிஉணர்வுஅதிகமாக இருப்பதாகஆய்வுகள்தெரிவிக்கின்றன。 பகலில் நாம் எவ்வளவு உணவு உட்கொண்டோம் என்பது இதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை。

பாத் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்ஜேம்ஸ்பெட்ஸ்,உணவுமற்றும் ஆற்றலை உடல் எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்துஆய்வுசெய்துவருகிறார்。 அவரதுகருத்துப்படி、இதற்குமுக்கியக் காரணம் மாலை நேரத்தில் 'கிரெலின்' எனப்படும் பசிஹார்மோனின்அளவுஅதிகரிப்பதுதான்。

“உணவுஉண்ணும்போதுஇந்தஹார்மோனின்அளவு குறைகிறது,இந்தமாற்றம்பெரும்பாலும்。 அன்றைய முதல் வேளை உணவைச் சாப்பிடும்போதுதான்நிகழ்கிறதுமதியஉணவு。 அல்லது இரவு உணவைச் சாப்பிடும்போது இதன் அளவுகுறிப்பிடத்தக்கஅளவில்குறைவதில்லை,” என்றுஅவர்விளக்குகிறார்。

நாம் சாப்பிடும் உணவின் வகையும் பசி உணர்வில்தாக்கத்தைஏற்படுத்துகிறது。 புரதம்、நார்ச்சத்துநிறைந்த、அதிகஅளவில் சாப்பிடக் கூடிய உணவுகள் நீண்ட நேரம் வயிறு நிறைந்தஉணர்வைத்தருகின்றன。

完结

” இரவுஉணவு、பின்னர்கடுமையானபசி ஏற்படுவதற்குக்காரணமாகலாம்இதனால், மீண்டும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம்தோன்றுகிறது,”என்றுபெட்ஸ் கூறுகிறார்。

சிலருக்கு、தூங்கிக்கொண்டிருந்தாலும் நள்ளிரவில் பசியுடன் விழித்துக் கொள்ள நேரிடுமோ என்ற கவலையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்。 அதேபோல்、ஏற்கெனவேபழக்கமாகிவிட்டசில செயல்களும்இரவில்சாப்பிடத்தூண்டுகின்றன。

பர்மிங்ஹாம்பல்கலைக்கழகத்தில்பசிஉணர்வு குறித்து ஆய்வு செய்யும் பேராசிரியர் சூசன் ஹிக்ஸ்இதைவிளக்குகிறார்。

“ஒரேசூழலில்அடிக்கடிசிற்றுண்டி சாப்பிடுவதைவழக்கமாகக்கொண்டிருந்தால், அந்தச் சூழலே சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தைத்தூண்டிவிடும்。

“உதாரணமாக,தொலைக்காட்சி பார்க்கும்போதெல்லாம்ஏதாவதுசாப்பிடும் பழக்கம்ஒருவருக்குஇருந்தால், தொலைக்காட்சியைஆன்செய்தஉடனேயே அவருக்குச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படலாம்,”எனஅவர்கூறுகிறார்。

இனிப்புப்பலகாரங்கள்ஏன்நம்மை ஈர்க்கின்றன?

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மாலை நேரத்தில் பசி அதிகரிப்பதுடன், அதிக கலோரிகள் கொண்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன。 இதற்குக் காரணம் உடலுக்கு உண்மையிலேயே கூடுதல்ஆற்றல்தேவைப்படுவதால்அல்ல。 உணவு அளிக்கும் மகிழ்ச்சியை மீண்டும் அனுபவிக்கவேண்டுமென்றமூளையின் தூண்டுதலால்தான்இந்தவிருப்பம் அதிகரிக்கிறது。

“நாளின்பிற்பகுதியில்,கொழுப்புகுறைந்த உணவுகளைவிட கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடவேநாம்அதிகம்விரும்புகிறோம்,” என்கிறார்பியூலியூ。 இவர் லீட்ஸ் பல்கலைக்கழகத்திலும்,கனடாவின் மான்க்டன்பல்கலைக்கழகத்திலும்பணியாற்றி வருகிறார்。

” வேண்டுமென்றஇந்தஆசை,வயிறு நிறைந்துவிட்டதுஎன்பதைமூளைக்கு உணர்த்தும்சமிக்ஞைகளைக்கூடபுறக்கணிக்கச் செய்கிறது,வயிறு。 நிறைந்திருந்தாலும்மீண்டும் தின்பண்டங்களையும் நொறுக்குத் தீனிகளையும் உண்ணும்விருப்பத்தைஏற்படுத்துகிறது” என்கிறார்அவர்。

இரவுஉணவைவயிறுநிறையச்சாப்பிட்டபிறகும், சர்க்கரை、கொழுப்புஅல்லதுஉப்புஅதிகமுள்ள உணவுகள் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் செயல்பாடுகளைத்தொடர்ந்து ஏற்படுத்துகின்றன。 அதனால்தான்、வயிறுநிறைந்திருந்தாலும் இன்னும் ஏதாவது சாப்பிட வேண்டுமென்ற ஆசை பலருக்குஏற்படுகிறது。 எனவே, இரவு 9 மணிக்கு பிஸ்கட் டப்பாவை திறக்க வேண்டும்என்றுதோன்றினால்,அதற்குக்காரணம் மனக்கட்டுப்பாடுஇல்லாததுமட்டுமல்ல; உடலின் இயல்பான உயிரியல் செயல்பாடுகளும் இந்தஉணவுவிருப்பத்தைத்தூண்டுகின்றன。

சிற்றுண்டிசாப்பிடுவதுதூக்கத்தைப் பாதிக்குமா?

இதுகுறித்த ஆய்வுகள் வெவ்வேறு முடிவுகளைத் தருகின்றன。 இருப்பினும்、இரவுநேரத்தில்அதிகஅளவுஉணவு சாப்பிடுவதுசெரிமானத்தைப்பாதிப்பதுடன், உடல்தூக்கத்துக்குத்தயாராகும்இயல்பான செயல்முறையையும்பாதிக்கலாம்。 இருப்பினும்、சிற்றுண்டிசாப்பிடுவதால் தூக்கம் பாதிக்கப்படுகிறதா என்பது குறித்து இன்னும்தெளிவானமுடிவுகள்கிடைக்கவில்லை。

வெள்ளை ரொட்டி、வெள்ளை அரிசி、பிஸ்கட்、கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து மற்றும் கூடுதல் சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகள் தூக்கத்தின் தரத்தைக் குறைக்கக்கூடும்என்றுசிலஆய்வுகள் தெரிவிக்கின்றன。

இத்தகைய உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் அதிக ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும்。 இதனால்、தூக்கத்தையும்பசியையும் கட்டுப்படுத்தும்ஹார்மோன்களின் செயல்பாடுகளிலும்மாற்றங்கள்ஏற்படலாம் என்றுஆராய்ச்சியாளர்கள்கருதுகின்றனர்。 ஆனால்,இதில்எதுகாரணம்,எதுவிளைவுஎன்பதைக் கண்டறிவதுகடினம்。 ஏனெனில், தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள்சர்க்கரைஅதிகமுள்ள சிற்றுண்டிகளைச்சாப்பிடுவதற்கான வாய்ப்பும்அதிகம்。

சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தூக்கம் மற்றும் உடலின் இயற்கையான தூக்க விழிப்பு சுழற்சி தொடர்பான நிபுணர் பேராசிரியர் ஜொனாதன் ஜான்ஸ்டன் இதுகுறித்துக் கூறுகையில், "தூக்கமின்மைபசியை அதிகரிப்பதுடன்、அதிககலோரிகள்கொண்ட உணவுகளைச்சாப்பிடவேண்டும்என்ற விருப்பத்தையும்தூண்டுகிறது”என்கிறார்。

எனவே、இரவில்சிற்றுண்டிசாப்பிடுவது தூக்கத்தைப் பாதிக்கிறதா என்பதை உறுதியாகக் கூறமுடியாதுஎன்கிறார்பேராசிரியர்பெட்ஸ்。 “இதற்கானஆதாரங்கள்இன்னும்தெளிவாகஇல்லை。 தூங்குவதற்குமுன்சாப்பிடும்வெவ்வேறு உணவுகள்、ஒவ்வொருவரிடமும்வெவ்வேறு தாக்கங்களைஏற்படுத்தலாம்,”என்கிறார்அவர்。

பட மூலாதாரம்,法新社,盖蒂图片社

ஆரோக்கியமானமுறையில்சிற்றுண்டி சாப்பிடுவதுஎப்படி?

முதலில்、நீங்கள்எதற்காகசிற்றுண்டி சாப்பிடுகிறீர்கள்என்பதைப்புரிந்துகொள்ள வேண்டும்。 உண்மையிலேயேபசிஎடுப்பதுதான்காரணம் என்றால்,முந்தையவேளைஉணவைச்சற்று கூடுதலாகவும்、வயிறுநிறையும்வகையிலும் சாப்பிடலாம்。 ஆனால்、சிற்றுண்டிசாப்பிடுவதுவெறும் பழக்கமாகஇருந்தால்、அந்தப்பழக்கத்தைமாற்ற முயற்சிஎடுக்கலாம்。 எப்போது、என்னசாப்பிடுவதுஎன்பதை முன்கூட்டியேதிட்டமிட்டுக்கொள்வதும் உதவும்。

” திசை திருப்பும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டேசாப்பிடும்போது,எவ்வளவு சாப்பிடுகிறோம்என்பதைக்கவனிக்கத் தவறிவிடுகிறோம்,ததனால்,தேவைக்குஅதிகமாகச்。 சாப்பிடநேரிடலாம்,”என்கிறார்ஹிக்ஸ்。

அதேநேரத்தில்、மாலைநேரத்தில்சிற்றுண்டி சாப்பிடுவதையேமுற்றிலும்தவிர்க்க வேண்டியதில்லைஎன்கிறார்பியூலியூ。

உங்களுக்குப்பிடித்தஉணவுகளைஅளவோடு சாப்பிடுவதுநீண்டகாலத்துக்குப் பின்பற்றக்கூடியநல்லபழக்கமாகஇருக்கும்。 பழங்கள்、யோகர்ட்、நட்ஸ்போன்றஆரோக்கியமான உணவுகளைஎப்போதும்கைவசம்வைத்திருக்கலாம்。 அவ்வப்போதுசிறிதளவுசாக்லேட் சாப்பிடுவதிலும்தவறில்லை。

” அளவோடுசாப்பிடலாம்அதில்தவறில்லை” என்கிறார்அவர்。 இதில்முக்கியமானது,ஆரோக்கியமானஉணவுகளை முதலில்தேர்ந்தெடுக்கும்பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதுதான்。

” எப்போதும்வீட்டில்வாங்கிவைக்காமல், ஆரோக்கியமான உணவுகள் எளிதில் கிடைக்கும்படி வைத்திருந்தால்、அவற்றைத்தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவதற்கானவாய்ப்புஅதிகமாகும்,” என்கிறார்பியூலியூ。

- இது,பிபிசிக்காககலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு

மேலும்அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள்முடிவு

முக்கியசெய்திகள்

சௌதியில் மரண தண்டனையை எதிர்கொண்ட இலங்கை தமிழர் சிவராசா அனோஜன் முழுமையாக விடுதலை

முருகன் சிலைக்காக திருவாவடுதுறை - தருமபுரம்ஆதீனம்இடையேமோதல்ஏன்?

நெதன்யாகுவா,ஐசென்கோட்டா? ஆட்சி அமைக்க நடக்கும் போட்டி குறித்து இஸ்ரேல்ஊடகங்கள்கூறுவதுஎன்ன?

சிறப்புச்செய்திகள்

மனதைதொட்டவை